சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு இலவச வீடு Khan11

கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு இலவச வீடு

4 posters

Go down

கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு இலவச வீடு Empty கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு இலவச வீடு

Post by நண்பன் Sun 10 Mar 2013 - 6:37

திருவனந்தபுரம்: கேரளாவில் சாலையோரத்தில் தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த போது கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு இலவச வீடு கட்டி கொடுக்கப்படும் என முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்தார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூரில் சாலையோர கடை வாசலில் தாயுடன் படுத்திருந்த 3 வயது சிறுமியை ஒரு கும்பல் கடத்தி சென்று கொடூரமான முறையில் பலாத்காரம் செய்தது. அந்த சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாள். இது தொடர்பாக தனிப்படை போலீசார் 14 பேரை பிடித்து விசாரணை நடத்தி முக்கிய குற்றவாளியான பரப்பனங்காட்டை சேர்ந்த முகமது ஜாசிம் (23) என்பவரை கைது செய்தனர். இந்நிலையில் கேரள முதல்வர் உம்மன்சாண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்த சிறுமியை நேற்று சந்திக்க சென்றார். ஆனால், சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் முதல்வரால் பார்க்க முடியவில்லை. இதையடுத்து உம்மன்சாண்டி, சிறுமியின் தாயை சந்தித்து பேசினார். அப்போது அவர், சிறுமிக்கான மருத்துவ செலவுகளை அரசு ஏற்பதுடன், இலவசமாக வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளின் கல்வி செலவையும் அரசே ஏற்கும் என உறுதியளித்தார்.


தினகரன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு இலவச வீடு Empty Re: கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு இலவச வீடு

Post by பானுஷபானா Sun 10 Mar 2013 - 10:59

என்ன உதவி செய்தாலும் இழப்பை மீட்டுத் தரமுடியுமா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு இலவச வீடு Empty Re: கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு இலவச வீடு

Post by கைப்புள்ள Sun 10 Mar 2013 - 15:36

பானுகமால் wrote:என்ன உதவி செய்தாலும் இழப்பை மீட்டுத் தரமுடியுமா
கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு இலவச வீடு 111433
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு இலவச வீடு Empty Re: கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு இலவச வீடு

Post by *சம்ஸ் Sun 10 Mar 2013 - 15:47

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது ஓகே குற்றவாழிக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.அதற்கு அரசு திவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். :cheers:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு இலவச வீடு Empty Re: கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு இலவச வீடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வாச்சாத்தி- பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களுக்கு திமுக சார்பில் ரூ. 15,000 நிதி
» மரத்தால் செய்யப்பட்ட வீடு
» கேரளாவில் 3 வயது தமிழக சிறுமி கடத்தி கற்பழிப்பு : வெறிச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
» டெல்லி சிறுமி பாலியல் கொடுமை போராட்டக்காரர்கள் பிரதமர் வீடு நோக்கி முற்றுகை
» தஞ்சையில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: காவலாளி கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum