சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆரிய பவன்
by rammalar Today at 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

சவூதியில் பொது மன்னிப்பு: Khan11

சவூதியில் பொது மன்னிப்பு:

4 posters

Go down

சவூதியில் பொது மன்னிப்பு: Empty சவூதியில் பொது மன்னிப்பு:

Post by Muthumohamed Mon 25 Feb 2013 - 21:14

சவூதியில் பொது மன்னிப்பு: 535486_215751475233596_204347973_n

சவூதியில் பொது மன்னிப்பு:

முறையான ஆவணங்கள் இல்லாமல் பல வருடங்களாக சவூதியில் அவதிப்பட்டு வரும்
வெளிநாட்டு மக்களுக்கு, அவர்கள் சவூதியை விட்டு வெளியேற ஒரு பொன்னான வாய்ப்பாக, பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆதில் ஃபக்கி நேற்று (24.02.2013) இதனை
அறிவித்தார். முறையான ஆவணங்கள் இல்லாத (ஹுரூப், இக்காமா இல்லாமல் இருத்தல்,
இக்காமா புதுப்பிக்க முடியாது இருத்தல், கஃபீல் யார் என தெரியாது இருத்தல்
etc முதலானவை) தொழிலாளர்கள், எந்த விதமான தண்டனையோ அபராதமோ இல்லாமல்
சவூதியை விட்டு "எக்ஸிட் விசா'-வில் வெளியேறலாம்.

இந்திய தூதரக
அதிகாரி ஃபைஸ் அஹ்மது கித்வை அவர்களும், பாஸ்போர்ட் இல்லாமல் இருக்கும்
இந்தியர்களும் எமெர்ஜன்ஸி ஆவணங்களை தூதரகத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்
என அறிவித்துள்ளார்...

சவூதி அரசும், இந்திய தூதரகமும் பொது
மன்னிப்பு திட்டத்தை எவ்வாறு அமுல்படுத்த உள்ளன என்பதை பொறுத்திருந்து தான்
பார்க்க வேண்டும்...

இன்னும் ஓரிரு நாட்களில் தெரிய வந்து விடும்,, இன்ஷா அல்லாஹ்...

http://arabnews.com/saudi-arabia/amnesty-illegals-can-leave-no-penalty
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சவூதியில் பொது மன்னிப்பு: Empty Re: சவூதியில் பொது மன்னிப்பு:

Post by நண்பன் Mon 25 Feb 2013 - 21:16

@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சவூதியில் பொது மன்னிப்பு: Empty Re: சவூதியில் பொது மன்னிப்பு:

Post by ahmad78 Tue 26 Feb 2013 - 9:40

நல்ல விஷயம்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சவூதியில் பொது மன்னிப்பு: Empty Re: சவூதியில் பொது மன்னிப்பு:

Post by கைப்புள்ள Tue 26 Feb 2013 - 15:28

வாழ்க வழமுடன் மன்னரும் அவர் குடும்பமும்
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

சவூதியில் பொது மன்னிப்பு: Empty Re: சவூதியில் பொது மன்னிப்பு:

Post by நண்பன் Tue 26 Feb 2013 - 15:41

nallavan wrote:வாழ்க வழமுடன் மன்னரும் அவர் குடும்பமும்
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சவூதியில் பொது மன்னிப்பு: Empty Re: சவூதியில் பொது மன்னிப்பு:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சவூதியில் இலங்கையர் பலி...
» பொது மன்னிப்பு ஏராளமான இந்தியர் நாடு திரும்பல்
» 1, 550 கைதிகள் இன்று விடுதலை சுதந்திர தினத்தையிட்டு பொது மன்னிப்பு
» சரத் பொன்சேகாவிற்கு பொது மன்னிப்பு வழங்கும் சாத்தியமில்லை - சிறை அதிகாரி
» ஆஸ்திரேலியாவில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் 26 ஆயிரம் துப்பாக்கிகள், அரசிடம் ஒப்படைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum