Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
சாம்சங் தரும் நவரத்னங்கள .
Page 1 of 1
சாம்சங் தரும் நவரத்னங்கள .
சாம்சங் தரும் நவரத்னங்கள்
சாம்சங் D 780
3 பேண்ட் இயக்கத்தில் செயல்படும் போனாகும். இதில் இரண்டு சிம் கார்டுகளை இயக்கலாம். சிம் மாற்றிப் பயன்படுத்த கீ பேடில் ஒரு டாகிள் கீ தரப்பட்டுள்ளது. 2.1 அங்குல வண்ணத்திரை,
2 மெகா பிக்ஸெல் கேமரா, எப்.எம். அலாரம், எம்பி 3 பிளேயர், இமெயில் வசதி, புளுடூத் மற்றும் புளுடூத் மூலம் பிரிண்டிங் ஆகியவற்றுடன் 11 மணி நேரம் தாங்கக் கூடிய பேட்டரி பேக்கப் வசதியும் கொண்டுள்ளது.
அன்மையில் சாம்சங் தன்னுடைய பிரபலமான SGH u900 போனை இந்தியச் சந்தையில் மேலும் எட்டு போன்களுடனும் பல துணை மொபைல் சாதனங்களுடனும் அறிமுகப்படுத்தியது. யு–900 மொபைல் போன் பயன்படுத்துபவரின் நேவிகேஷன் படி கீபேடில் ஐகான்களையும் ஒளியையும் மாற்றுகிறது. எடுத்துக் காட்டாக மியூசிக் மோடில் இருக்கையில் மியூசிக் ஐகான்களும் கேமரா மோடில் இருக்கையில் கேமரா சார்ந்த ஐகான்களும் காட்டப்படுகின்றன. 12.9 மிமீ தடிமனில் உள்ள இந்த போனில் 5 மெகா பிக்ஸெல் கேமரா இணைக்கப்பட்டுள்ளது. பேஸ் டிடக்ஷன் தொழில் நுட்பம் கொண்ட கேமராவாக இது இயங்குகிறது. அத்துடன் இமேஜ் ஸ்டெபிலைசர் மற்றும் வைட் டைனமிக் ரேஞ்ச் வசதியும் உள்ளது.
இதில் உள்ள பிரவுசர் மூலம் 7.2 எம்.பி.பி.எஸ். வேகத்தில் இன்டர்நெட் இணைப்பினைப் பெறலாம். இது ஒரு ஹை ஸ்பீட் டவுண் லிங்க் பாக்கெட் அக்செஸ் தொழில் நுட்பத்தில் இயங்கும் பிரவுசராகும். இதனால் போன் கேமரா மூலம் எடுத்த புகைப் படங்களை எளிதாகவும் விரைவாகவும் அனுப்ப முடிகிறது. இதன் விலை ரூ.20,585 என குறிக்கப்பட்டுள்ளது. மிகச் சிறந்த வடிவமைப்பு, ஸ்டைலான தோற்றம், சிறப்பான கூடுதல் வசதிகள் ஆகியவற்றை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கான பிரிமியம் போன் இது என்று இதனை சாம்சங் அறிவித்துள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் அடுத்த இரண்டு போன்களான SGHi780 மற்றும் ஈ780 ஆகிய இரண்டும் பிசினஸ் நோக்கங்களுக்கு மொபைல் போனைப் பயன்படுத்துபவர்களை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. SGHi780 ல் முழு டைப்பிங் கீ போர்டு தரப்பட்டுள்ளது. அத்துடன் டச் ஸ்கிரீன் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் விண்டோஸ் மொ பைல் பதிப்பு 6 ஆப்பரேட்டிங் சிஸ்டமாகச் செயல்படுகிறது. இதனால் புஷ் மெயில், எம்.எஸ். ஆபீஸ், எம்.எஸ்.என். சாட்டிங், ஜி.பி.எஸ். வசதி, ஆப்டிகல் மவுஸ், வை–பி வசதி 2 மெகா பிக்ஸெல் கேமரா ஆகியவை உள்ளன. முதல் முதலாக மொபைல் போனில் ஒரு ஆப்டிகல் மவுஸ் வசதி தரப்படுவது சாம்சங் நிறுவனத்தின் இந்த போனில்தான். இதன் குறிக்கப்பட்ட விலை ரூ.25,000
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சாம்சங் தரும் நவரத்னங்கள .
சாம்சங் D 780 3 பேண்ட் இயக்கத்தில் செயல்படும் போனாகும். இதில் இரண்டு சிம் கார்டுகளை இயக்கலாம். சிம் மாற்றிப் பயன்படுத்த கீ பேடில் ஒரு டாகிள் கீ தரப்பட்டுள்ளது. 2.1 அங்குல வண்ணத்திரை, 2 மெகா பிக் ஸெல் கேமரா, எப்.எம். அலாரம், எம்பி 3 பிளேயர், இமெயில் வசதி, புளுடூத் மற்றும் புளுடூத் மூலம் பிரிண்டிங் ஆகியவற்றுடன் 11 மணி நேரம் தாங்கக் கூடிய பேட்டர் பேக்கப் வசதியும் கொண்டுள்ளது.
சாம்சங் M120 மொபைல் போன் பொழுது போக்கு அம்சங்களில் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு அமைந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குரோம் பூச்சில் பினிஷிங், எம்பி3 பிளேயர், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, வீடியோ வசதியுடன் கேமரா, ஜி.பி.ஆர்.எஸ்., அழைப் பின் நேரம் அளந்து சொல்லும் வசதி, இந்தி ஆங்கில எஸ்.எம். எஸ்., ஆகியவற்றுடன் 10 எம்பி மெமரியுடன் உள்ளது. இதன் விலை ரூ.3,795.
சாம்சங் J 150 மொபைல் போன் மெட்டாலிக் டிசைனில் வடிவமைக்கப்பட்ட போனாக ஜொலிக்கிறது. 9.9 மிமீ தடிமனில் 1.9 அங்குல டிஸ்பிளே வண்ணத்திரையுடன் கிடைக்கிறது. 1.3 மெகா பிக்ஸெல் கேமரா, எம்பி3 பிளேயர், எப்.எம்.ரேடியோ, புளுடூத் வழி இணைப்பு, நீட்டிக்கும் வசதி கொண்ட மெமரி கார்ட் போர்ட் வசதி ஆகியவற்றுடன் ரூ.5,300 விலையிடப்பட்டுள்ளது.மொபைல் போனில் தியேட்டர் எபக்ட் கொடுப்பதை மொபைல் தியேட்டர் என அழைக்கின்றனர். அத்தகைய வசதி கொண்டதாக சாம்சங் BeaT450 மொபைல் வந்துள்ளது. ஐ.சி.இ. பவர் ஆம்பிளிபயர் வசதியுடன் முப்பரிமாண ஒலி வெளிப்படுகிறது. இது இரண்டு ஸ்லைடர் கொண்ட வழக்கமான வசதிகளுடன் அமைந்த மொபைல் தியேட்டர் போனாகும். இதன் விலை ரூ.14,799.
தன்னுடைய குரு சீரிஸ் வரிசையில் சாம்சங் மேலும் இரண்டு போன்களை வெளியிட்டுள்ளது. குரு 145 மற்றும் குரு 300 என இந்த இரண்டும் பெயரிடப்பட்டுள்ளன. குரு 145 போன் விலை ரூ. 1,696. வண்ணத்திரை, 8 மணி நேர பேட்டரி பேக் அப், ஸ்பீக்கர் போன், மொபைல் ட்ரேக்கர் ஆகியவற்றுடன் 16 பாலிபோனிக் ரிங் டோன்களுடன் இது கிடைக்கிறது. சாம்சங் குரு 300 ஒரு பிளிப் போன். எப்.எம். ரெகார்டிங் ரேடியோ, எம்பி 3 ரிங் டோன், இந்தி ஆங்கில எஸ்.எம்.எஸ். வசதி, இந்திய காலண்டர், ஜாவா விளையாட்டுக்கள் ஆகிய வசதிகளுடன் ரூ. 2,999 என இந்த போன் விலையிடப்பட்டுள்ளது. இவற்றுடன் சேர்த்து சாம்சங் குரு மாடல் வரிசையில் குரு 145,குரு 100, குரு200 மற்றும் குரு 300 என நான்கு போன்கள் கிடைக்கின்றன. இவற்றின் விலை ரூ.1,696லிருந்து ரூ. 2,999 வரை உள்ளது.
சாம்சங் புதுவகையான மொ பைல் போன்கள் மட்டுமின்றி அவற்றிற்கான துணை சாதனங்கள் விற்பனையிலும் இறங்கி உள்ளது. புளுடூத் ஹெட்செட், மோனோ மற்றும் ஸ்டீரியோ போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள், ஹேண்ட்ஸ் பிரீ ஹெட்செட், கார் அடாப்டர் மற்றும் வழக்கமான ஸ்டாண்டர்ட் துணை சாதனங்களை வெளியிட்டுள்ளது.

Similar topics
» சாம்சங் தரும் கோலாகல கோர்பி போன்கள் .
» சாம்சங் கேலக்ஸி டேப்ளட் பிசி .
» அட்டகாசமான தொழில்நுட்ப வசதிகளுடன் விரைவில் சாம்சங் கேலக்ஸி எஸ் 4!
» 200 விமான பயணிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்: சாம்சங் தாராளம்
» புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் - சாம்சங் அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|