சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

ஃபேஸ்புக்கில் விரும்பிய மொழிகளில் டைப் செய்ய வேண்டுமா? Khan11

ஃபேஸ்புக்கில் விரும்பிய மொழிகளில் டைப் செய்ய வேண்டுமா?

3 posters

Go down

ஃபேஸ்புக்கில் விரும்பிய மொழிகளில் டைப் செய்ய வேண்டுமா? Empty ஃபேஸ்புக்கில் விரும்பிய மொழிகளில் டைப் செய்ய வேண்டுமா?

Post by Muthumohamed Tue 19 Feb 2013 - 20:10



ஃபேஸ்புக்கில் விரும்பிய மொழிகளில் டைப் செய்ய வேண்டுமா?

சமூக வலைத்தளம், இமெயில் என்று எதுவனாலும் சிறந்த முறையில் தமிழ், ஹிந்தி,
கன்னடா என்று எந்த மொழியிலும் எளிதாக டைப் செய்ய வேண்டுமா? அதற்கு இங்கே
ஒரு எளிதான வசதியும் உள்ளது.
பல வசதிகளை வழங்கி வரும் கூகுள் இப்படி
வேறு மொழிகளில் எளிதாக டைப் செய்யவும் சில வசதிகளை உருவாக்கி உள்ளது.
இதற்கு கூகுளின் ட்ரான்ஸிலேஷன் ஐஎம்இ சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்து கொள்ள
வேண்டும். இப்படி இந்த சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்வதன் மூலம் எளிதாக எந்த
மொழியில் டைப் செய்ய விரும்புகிறோமோ அதில் டைப் செய்யலாம்.


இதற்கு இன்னும் ஒரு சிறந்த வழியும் இருக்கிறது. கூகுளின் ஐஎம்இ என்ற
ட்ரானிஸிலேஷன் வலைத்தளத்திற்குள் நுழைய வேண்டும். இப்படி நுழைந்தால் தனியாக
ஒரு விண்டோ திறக்கப்படும். இதில் வலது பக்கம் நிறைய மொழிகள்
கொடுக்கப்பட்டிருக்கும். அதில் எந்த மொழி தேவையோ அதை க்ளிக் செய்து வைத்து
கொள்ள வேண்டும். அதன் கீழ் டவுன்லோட் என்ற பட்டனும்
கொடுக்கப்பட்டிருக்கும். இந்த டவுன்லோட் பட்டனை க்ளிக் செய்து பதிவிறக்கம்
செய்ய வேண்டும்.

விண்டோஸ் XP இன்ஸ்டால் செய்யும் முறை: ஸ்டார்ட்
பட்டன்—> செட்டிங்ஸ்—> கன்ட்ரோல் பேனல் க்ளிக் செய்ய வேண்டும். பிறகு
கன்ட்ரோல் பேனலின் விண்டோ திறக்கப்படும். ரீஜினல் அண்டு லேன்குவேஜ் என்ற
ஐகான் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். இதன்
பின் திறக்கப்படும் விண்டோவில் ரீஜினல் ஆப்ஷன்ஸ், லேன்குவேஜ் மற்றும்
அட்வான்ஸ் என்று மூன்று பட்டன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த மூன்று
பட்டன்களில் உள்ள வசதிகளிலும் சில மாற்றங்களை செய்ய வேண்டும்.


இதில் லேன்குவேஜ் —> டெக்ஸ்ட் சர்வீசஸ் அண்டு இன்புட் லேன்குவேஜஸ்
ஆப்ஷனில் (டீடெய்ல்ஸ்) என்ற பட்டன் இருக்கும். இதை க்ளிக் செய்தால்
காம்பேட்டிமிலிட்டி கான்ஃபிகரேஷன் என்பதற்கும் கீழ் இருக்கும் பாக்ஸில்
டிக் செய்ய வேண்டும். அதோடு சிஸ்டம் கான்ஃபிகரேஷன் என்பதை டர்ன் ஆஃப் செய்ய
வேண்டும்.

மீண்டும் கன்ட்ரோல் பேனல் —>ரீஜினல் லேன்குவேஜ்ஸ்
அண்டு ஆப்ஷன்ஸ் —>டெக்ஸ்ட் சர்வீசஸ் அண்டு இன்புட் லேன்குவேஜஸ்
(டீடெயில்ஸ்) —>செட்டிங்ஸ் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இதில்
லேன்குவேஜ் பார் என்ற ஆப்ஷனை க்ளக் செய்யவும். ஷோ தி லேன்குவேஜ் பார் என்ற
ஆப்ஷனை செலக்ட் செய்துவிட்டு, ஓகே கொடுத்துவிட வேண்டும்.

பிறகு
மீண்டும் கன்ட்ரோல் பேனல்—>ரீஜனல் அண்டு லேன்குவேஜ்
ஆப்ஷன்ஸ்—>லேன்குவேஜ் டேப் க்ளிக் செய்யவும். இதில் இன்ஸ்டால் ஃபைல்ஸ்
ஃபார் ஈஸ்டு ஏஷியன் லேன்குவேஜ் என்று கொடுக்கப்பட்டிருக்கும் பாக்ஸை க்ளிக்
செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஓகே கொடுத்துவிட வேண்டும். இதன் பிறகு
சாஃப்ட்வேர் எளிதாக டவுன்லோட் செய்யப்பட்டுவிடும். இதன் பின் நாம் என்ன
மொழிகளை அதில் செலக்ட் செய்தோமோ அந்த மொழியை எளிதாக ஃபேஸ்புக் போன்று எதில்
வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

Google Translate சாப்ட்வேரை டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

http://www.google.co.in/inputtools/windows/index.html

- இன்று ஒரு தகவல்(பக்கம்) — with Vaseem Mohamed and 48 others.




ஃபேஸ்புக்கில் விரும்பிய மொழிகளில் டைப் செய்ய வேண்டுமா? 422584_414581388634970_168741957_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஃபேஸ்புக்கில் விரும்பிய மொழிகளில் டைப் செய்ய வேண்டுமா? Empty Re: ஃபேஸ்புக்கில் விரும்பிய மொழிகளில் டைப் செய்ய வேண்டுமா?

Post by மீனு Tue 19 Feb 2013 - 20:19

:”@: :”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஃபேஸ்புக்கில் விரும்பிய மொழிகளில் டைப் செய்ய வேண்டுமா? Empty Re: ஃபேஸ்புக்கில் விரும்பிய மொழிகளில் டைப் செய்ய வேண்டுமா?

Post by ansar hayath Tue 19 Feb 2013 - 22:07

:”@:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

ஃபேஸ்புக்கில் விரும்பிய மொழிகளில் டைப் செய்ய வேண்டுமா? Empty Re: ஃபேஸ்புக்கில் விரும்பிய மொழிகளில் டைப் செய்ய வேண்டுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum