Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
தென்கொரியாவுடனான யுத்த நிறுத்தத்தை ரத்து செய்வதாக வடகொரியா எச்சரிக்கை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
தென்கொரியாவுடனான யுத்த நிறுத்தத்தை ரத்து செய்வதாக வடகொரியா எச்சரிக்கை
தென்கொரியாவுடனான யுத்த நிறுத்தத்தை
ரத்து செய்வதாக வடகொரியா எச்சரிக்கை
அணு ஆயுத சோதனை மேற்கொண்ட வட கொரியா மீது கடும் தடைகளை விதிக்கும் தீர்மானம்
சீனாவின் உடன்பாட்டுடன் ஐ. நா. பாதுகாப்புச் சபையில் அமெரிக்காவால்
கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் வட கொரியாவின் இராஜதந்திரிகள் மற்றும் பணப்
பரிமாற்றங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் வட கொரியா மீதான கடுமையான நடவடிக்கை என ஐ. நா.வுக்கான அமெரிக்க
தூதுவர் சுசான் ரைஸ் கூறியுள்ளதோடு ‘அது வலுவான சமிக்ஞை’ என சீன தூதுவர் லி பொடங்
குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறத்தில் தென் கொரியாவுடனான யுத்த நிறுத்த உடன்படிக்கையை முடிவுக்கு
கொண்டுவருவதாக வட கொரியா எச்சரித்துள்ளது. தடை எச்சரிக்கை மற்றும் தென்கொரியாவில்
இடம்பெறும் அமெரிக்காவுடனான யுத்தப் பயிற்சி காரணமாக எதிர்வரும் மார்ச் 11ஆம்
திகதியுடன் தென் கொரியாவுடனான யுத்த நிறுத்த உடன்படிக்கையை முடிவுக்குக் கொண்டு
வருவதாக வடகொரிய இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.
“கொரிய ஜனநாயக மக்கள் குடியரசால் எந்த உடன்பாடும் இல்லாத நிலையில் நீதியை நிலைநாட்ட
எந்த சந்தர்ப்பத்திலும் எந்த இலக்கையும் தாக்க முடியும்” என வடகொரிய மக்கள் இராணுவம்
எச்சரித்துள்ளது. கடந்த 1953 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த
உடன்படிக்கையைத் தொடர்ந்து கொரிய யுத்தம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் முதல்
முறையாக வட கொரியாவின் இராஜதந்திரிகள் மற்றும் அந்நாட்டு வங்கிகளின்
பணப்பரிமாற்றங்களை இலக்கு வைத்து புதிய தடைகள் கொண்டு வரப்படவுள்ளதாக
செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாதுகாப்புச்சபை கூட்டத்திற்குப் பின்னர் சுசான் ரைஸ்
குறிப்பிட்டார். இதில் வட கொரியா மற்றுமொரு முறை ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை
மேற்கொண்டால் அதன் மீது மேலும் தடைகளை விதிக்க அமெரிக்கா கொண்டு வந்திருக்கும்
தீர்மானத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு சீனாவும் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் இந்த வாரத்தில்
வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக சுசான் ரை குறிப்பிட்டார்.
தினகரன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தென் கொரிய எல்லையில் கிறிஸ்மஸ் மரம்; வடகொரியா கடும் எச்சரிக்கை
» வடகொரியா அணு குண்டு சோதனை
» வேலை நிறுத்தத்தை கைவிட்டது தொழிற்சங்கம்
» அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த தயராகும் வடகொரியா.
» மூடப்பட்ட அணு உலையை மீண்டும் திறப்பதாக வடகொரியா அறிவிப்பு
» வடகொரியா அணு குண்டு சோதனை
» வேலை நிறுத்தத்தை கைவிட்டது தொழிற்சங்கம்
» அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த தயராகும் வடகொரியா.
» மூடப்பட்ட அணு உலையை மீண்டும் திறப்பதாக வடகொரியா அறிவிப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|