சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

திலான் சமரவீர இங்கிலாந்து பிராந்திய அணியில் ஒப்பந்தம் Khan11

திலான் சமரவீர இங்கிலாந்து பிராந்திய அணியில் ஒப்பந்தம்

2 posters

Go down

திலான் சமரவீர இங்கிலாந்து பிராந்திய அணியில் ஒப்பந்தம் Empty திலான் சமரவீர இங்கிலாந்து பிராந்திய அணியில் ஒப்பந்தம்

Post by நண்பன் Sat 16 Feb 2013 - 6:47

திலான் சமரவீர இங்கிலாந்து பிராந்திய அணியில் ஒப்பந்தம்
இலங்கை அணியின் மத்தியவரிசைத் துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீர இங்கிலாந்தின் பிராந்திய அணியான வொர்செஸ்டர்ஷெயார் அணி சார்பாக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2013 ஆம் ஆண்டுக்கான பிராந்தியப் போட்டிகளில் அவர் பங்குபற்றவுள்ளார்.

இலங்கை டெஸ்ட் 81 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றியுள்ள திலான் சமரவீர 48.76 என்ற சராசரியில் 14 சதங்கள் 30 அரைச்சதங்கள் உள்ளடகலாக 5462 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

வொர்செஸ்டர்ஷெயார் அணியின் வெளிநாட்டு வீரராக பிலிப் ஹியூஸை ஒப்பந்தம் செய்ய அவ்வணி விரும்பிய போதிலும் அவர் அவுஸ்ரேலியக் கடமைகள் காரணமாகப் பங்குபற்ற முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து திலான் சமரவீரவை வொர்செஸ்டர்ஷெயார் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

இங்கிலாந்து பிராந்தியப் போட்டிகளில் பங்குபற்றுவது தனது எதிர்பார்ப்புகளில் ஒன்றாகக் காணப்பட்டதாக தெரிவித்துள்ள திலான் சமரசீர, தனக்கான வாய்ப்பை வழங்கியமைக்கு வொர்செஸ்டர்ஷெயார் அணிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திலான் சமரவீர இங்கிலாந்து பிராந்திய அணியில் ஒப்பந்தம் Empty Re: திலான் சமரவீர இங்கிலாந்து பிராந்திய அணியில் ஒப்பந்தம்

Post by ansar hayath Sat 16 Feb 2013 - 11:51

:”@:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum