சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! Khan11

இப்படியும் பதில் சொல்லலாம் தானே !

+4
நண்பன்
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
veel
8 posters

Go down

 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! Empty இப்படியும் பதில் சொல்லலாம் தானே !

Post by veel Tue 5 Mar 2013 - 14:35


இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! ?........
Think Different for simple questions! ?......



 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! Think-Different-Hoodies

1.சென்னையில இருந்து லண்டனுக்கு எவ்வளோ தூரம்..?

ரொம்ப தூரம்........,


2.முட்டை போடாத பறவை எது..?

ஆண் பறவை........,


3.ராத்திரியில சூரியன் எங்கே போகுது..?

எங்கேயும் போகல., இருட்டா இருக்கிறதால நம்மால அதை பார்க்க முடியலை..


4.பில் கேட்ஸ் மனைவி பெயர் என்ன..?

Mrs.பில் கேட்ஸ்


5.வருஷத்துல எந்த மாசத்துல 28 நாள் இருக்கு..?

எல்லா மாசத்துலயும் தான்..


6.1984-ல நம்ம Prime Minister பெயர் என்ன.?

Dr.மன்மோகன் சிங் ( 1984 -லயும் அவர் பெயர் அதுதானே )


7.இந்தியாவுக்கும்., இலங்கைக்கும் என்ன வித்தியாசம்..?

இந்தியா Map-ல இலங்கை இருக்கும்., ஆனா.., இலங்கை Map-ல இந்தியா இருக்காது..


8.ஒரு வேளை நீங்க Germany- -ல பிறந்து இருந்தா என்ன பண்ணிட்டு இருப்பீங்க..?

ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருப்பீங்க..,
உங்களுக்கு தான் German பாஷை சுத்தமா தெரியாதே..!

முகநூல்
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! Empty Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !

Post by நேசமுடன் ஹாசிம் Tue 5 Mar 2013 - 15:00

உண்மையாலும் இப்படியும் சொல்லலாம் அண்ணா ரசனைக்குரியது பகிர்வுக்கு நன்றி


 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! Empty Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !

Post by veel Tue 5 Mar 2013 - 15:02

நேசமுடன் ஹாசிம் wrote:உண்மையாலும் இப்படியும் சொல்லலாம் அண்ணா ரசனைக்குரியது பகிர்வுக்கு நன்றி

நன்றி ஹாசிம்
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! Empty Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !

Post by நேசமுடன் ஹாசிம் Tue 5 Mar 2013 - 15:04

எப்படி அண்ணா நலமாயிருக்கிங்களா நீண்ட நாட்களின் பின்னர் காண்கிறேன் #heart


 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! Empty Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !

Post by *சம்ஸ் Tue 5 Mar 2013 - 15:05

நல்லா சொன்னிங்க பாருங்க பதில் :!+: அருமை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! Empty Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !

Post by veel Tue 5 Mar 2013 - 16:16

நேசமுடன் ஹாசிம் wrote:எப்படி அண்ணா நலமாயிருக்கிங்களா நீண்ட நாட்களின் பின்னர் காண்கிறேன்  இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 2737039178

அன்பின் ஹாசிம் , நான் நலம் நீங்கள் எப்படி ,

ஒவ்வொரு நாளும் வருவேன்
வந்து பார்த்துவிட்டு செல்வேன்

சுடுவதும்,இணைப்பதுவும்தானே நம்ம வேலை

ஆனாலும் இப்போ கொஞ்சம் நேரம் குறைவு
அதனால்தான் பதிவுகள் இடுவது குறைவு.......


ஹாசிம்,உங்களுக்கு என் நன்றிகளும் ஏனென்றால்
இவ்வளவு உறுப்பினர்களுக்குள்
இந்த சிறியவனையும் ஞாபகம் வைத்து இருக்கிங்களே

 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 587993  இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 587993  இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 587993  இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 587993  இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 587993  இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 587993
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! Empty Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !

Post by veel Tue 5 Mar 2013 - 16:17

*சம்ஸ் wrote:நல்லா சொன்னிங்க பாருங்க பதில்  இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 331844 அருமை

நன்றி சம்ஸ்
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! Empty Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !

Post by *சம்ஸ் Tue 5 Mar 2013 - 16:27

veel wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:எப்படி அண்ணா நலமாயிருக்கிங்களா நீண்ட நாட்களின் பின்னர் காண்கிறேன்  இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 2737039178

அன்பின் ஹாசிம் , நான் நலம் நீங்கள் எப்படி ,

ஒவ்வொரு நாளும் வருவேன்
வந்து பார்த்துவிட்டு செல்வேன்

சுடுவதும்,இணைப்பதுவும்தானே நம்ம வேலை

ஆனாலும் இப்போ கொஞ்சம் நேரம் குறைவு
அதனால்தான் பதிவுகள் இடுவது குறைவு.......


ஹாசிம்,உங்களுக்கு என் நன்றிகளும் ஏனென்றால்
இவ்வளவு உறுப்பினர்களுக்குள்
இந்த சிறியவனையும் ஞாபகம் வைத்து இருக்கிங்களே

 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 587993  இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 587993  இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 587993  இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 587993  இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 587993  இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 587993
எப்படி மறக்க முடியும் வேல் தாங்கள் சேனைக்குல் வந்தாலே சிரிப்பு மயம் அல்லவா? என்றும் இணைந்திருங்கள் வேல்  இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 1232338647


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! Empty Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !

Post by veel Tue 5 Mar 2013 - 16:31

*சம்ஸ் wrote:
veel wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:எப்படி அண்ணா நலமாயிருக்கிங்களா நீண்ட நாட்களின் பின்னர் காண்கிறேன்  இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 2737039178

அன்பின் ஹாசிம் , நான் நலம் நீங்கள் எப்படி ,

ஒவ்வொரு நாளும் வருவேன்
வந்து பார்த்துவிட்டு செல்வேன்

சுடுவதும்,இணைப்பதுவும்தானே நம்ம வேலை

ஆனாலும் இப்போ கொஞ்சம் நேரம் குறைவு
அதனால்தான் பதிவுகள் இடுவது குறைவு.......


ஹாசிம்,உங்களுக்கு என் நன்றிகளும் ஏனென்றால்
இவ்வளவு உறுப்பினர்களுக்குள்
இந்த சிறியவனையும் ஞாபகம் வைத்து இருக்கிங்களே

 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 587993  இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 587993  இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 587993  இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 587993  இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 587993  இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 587993
எப்படி மறக்க முடியும் வேல் தாங்கள் சேனைக்குல் வந்தாலே சிரிப்பு மயம் அல்லவா? என்றும் இணைந்திருங்கள் வேல்  இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 1232338647

நன்றி சமஸ்
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! Empty Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !

Post by நண்பன் Tue 5 Mar 2013 - 17:53

மிகவும் அருமையாக உள்ளது வேல் சூப்பர் நானும் உங்களை மறக்க வில்லை வேல் என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
#heart


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! Empty Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !

Post by veel Tue 5 Mar 2013 - 22:15

நண்பன் wrote:மிகவும் அருமையாக உள்ளது வேல்  இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 2027189708 நானும் உங்களை மறக்க வில்லை வேல் என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 2737039178


அன்பின்,,,நண்பா,,மிக்க நன்றிகள் .மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றேன் நன்றி  இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 111433  இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 1232338647
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! Empty Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !

Post by ராகவா Tue 5 Mar 2013 - 22:20

:-//-:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! Empty Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !

Post by veel Tue 5 Mar 2013 - 22:31

அச்சலா wrote:  இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 494405983


நன்றி
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! Empty Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !

Post by நண்பன் Tue 5 Mar 2013 - 23:47

veel wrote:
நண்பன் wrote:மிகவும் அருமையாக உள்ளது வேல்  இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 2027189708 நானும் உங்களை மறக்க வில்லை வேல் என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 2737039178


அன்பின்,,,நண்பா,,மிக்க நன்றிகள் .மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றேன் நன்றி  இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 111433  இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 1232338647
#heart #heart


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! Empty Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !

Post by பானுஷபானா Wed 6 Mar 2013 - 4:43

ஹா ஹா சூப்பர் நீங்க இப்படித் தான் போல /) :} (/
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! Empty Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !

Post by நண்பன் Wed 6 Mar 2013 - 9:37

veel wrote:
நண்பன் wrote:மிகவும் அருமையாக உள்ளது வேல்  இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 2027189708 நானும் உங்களை மறக்க வில்லை வேல் என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 2737039178


அன்பின்,,,நண்பா,,மிக்க நன்றிகள் .மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றேன் நன்றி  இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 111433  இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 1232338647
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! Empty Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !

Post by கைப்புள்ள Wed 6 Mar 2013 - 11:38

 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 800522  இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 800522
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! Empty Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !

Post by rammalar Wed 6 Mar 2013 - 13:54

எடக்கு மடக்கா பதில் நல்லா இருக்குது..!!
-
 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! NT_120715160046000000
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! Empty Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !

Post by veel Sun 10 Mar 2013 - 16:21

கைப்புள்ள wrote: இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 800522  இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 800522



 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 517195
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! Empty Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !

Post by veel Sun 10 Mar 2013 - 16:22

rammalar wrote:எடக்கு மடக்கா பதில் நல்லா இருக்குது..!!
-
 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! NT_120715160046000000
 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! 517195
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

 இப்படியும் பதில் சொல்லலாம் தானே ! Empty Re: இப்படியும் பதில் சொல்லலாம் தானே !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum