Latest topics
» மழை - சிறுவர் பாடல்by rammalar Today at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01
» பல்சுவை - 7
by rammalar Today at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09
» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
மரம் நடுவிழாவில் தூங்குமூஞ்சி மரம் நட்டது தப்பா போச்சு…!
Page 1 of 1
மரம் நடுவிழாவில் தூங்குமூஞ்சி மரம் நட்டது தப்பா போச்சு…!
-
கச்சேரிக்குத்தான் கூட்டம் வந்துடுச்சே…பாடகர் ஏன் பாடாமல் உட்கார்ந்து இருக்கிறார்?”
“”மெளனராகம் பாடறாராம்!”
………………………………………….. ….
“சங்கீத வித்வானுக்கு கடன் கொடுத்தது தப்பாப் போச்சே”
“”ஏன்…என்னாச்சு?”
“”திருப்பிக் கேட்டா ஒரே பஞ்சப்பாட்டு பாடுறார்”
………………………………………….. ……………
“இப்படி சம்பந்தம் சம்பந்தமேயில்லாமல் பேசிக்கிட்டு போறாரே! யார் இவர்?”
“”எங்க சம்பந்தி!”
………………………………………….. ……………….
“”டாக்டர் என் கணவன் எப்போ கண் திறந்து பேசுவார்?”
“”பேசுவார்…ஆனா கண் திறந்து பேசமாட்டார். வாயைத் திறந்துதான் பேசுவாரு”
………………………………………….. …………………………………………..
“”உங்க பேங்க்ல கால்நடைக்கு லோன் கொடுப்பீங்களா?”
“”கண்டிப்பா!”
“”அப்படின்னா நான் பக்கத்து ஊர்ல இருந்து கால்நடையா
18 கிலோமீட்டர் நடந்த வந்திருக்கேன்; எனக்கு உடனே லோன் கொடுங்க’!:
………………………………………….. ……………………………………..
“”உங்க ஆஃபீஸ்ல மரம் நடுவிழா கொண்டாடுனீங்களே என்ன மரம் நட்டீங்க?”
“”தூங்கு மூஞ்சி மரம்”
………………………………………….. ………………
“”உங்க மனைவிக்குப் பட்டுப்புடவை வாங்கித் தந்தீங்களாமே, காஞ்சிப்பட்டா?ஆரணிப்பட்டா?”
“”கடன் பட்டு “
………………………………………….. ……………………………….
(படித்ததில் பிடித்தது)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24422
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கட்சிக்காக மாடா உழைச்சது தப்பா போச்சு...!
» எண்ணிப் பாருங்கள்..னு சொன்னது தப்பா போச்சு...!!
» அவ சமையல் பிடிக்கலைன்னு சொன்னது தப்பா போச்சு…!
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
» காது கேட்காதவன் வீட்டில திருடப்போனது தப்பா போச்சு...!
» எண்ணிப் பாருங்கள்..னு சொன்னது தப்பா போச்சு...!!
» அவ சமையல் பிடிக்கலைன்னு சொன்னது தப்பா போச்சு…!
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
» காது கேட்காதவன் வீட்டில திருடப்போனது தப்பா போச்சு...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|