சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

பாட்டி Khan11

பாட்டி

+6
யாதுமானவள்
ஹம்னா
*சம்ஸ்
ஹனி
நண்பன்
செய்தாலி
10 posters

Go down

பாட்டி Empty பாட்டி

Post by செய்தாலி Tue 1 Feb 2011 - 16:14

பாட்டி Images?q=tbn:ANd9GcSh7ieDdZa8MfqD40BNiTLdpW58OBAdnd189TKTv_8IYd3YFy6vYw


*பாட்டியின் கதை
அம்மாமடி தலையணை
ஆழ்ந்த உறக்கம்
பழைய நினைவு


*மகனோட பிள்ளைக்கு
உரிமையோடு வச்சபெயரை
ஒருநாளும் கூப்பிடமாட்டாள்
தாத்தாவின் பெயர்


*இவதான் உன்பொண்டாட்டி
பிஞ்சிலே நிச்சயம் செய்தாள்
அத்தைமகளை காட்டி


*புதுத்துணி உடுத்தி
அழகுபார்த்தாள் அம்மா
திருஷ்டிசுற்றிப்போட்டாள் பாட்டி


*பேரப்பிள்ளை அழுதால்
ஊருக்கு முன்னால்
ஞாயம் கேட்பாள் பாட்டி


*ஊர்கதை பேசினாலும்
தம் உறவுகளை
விட்டுகொடுக்கமாட்டாள் பாட்டி


*சீர்குலைந்தது திரியிது
குடும்ப உறவுகள்
மூத்தவர்கள் இல்லாத வீடு


*வெறிச்சோடி கிடக்குது
வீட்டுத் திண்ணை
முதியோர் இல்லத்தில் பாட்டி

// செய்தாலி கிறுக்கலில் இருந்து //




Last edited by செய்தாலி on Sat 27 Aug 2011 - 8:56; edited 1 time in total
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பாட்டி Empty Re: பாட்டி

Post by நண்பன் Tue 1 Feb 2011 - 17:14

எந்த வரி என்று இல்லை
அனைத்தும் அழகு
அருமை வாழ்த்துக்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டி Empty Re: பாட்டி

Post by ஹனி Tue 1 Feb 2011 - 18:08

:!+: :!+: :!+:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

பாட்டி Empty Re: பாட்டி

Post by செய்தாலி Sat 12 Feb 2011 - 9:53

நண்பன் wrote:எந்த வரி என்று இல்லை
அனைத்தும் அழகு
அருமை வாழ்த்துக்கள்.

நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பாட்டி Empty Re: பாட்டி

Post by *சம்ஸ் Sat 12 Feb 2011 - 13:25

அருமை அருமை அனைத்தும் அருமை ரசனையின் வரிகள் நான் ரசித்த வரிகள் அத்தனையும். வாழ்த்துக்கள்!தோழரே...


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாட்டி Empty Re: பாட்டி

Post by செய்தாலி Sat 12 Feb 2011 - 13:47

*ரசிகன் wrote:அருமை அருமை அனைத்தும் அருமை ரசனையின் வரிகள் நான் ரசித்த வரிகள் அத்தனையும். வாழ்த்துக்கள்!தோழரே...

நன்றி ரசிகன்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பாட்டி Empty Re: பாட்டி

Post by ஹம்னா Wed 16 Feb 2011 - 18:07

:!+: :!+: :!+:


பாட்டி X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பாட்டி Empty Re: பாட்டி

Post by யாதுமானவள் Wed 24 Aug 2011 - 18:27



*இவதான் உன்பொண்டாட்டி
பஞ்சிலே நிச்சயம் செய்தாள் பஞ்சிலே நிச்சயம் செய்வதென்றால் என்ன செய்தாலி?
அத்தைமகளை காட்டி

*புதுத்துணி உடுத்தி
அழகுபார்த்தாள் அம்மா
திருஷ்டிசுற்றிப்போட்டாள் பாட்டி

அம்மா அழகு பார்க்கிறாள் பாட்டி திருஷ்டி சுற்றிப் போடுகிறாள்...

நிஜமாகவே சில நேரங்களில் அம்மாவை விட பாட்டிதான் நம்மீது பாசமாக இருப்பதாக நானும் உணர்ந்திருக்கிறேன்....


பாட்டியின் பாசத்தை அழகாகச் சொல்லிக்கொண்டே வந்து கடைசியில் .. வீட்டுத்திண்ணை வெறிச் சோடிவிட்டதென உருக்கிவிட்டீர்...

வாழ்த்துக்கள் செய்தாலி ...
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பாட்டி Empty Re: பாட்டி

Post by மீனு Wed 24 Aug 2011 - 21:01

தாமதமாக படித்தேன் அருமையாகவே உள்ளது கவிஞரே வாழ்த்துக்கள்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பாட்டி Empty Re: பாட்டி

Post by செய்தாலி Sat 27 Aug 2011 - 9:08

யாதுமானவள் wrote:


*இவதான் உன்பொண்டாட்டி
பஞ்சிலே நிச்சயம் செய்தாள் பஞ்சிலே நிச்சயம் செய்வதென்றால் என்ன செய்தாலி?
அத்தைமகளை காட்டி

*புதுத்துணி உடுத்தி
அழகுபார்த்தாள் அம்மா
திருஷ்டிசுற்றிப்போட்டாள் பாட்டி

அம்மா அழகு பார்க்கிறாள் பாட்டி திருஷ்டி சுற்றிப் போடுகிறாள்...

நிஜமாகவே சில நேரங்களில் அம்மாவை விட பாட்டிதான் நம்மீது பாசமாக இருப்பதாக நானும் உணர்ந்திருக்கிறேன்....பாட்டியின் பாசத்தை அழகாகச் சொல்லிக்கொண்டே வந்து கடைசியில் .. வீட்டுத்திண்ணை வெறிச் சோடிவிட்டதென உருக்கிவிட்டீர்...

வாழ்த்துக்கள் செய்தாலி ...



இவதான் உன் பொண்டாட்டி
பிஞ்சிலே நிச்சயம் செய்தாள்
அத்தை மகளைக் காட்டி

சின்ன எழுத்துப் பிழை திருத்தி விட்டேன்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பாட்டி Empty Re: பாட்டி

Post by செய்தாலி Sat 27 Aug 2011 - 9:16

மீனு wrote:தாமதமாக படித்தேன் அருமையாகவே உள்ளது கவிஞரே வாழ்த்துக்கள்

மிக்க நன்றி மீனு
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பாட்டி Empty Re: பாட்டி

Post by ஜிப்ரியா Sat 27 Aug 2011 - 9:16

*சீர்குலைந்தது திரியிது
குடும்ப உறவுகள்
மூத்தவர்கள் இல்லாத வீடு

இது நூறு வீதம் உண்மை..கொஞ்சம் வித்தியாசமாகத் தான் சிந்திக்கிறீங்க..அருமை..உண்மை வரிகள் அத்தனையும்..வாழ்த்துக்கள் உறவே.. :];: :!@!:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

பாட்டி Empty Re: பாட்டி

Post by செய்தாலி Sat 27 Aug 2011 - 10:54

ஜிப்ரியா wrote:
*சீர்குலைந்தது திரியிது
குடும்ப உறவுகள்
மூத்தவர்கள் இல்லாத வீடு

இது நூறு வீதம் உண்மை..கொஞ்சம் வித்தியாசமாகத் தான் சிந்திக்கிறீங்க..அருமை..உண்மை வரிகள் அத்தனையும்..வாழ்த்துக்கள் உறவே.. :];: :!@!:

மிக்க நன்றி பாச மலரே :flower:
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பாட்டி Empty Re: பாட்டி

Post by jasmin Sat 27 Aug 2011 - 10:55

மற்றுமொரு சீர்திருத்த கவிதை அருமை செய்தாலி
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பாட்டி Empty Re: பாட்டி

Post by செய்தாலி Sat 27 Aug 2011 - 12:39

jasmin wrote:மற்றுமொரு சீர்திருத்த கவிதை அருமை செய்தாலி

மிக்க நன்றி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பாட்டி Empty Re: பாட்டி

Post by Atchaya Sat 27 Aug 2011 - 12:44


*வெறிச்சோடி கிடக்குது
வீட்டுத் திண்ணை
நிஜம் ...நெஞ்சை பாரமாக்கியது....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

பாட்டி Empty Re: பாட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum