சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் பொட்டாசியம்  Khan11

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் பொட்டாசியம்

3 posters

Go down

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் பொட்டாசியம்  Empty உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் பொட்டாசியம்

Post by உதுமான் மைதீன். Mon 31 Jan 2011 - 16:04

உணவில் பொட்டாசியம் அதிக அளவு சேர்த்துக் கொள்வதால், உடலில் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

தவிர, ஏற்கனவே இரத்த அழுத்தம் (Blood Pressure) உள்ளவர்கள் பொட்டாசியம் அதிகம் உள்ள உணவை சாப்பிடுவதால், அவர்களின் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும் என்றும் தெரிய வந்துள்ளது.

உயர் இரத்த அழுத்தம் என்பது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் டாக்டர்களுக்கு மிகப்பெரிய சவாலாக திகழ்ந்து வருவதாகத் தெரிய வந்துள்ளது.

பொதுவாக
சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கும், குறிப்பிட்ட சிலருக்கும் இதய நோய்
ஏற்படும் விகிதம் குறைவாக இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.


சோடியம்
குறைவாகவும், பொட்டாசியம் அதிகம் நிறைந்த பழங்கள், காய்கறிகளை அதிகம்
சாப்பிடுவோருக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவது மிகமிகக் குறைந்த
எண்ணிக்கையிலேயே என்றும் தெரிய வந்தது.


அமெரிக்கர்களைப்
பொறுத்தவரை குறைந்த பொட்டாசியம், அதிகளவு சோடியம் நிறைந்த உணவு வகைகளை
சாப்பிடுவதால், உயர் இரத்த அழுத்த விகிதம் அதிகமாக உள்ளதாகத் தெரிய
வந்துள்ளது.


எனவே
பொட்டாசியம் அளவை அதிகரிக்கும் போது இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளின்
எண்ணிக்கை அமெரிக்காவில் 10 விழுக்காடு அளவிற்கு குறைந்ததாகவும் தெரிய
வந்துள்ளது.


தினமும்
500 முதல் ஆயிரம் மில்லிகிராம் வரை மக்னீஷியம் மற்றும் 800 மில்லிகிராம்
வரை கால்சியம் கொண்ட உணவு வகைகளை சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் ஏற்படுவது
தவிர்க்கப்படுவதோடு, உயர் இரத்த அழுத்தம் இருப்போருக்கு அதனை குறைக்கவும்
வழிவகுப்பதாகத் தெரிய வந்துள்ளது.
உதுமான் மைதீன்.
உதுமான் மைதீன்.
புதுமுகம்

பதிவுகள்:- : 109
மதிப்பீடுகள் : 8

Back to top Go down

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் பொட்டாசியம்  Empty Re: உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் பொட்டாசியம்

Post by நண்பன் Mon 31 Jan 2011 - 17:13

சிறந்த மருத்துவக் கட்டுரைக்கு நன்றி உதுமான்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் பொட்டாசியம்  Empty Re: உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் பொட்டாசியம்

Post by ஹம்னா Mon 31 Jan 2011 - 18:54

:!+: ://:-:


உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் பொட்டாசியம்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் பொட்டாசியம்  Empty Re: உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் பொட்டாசியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum