சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

அப்பா...! மனித வாழ்கை என்றால் என்ன? Khan11

அப்பா...! மனித வாழ்கை என்றால் என்ன?

4 posters

Go down

அப்பா...! மனித வாழ்கை என்றால் என்ன? Empty அப்பா...! மனித வாழ்கை என்றால் என்ன?

Post by Muthumohamed Tue 5 Mar 2013 - 6:12

அப்பா...! மனித வாழ்கை என்றால் என்ன?

ஒரு சிறு பையன் தனது தந்தையுடன் செஸ் (Chess) விளையாடிக் கொண்டிருக்கும் போது ஒரு சுவாரஷ்யமான உரையாடல் நடை பெற்றது. முதலில் மகன் துவங்கினான்,

மகன்: அப்பா, "மனித வாழ்க்கை" என்று சொல்றார்களே, அது என்ன?

அப்பா: மகனே!வாழ்க்கை என்பது இரண்டு படைகளுக்கு இடையில், உன்னுள்
நடைபெறும் யுத்தமாகும். அதில் "தீயது" என்ற ஒரு படையிருக்கும்; அந்தப்
படையில் கோபம், பெருமை, பொறாமை, பொய், பேராசை போன்றவர்கள் இருப்பார்கள்...!

மற்றய படையின் பெயர் "நல்லது"; அமைதி, விசுவாசம் (ஈமான்), அன்பு, பொறுமை, உண்மை, பணிவு போன்றவர்கள் படையில் இருப்பார்கள்...

மகன்: சிறந்த மனிதன், மோசமான மனிதன் என்பவர்கள் யார்?

அப்பா: இந்த யுத்தத்தின் முடிவே "சிறந்த மனிதன்" அல்லது "மோசமான மனிதன்" என்பதாகும்.

மகன்: அப்போது, யுத்தத்தின் இறுதியில் என்னுள் எந்தப் படை வெற்றி பெறும்?

தந்தை: நீ எதற்கு மெருகூட்டி பயிற்சி கொடுக்கிறாயோ, அந்தப் படையே இறுதியில் வெற்றி பெறும்...!


·٠•பேனாவில் இருந்து காகிதத்தில் சொட்டிய மைத்துளிகள்•٠·
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அப்பா...! மனித வாழ்கை என்றால் என்ன? Empty Re: அப்பா...! மனித வாழ்கை என்றால் என்ன?

Post by rammalar Tue 5 Mar 2013 - 10:09

அப்பா...! மனித வாழ்கை என்றால் என்ன? 800522
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24064
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அப்பா...! மனித வாழ்கை என்றால் என்ன? Empty Re: அப்பா...! மனித வாழ்கை என்றால் என்ன?

Post by மீனு Tue 5 Mar 2013 - 10:17

:!+: :!+:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அப்பா...! மனித வாழ்கை என்றால் என்ன? Empty Re: அப்பா...! மனித வாழ்கை என்றால் என்ன?

Post by ansar hayath Tue 5 Mar 2013 - 12:31

:!+: :];:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

அப்பா...! மனித வாழ்கை என்றால் என்ன? Empty Re: அப்பா...! மனித வாழ்கை என்றால் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum