சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

மனித உடலில் புதைந்துள்ள‍ அறியத் தகவல்கள் Khan11

மனித உடலில் புதைந்துள்ள‍ அறியத் தகவல்கள்

4 posters

Go down

மனித உடலில் புதைந்துள்ள‍ அறியத் தகவல்கள் Empty மனித உடலில் புதைந்துள்ள‍ அறியத் தகவல்கள்

Post by ahmad78 Tue 26 Feb 2013 - 9:27

மனித உடலில் புதைந்துள்ள‍ அறியத் தகவல்கள் Images?q=tbn:ANd9GcSx3A4B7n45EoTx4ddJi6yvAITX99ElW62kj-BhADZ4iOtB9RsF7g
இதயத்தின் சராசரி எடை 300 கிராம்கள்

ஒரு நாள் இதயத் துடிப்பின் சராசரி அளவு 1,03,680 முறை.

நாம் ஒரு நாளைக்கு 25,900 முறைகள் சுவாசிக்கிறோம். சுவாசிக்கு ம் அளவு 400 கன அடி காற்று.
மனித உடலில் புதைந்துள்ள‍ அறியத் தகவல்கள் Images?q=tbn:ANd9GcSZrbshJ6z-RVJvqUbkyneN4vx0evWvfeUNJ8mondHsMHbnFis9
மூளைக்குத் தேவையான பிராணவாயு – உள்ளிழுக்கும் பிராண வாயுவில் 20 சதவிகித அளவு.

உடலின் வலது பக்க இயக்கங்களை இடப்பக்க மூளையும் இடது பக்க இயக்கங்களை வலப்பக்க மூளையும் கட்டுப்படுத்துகிறது.

உடலின் மொத்த எடையில் இரத்தம் எட்டு சதம் உள்ளது.
மனித உடலில் புதைந்துள்ள‍ அறியத் தகவல்கள் Images?q=tbn:ANd9GcR0zWCysDi-jKqgNCUb8E4fL8x8qhrq6NxppNDP2nMWHJJpPC_X
ரத்தத்தில் மூன்று வகை உள்ளன. இரத்த சிவப்பணு, வெள்ளை அணு, பிளேட்லெட்கள்.

இரத்த சிவப்பணு எரித்ரோசைட் என்றும், வெள்ளை அணுலியூக் கோசைட் என்றும் அழைக்கப்படுகிறது.

இரத்தக் குழாய்கள் இதயத்திற்கு இரத்த்த்தை ஒரு நிமிடத்திற்குள் கொண்டு போய் சேர்க்கின்றன.

மனித உடலில் ஐந்தரை லிட்டர் இரத்தம் உள்ளது.
மனித உடலில் புதைந்துள்ள‍ அறியத் தகவல்கள் Images?q=tbn:ANd9GcR9r3us_IL-tVBWSB1PTAPn7_OiLonbOIH_gSvladypuxZrpeEU
ரெடினா என்பது விழித்திரை

ஹைப்போஜியுஸியா என்பது நாக்கில் ஏற்படும் நோய். இதன் அறி குறி சுவை குறைந்து விடும்.

ஓரோபாரின்க்ஸ் என்பது வாயின் பின்பகுதி, தொண்டையில் சேரு மிடம்.

கருவிலுள்ள குழந்தையின் இதயம் நான்காவது வாரத்திலிருந்து துடிக்கத் துவங்குகிறது.

மீடியாஸ்டினம் என்பது இரண்டு நுரையீரல்களுக்கு இடைப்பட்ட பகுதி
மனித உடலில் புதைந்துள்ள‍ அறியத் தகவல்கள் Images?q=tbn:ANd9GcROX9xlFZctWOZlAe_z5gsfTQAFHaaZAJhHY399m93iIGuDXJDg
ப்ளூரா என்பது நுரையீரல் உறை

இன்சுலின் – இதன் வேலை ரத்த்த்தில் இருக்கும் சர்க்கரை அளவை சரியாக வைப்பது.

சிறுநீரகங்கள் கீழ் முதுகில், முதுகுத் தண்டிற்கு இருபக்கமும் உள் ளன.

அல்வியோலஸ் என்பது மெல்லிய சுவருடைய காற்று செல். மனித நுரையீரல்களில் 750,000,000 அல்வியோலஸ் செல்கள் உள்ளன.

ஒரு குழந்தை 330 எலும்புகளுடன் பிறக்கிறது.
மனித உடலில் புதைந்துள்ள‍ அறியத் தகவல்கள் Images?q=tbn:ANd9GcQJEFFCgDkx-W2HabcbnabKPZrJDpFEYKEL6uyqlrVUf-oA9qzc
உடலில் 206 எலும்புகள் உள்ளன.

பிபுல்லா என்பது முழங்காலையும் குதிகா லையும் இணைக்கும் எலும்பு

மனித உடலில் உள்ள நீளமான எலும்பு தொ டை எலும்பு.

மனித உடலில் உள்ள சிறிய எலும்பு காது எலும்பு.

மனித உடலில் உள்ள முதுகெலும்புகள் 33.

முகத்தில் உள்ள எலும்புகள் 14.

கைகளில் உள்ள எலும்புகள் 27.

மனித உடலில் எளிதில் உடையும் பகுதி கழுத்துப் பட்டை எலும்பு.

மூளையில் பெரிய பகுதி பெருமூளை – செரிப்ரம் என்று அழைக்கப் படுகிறது. இது பேச்சு, பார்வை, கேட்டல், நுகரல், சிந்தனை, ஞாபக ம், செயல், உணர்வு, இயக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது.

மனித உடலில் புதைந்துள்ள‍ அறியத் தகவல்கள் Images?q=tbn:ANd9GcSr0KpWai-qDQwCLU4dJy_qCeLhUcKrS-o5BO3tmCMmft-iGr8o
சிறு மூளை உடல் சமன்பாடு, அசைவுகளை இணைத்தல் பணியை செய்கிறது.

உணவுப் பாதையின் நீளம் – வாய் முதல் மலவாய் வரை 15 அடிகள்

நகமாக வளரும் புரதப் பொருள் கெரட்டின்.

எலும்பு மஜ்ஜை ஒரு நாளைக்கு 25000கோடி இரத்த சிவப்பணுக் களை உருவாக்குகிறது.

மூக்கில் 60 மில்லியன் உணர்வு செல்கள் உள்ளன.

மனித உடலிலுள்ள எலும்புகள் ஒன்பது கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
மனித உடலில் புதைந்துள்ள‍ அறியத் தகவல்கள் Images?q=tbn:ANd9GcTjkjxOkHR9h5ZsEwEDQZUOV8veFa39O6qwO5kE4Aq8eh-6ZuBnsg
பெருவிரலுக்கும் மூளைக்கும் தொடர்பு அதிகமாக உள்ளது.

நம் தலையில் சுமார் 1,50,000 முடிகள் உள்ளன.

30 வயதிற்கு மேல் புதிய தலை முடி உருவாகுவதில்லை.

குருதி உறைதலுக்கு காரணமான நொதி திராம்பின்

ஒரு மனிதன் உடலில் ஒரு நாளைக்கு ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் சிறுநீர் உற்பத்தியாகிறது.

சிறுநீர்ப்பை 600 மிலி சிறுநீரை கொள்ளும் திறனைக் கொண் டுள்ளது.
மனித உடலில் புதைந்துள்ள‍ அறியத் தகவல்கள் Images?q=tbn:ANd9GcSegctvdLjCtH7xFn_owJmVjgFoebOobpTzfoj3x49GBrzz79ot
இருமும் போது ஏற்படும் ஒலியின் வேகம் மணிக்கு 245 மைல்கள்.

இருதயப் பணியின் ஒரு சுழற்சி முடிய 0.8 வினாடி நேரமாகிறது.

உடலில் வளராத, மாறாத பகுதி கண்ணிலுள்ள பாப்பா.

ஒரு நாளில் இரத்தம் நமது உடலில் 1680 மைல் தூரம் அளவு ஓடும்.

குடலில் மொத்த நீளம் 9 மீட்டர்.

உடலில் வேர்க்காத பகுதி உதடுகள்

உடலில் குளிர்ச்சியான இடம் மூக்கின் நுனி.

மூளையின் எடை சராசரி ஒன்றரை கிலோ.

உடலின் சீரான வெப்பநிலை 98.4 டிகிரி பாரன்ஹீட்.

ஒரு நாளில் 1200 முதல் 1500 மிலி வரை உமிழ் நீர் சுரப்பாகிறது.

வெஸ்டிபுலே–எனப்படுவது பற்கள், கன்னத்திற்குஇடைப்பட்ட பகுதி.
மனித உடலில் புதைந்துள்ள‍ அறியத் தகவல்கள் Images?q=tbn:ANd9GcQqvS1vPp-BMObFihklpfscNKCn3ZzoBSt5omoRmBE80xGa6cBv
சைனஸ் என்பது முக எலும்புகளிலுள்ள காற்றறைகள். சுவாசிக்கு ம் காற்றை நுரையீரலுக்கு தகுந்தவாறு சீர்படுத்துவது இதன் பணியா கும். குரல் தெளிவாக இருக்க, முக எலும்புகள் கனம் குறைய இது உதவுகிறது.

இரத்தக் கசிவு 1 முதல் 3 நிமிடங்கள் இருக்கும்.

இரத்தம் உறைவதற்கான நேரம் 4 முதல் 8 நிமிடங்கள்.

உடலின் தோல் மூன்று அடுக்கால் ஆனது. தோலின் மேலடுக்கு எபி டெர்மிஸ், இதில் இரத்த ஓட்டம் இல்லை. தோலின் இரண்டாவது அடுக்கு டெர்மிஸ் பகுதி என்றும், அடிப்புற அடுக்கு அடித்தோல் என் றும் அழைக்கப்படுகிறது.


மார்பை பாதுகாக்கும் எலும்பின் பெயர் ரிப்ஸ்.
நமது உடலில் மிகவும் கெட்டியான தோல் பாதத்தில் உள்ளது.
கழுத்து வலி மருத்துவத் துறையில் செர்விகல் ஸ்பான்டிலிடிஸ் என் று அழைக்கப்படுகிறது.
ஹைப்பர் தெரிமியா என்பது உடல் வெப்பநிலை அதிகமாகுதல்.
ரேணுலா என்பது நாக்குக்கு அடியில் தோன்றும் நீர்க்கட்டி
எலும்பு, பற்களில் உள்ள புரதம் ஆஸ்சின்.

மனிதஉடலில் வியர்வை சுரப்பிகள் சுமார் 3மில்லியன்களுக்குமேல் உள்ளன.
செரடோனின்–வேதிப்பொருள் குறையும் போது தலைவலி ஏற்படும்.
வேகஸ் நரம்பிற்கு இதயத் துடிப்பை குறைக்கும் தன்மை உள்ளது.
இரத்தத்திற்கு நிறம் கொடுப்பது ஹீமோகுளோபின்.
பெருங்குடலின் நீளம் 100 முதல் 150 செ.மீ ஆகும். சிறுகுடலின் நீளம் 5 மீட்டர்.
பெருங்குடலின் பணி தண்ணீர் மற்றும் தாது உப்புக்களை உறிஞ் சுதல்.
உடலின் மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்.
பித்தப்பை கல்லீரலின் கீழ்ப் பாகத்தில் அமைந்துள்ளது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மனித உடலில் புதைந்துள்ள‍ அறியத் தகவல்கள் Empty Re: மனித உடலில் புதைந்துள்ள‍ அறியத் தகவல்கள்

Post by பானுஷபானா Tue 26 Feb 2013 - 11:26

மனித உடலில் புதைந்துள்ள‍ அறியத் தகவல்கள் 517195
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மனித உடலில் புதைந்துள்ள‍ அறியத் தகவல்கள் Empty Re: மனித உடலில் புதைந்துள்ள‍ அறியத் தகவல்கள்

Post by *சம்ஸ் Tue 26 Feb 2013 - 11:36

சிறப்பான தகவல் பகிர்விற்கு நன்றி :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மனித உடலில் புதைந்துள்ள‍ அறியத் தகவல்கள் Empty Re: மனித உடலில் புதைந்துள்ள‍ அறியத் தகவல்கள்

Post by Muthumohamed Tue 26 Feb 2013 - 16:15

அருமையான உபயோகமுள்ள தகவல்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மனித உடலில் புதைந்துள்ள‍ அறியத் தகவல்கள் Empty Re: மனித உடலில் புதைந்துள்ள‍ அறியத் தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum