சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

பற்களை பாதுகாப்பது எப்படி? Khan11

பற்களை பாதுகாப்பது எப்படி?

3 posters

Go down

பற்களை பாதுகாப்பது எப்படி? Empty பற்களை பாதுகாப்பது எப்படி?

Post by *சம்ஸ் Sun 10 Mar 2013 - 7:52

பற்களை பாதுகாப்பது எப்படி? 0880be06-8bb6-45b9-8aa0-0c31666aef21_S_secvpf
பற்களை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமானது. அதிலும் பற்கள் நன்கு சுத்தமாக இருக்க, ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பிரஷ் பண்ண வேண்டும். இதனால் வாயில் ஏற்படும் துர்நாற்றம், பற்களுக்கிடையே உணவுப் பொருட்கள் மாட்டிக் கொள்ளுதல், சொத்தை பற்கள் ஏற்படுதல் போன்றவை ஏற்படாமல் இருப்பதோடு, பற்களும் வெள்ளையாக பளிச்சென்று இருக்கும்.

பொதுவாக பற்களில் பிரச்சனை ஏற்படுவதற்கு உண்ணும் உணவுகளே காரணங்களாகின்றன. அதிலும் அவற்றை உண்பதால், பற்கள் மஞ்சள் நிறத்தில் மாறுவதோடு, பற்களுக்கிடையே உணவுப் பொருட்கள் சிக்கிக் கொண்டு, பற்களை சொத்தையாகவும், துர்நாற்றம் உள்ளதாகவும் மாற்றுகிறது.

ஆகவே அத்தகைய உணவுகளை உண்ட பின், பற்களில் மாட்டிக் கொள்ளும் உணவுப் பொருட்களை நீக்க டூத் பிக் அல்லது டென்டல் ப்ளாஸ் பயன்படுத்துவது நல்லது. அசைவ உணவு சாப்பிடுபவர்கள் இறைச்சியை நன்கு கடித்து இழுக்கும் போது, அதில் உள்ள சிறிய பகுதி கண்டிப்பாக பற்களில் மாட்டிக் கொள்ளும்.

அவ்வாறு மாட்டிக் கொள்வதை நீக்க முடியாமல் இருக்கும். மேலும் அவை பற்களில் இருப்பதால், அதிக எரிச்சலை ஏற்படுத்தும். ஆகவே எப்போது அதனை சாப்பிட்டாலும், டென்டல் ப்ளாஸை பயன்படுத்துவது நல்லது. உணவுகளில் வித்தியாசமான சுவைக்காக சேர்க்கும் பால் பொருட்களில் ஒன்று தான் சீஸ்.

சீஸை சாப்பிடும் போது, அவை பற்களில் சிக்கிக் கொண்டு, பற்களை சொத்தை ஆக்குவதோடு, வாய் துர்நாற்றத்தையும் உண்டாக்குகிறது. அனைவருக்குமே சாக்லேட் மிகவும் பிடிக்கும். சாக்லேட் சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆனால் அதில் உள்ள இனிப்பு பற்களில் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை தங்க வைக்கும். ஆகவே அதனை தொடர்ந்து அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் அதை சாப்பிட்டப் பின் பற்களை மறக்காமல் பிரஷ் செய்துவிட வேண்டும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பற்களை பாதுகாப்பது எப்படி? Empty Re: பற்களை பாதுகாப்பது எப்படி?

Post by கைப்புள்ள Sun 10 Mar 2013 - 8:52

பற்களை பாதுகாப்பது எப்படி? Genelia-e1286462339203-659x372
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

பற்களை பாதுகாப்பது எப்படி? Empty Re: பற்களை பாதுகாப்பது எப்படி?

Post by *சம்ஸ் Sun 10 Mar 2013 - 9:13

கைப்புள்ள என்னாது பல் மட்டும்தான் தெரிகிறது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பற்களை பாதுகாப்பது எப்படி? Empty Re: பற்களை பாதுகாப்பது எப்படி?

Post by கைப்புள்ள Sun 10 Mar 2013 - 9:18

*சம்ஸ் wrote:கைப்புள்ள என்னாது பல் மட்டும்தான் தெரிகிறது
பற்களை பாதுகாப்பது எப்படி? 07-genelia3200
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

பற்களை பாதுகாப்பது எப்படி? Empty Re: பற்களை பாதுகாப்பது எப்படி?

Post by *சம்ஸ் Sun 10 Mar 2013 - 9:21

கைப்புள்ள wrote:
*சம்ஸ் wrote:கைப்புள்ள என்னாது பல் மட்டும்தான் தெரிகிறது
பற்களை பாதுகாப்பது எப்படி? 07-genelia3200
கைப்புள்ள நான் சைவம் :,;: :,;: :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பற்களை பாதுகாப்பது எப்படி? Empty Re: பற்களை பாதுகாப்பது எப்படி?

Post by கைப்புள்ள Sun 10 Mar 2013 - 9:26

*சம்ஸ் wrote:
கைப்புள்ள wrote:
*சம்ஸ் wrote:கைப்புள்ள என்னாது பல் மட்டும்தான் தெரிகிறது
பற்களை பாதுகாப்பது எப்படி? 07-genelia3200
கைப்புள்ள நான் சைவம் பற்களை பாதுகாப்பது எப்படி? 326371 பற்களை பாதுகாப்பது எப்படி? 326371 பற்களை பாதுகாப்பது எப்படி? 326371

நோ ரிட்டன் பற்களை பாதுகாப்பது எப்படி? 459498
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

பற்களை பாதுகாப்பது எப்படி? Empty Re: பற்களை பாதுகாப்பது எப்படி?

Post by *சம்ஸ் Sun 10 Mar 2013 - 9:30

ஏன் என்னாச்சி இரவு முழுக்க முழுக்க கனவா உமக்கு இப்படி கொலைவெறி பிடித்து அலையிற............ (*(:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பற்களை பாதுகாப்பது எப்படி? Empty Re: பற்களை பாதுகாப்பது எப்படி?

Post by கைப்புள்ள Sun 10 Mar 2013 - 9:47

*சம்ஸ் wrote:ஏன் என்னாச்சி இரவு முழுக்க முழுக்க கனவா உமக்கு இப்படி கொலைவெறி பிடித்து அலையிற............ பற்களை பாதுகாப்பது எப்படி? 633491
ஹேய் தம்பிக்கு பருவம் பத்தல அப்டிக்கா உக்காந்து வேடிக்க மட்டும் பார் சிறு பிள்ளைத் தனமா பற்களை பாதுகாப்பது எப்படி? 76244
பற்களை பாதுகாப்பது எப்படி? Vadivelu-to-join-dhanush-for-maareesan-eb847650
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

பற்களை பாதுகாப்பது எப்படி? Empty Re: பற்களை பாதுகாப்பது எப்படி?

Post by *சம்ஸ் Sun 10 Mar 2013 - 9:53

ஆமா ஆமா நீங்கள் சொல்வது சரி எனக்கு வயசி பத்தல


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பற்களை பாதுகாப்பது எப்படி? Empty Re: பற்களை பாதுகாப்பது எப்படி?

Post by கைப்புள்ள Sun 10 Mar 2013 - 9:58

*சம்ஸ் wrote:ஆமா ஆமா நீங்கள் சொல்வது சரி எனக்கு வயசி பத்தல
அப்டிக்கால உக்காந்து பாரு அண்ணன்ட ஆட்டத்த
பற்களை பாதுகாப்பது எப்படி? Pokiribrothers_042
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

பற்களை பாதுகாப்பது எப்படி? Empty Re: பற்களை பாதுகாப்பது எப்படி?

Post by *சம்ஸ் Sun 10 Mar 2013 - 10:02

சின்னப்பிள்ளை ஆட்டம் ஐயோ ஐயோ.....


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பற்களை பாதுகாப்பது எப்படி? Empty Re: பற்களை பாதுகாப்பது எப்படி?

Post by கைப்புள்ள Sun 10 Mar 2013 - 10:05

*சம்ஸ் wrote:சின்னப்பிள்ளை ஆட்டம் ஐயோ ஐயோ.....
எந்த விளையாட்டை காட்டினாலும் மயங்ரான் இல்லையே இவன என்ன பண்ணலாம் ஐடியா பேசாம ஊத்தி கொடுத்திடலாம்
பற்களை பாதுகாப்பது எப்படி? Kollywood-actor-vadivelu-tamilnadu-actor-vadivelu-58
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

பற்களை பாதுகாப்பது எப்படி? Empty Re: பற்களை பாதுகாப்பது எப்படி?

Post by *சம்ஸ் Sun 10 Mar 2013 - 10:09

கைப்புள்ள wrote:
*சம்ஸ் wrote:சின்னப்பிள்ளை ஆட்டம் ஐயோ ஐயோ.....
எந்த விளையாட்டை காட்டினாலும் மயங்ரான் இல்லையே இவன என்ன பண்ணலாம் ஐடியா பேசாம ஊத்தி கொடுத்திடலாம்
பற்களை பாதுகாப்பது எப்படி? Kollywood-actor-vadivelu-tamilnadu-actor-vadivelu-58
நீங்கள் மகா குடிகாரான்?இனி வேணாம் மச்சான் வேணாம் உன் சகவாசம் . :,;: :,;: :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பற்களை பாதுகாப்பது எப்படி? Empty Re: பற்களை பாதுகாப்பது எப்படி?

Post by பானுஷபானா Sun 10 Mar 2013 - 10:38

பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பற்களை பாதுகாப்பது எப்படி? Empty Re: பற்களை பாதுகாப்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum