சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

நடுக் கடலில் படகு கவிழ்ந்து விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தனுஷ், அப்புக்குட்டி! Khan11

நடுக் கடலில் படகு கவிழ்ந்து விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தனுஷ், அப்புக்குட்டி!

3 posters

Go down

நடுக் கடலில் படகு கவிழ்ந்து விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தனுஷ், அப்புக்குட்டி! Empty நடுக் கடலில் படகு கவிழ்ந்து விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தனுஷ், அப்புக்குட்டி!

Post by நண்பன் Mon 18 Feb 2013 - 6:51

நடுக் கடலில் படகு கவிழ்ந்து விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தனுஷ், அப்புக்குட்டி! I6

நடுக் கடலில் படகு கவிழ்ந்து விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தனுஷ், அப்புக்குட்டி!
3 படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் நடித்து வரும் புதிய படம் மரியான் பரத்பாலா இயக்கி வரும் இப்படத்தில் தனுஷ் ஜோடியாக பூ பார்வதி நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் அப்புக்குட்டி நடிக்கிறார். மீனவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி வருகிறார்.

பரத்பாலா ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு குளிச்சல் கடற்பகுதியில் நடந்து வருகிறது. படத்தின் கதைப்படி தனுஷ¥ம், அப்புக்குட்டியும் கடலில் சென்று மீன்பிடிப்பது போன்ற காட்சியை படமாக்கினார். பரத்பாலா இதற்காக கரையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இந்தக் காட்சி படமாக்கப்பட்டது. படத்தின் ஷ¥ட்டிங் நடந்தபோது திடீரென ஒரு பெரிய அலை வந்து இவர்கள் இருந்த படகை தாக்கியது.

இதில் படகு தலைகீழாக கவிழ்ந்ததில் படகில் இருந்த தனுஷ் மற்றும் அப்புக்குட்டி ஆகியோர் கடலில் விழுந்து தத்தளித்தனர். இதனையடுத்து படக் குழுவினரும், மீனவர்களும் உடனடியாக தனுஷ் மற்றும் அப்புக்குட்டியை காப்பாற்றினர். இதனால் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தால் மரியான் படப்பிடிப்பில் சிறிது பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

தினகரன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடுக் கடலில் படகு கவிழ்ந்து விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தனுஷ், அப்புக்குட்டி! Empty Re: நடுக் கடலில் படகு கவிழ்ந்து விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தனுஷ், அப்புக்குட்டி!

Post by ansar hayath Mon 18 Feb 2013 - 12:42

😕
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

நடுக் கடலில் படகு கவிழ்ந்து விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தனுஷ், அப்புக்குட்டி! Empty Re: நடுக் கடலில் படகு கவிழ்ந்து விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தனுஷ், அப்புக்குட்டி!

Post by மீனு Mon 18 Feb 2013 - 14:10

அப்புகுட்டியுமா இவர் ஆஹா அவரா இருக்காது
தனுஷ் தாத்தாவும் தப்பினார் :’|:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

நடுக் கடலில் படகு கவிழ்ந்து விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தனுஷ், அப்புக்குட்டி! Empty Re: நடுக் கடலில் படகு கவிழ்ந்து விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தனுஷ், அப்புக்குட்டி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum