சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

அனைவரும் கொய்யா சாப்பிடலாமே! Khan11

அனைவரும் கொய்யா சாப்பிடலாமே!

5 posters

Go down

அனைவரும் கொய்யா சாப்பிடலாமே! Empty அனைவரும் கொய்யா சாப்பிடலாமே!

Post by *சம்ஸ் Sun 10 Mar 2013 - 18:09

அனைவரும் கொய்யா சாப்பிடலாமே! Ht1870
கொய்யாப்பழத்தில் ஊட்டச்சத்து அதிகம். ஆரஞ்சுப் பழத்திலிருக்கும் வைட்டமின் சி போல இதில் நான்கு மடங்கு அதிகம். இதைக் கடித்துச் சாப்பிடுவதால், பற்களும் ஈறுகளும் பலம் பெறுகின்றன. கொய்யாப் பழத்தால் குடல், வயிறு, ஜீரணப்பை, மண்ணீரல், கல்லீரல் ஆகியவை வலிமை பெறுகின்றன. உணவு ஜீரணமாவதற்கும் நல்லது.

இரவு உணவுக்குப் பின் நன்றாகக் கனிந்த கொய்யாப் பழங்களை சாப்பிட்டால் மலச்சிக்கலே இருக்காது. பல்முளைக்கும் குழந்தைகளுக்கு கொய்யாப் பழங்களை தினமும் கொடுத்தால் பற்கள், ஈறுகள் உறுதியாகும். கொய்யா மரத்தின் வேர்,இலைகள், பட்டை,களில் மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளன. குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றது.

கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயத்தின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும். கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன. கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு. கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், இழுப்பு,காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அனைவரும் கொய்யா சாப்பிடலாமே! Empty Re: அனைவரும் கொய்யா சாப்பிடலாமே!

Post by ansar hayath Sun 10 Mar 2013 - 18:27

கொய்யா பிடிக்கும் ...தகவலுக்கு நன்றி :!+:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

அனைவரும் கொய்யா சாப்பிடலாமே! Empty Re: அனைவரும் கொய்யா சாப்பிடலாமே!

Post by *சம்ஸ் Sun 10 Mar 2013 - 18:34

ansar hayath wrote:கொய்யா பிடிக்கும் ...தகவலுக்கு நன்றி :!+:
கொய்யா பிடிக்கும் கொய்தல் பிடிக்காது அப்படியா? :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அனைவரும் கொய்யா சாப்பிடலாமே! Empty Re: அனைவரும் கொய்யா சாப்பிடலாமே!

Post by தம்பி Sun 10 Mar 2013 - 18:47

இன்று தான் இரண்டு பெரிய கொய்யா சாப்பிட்டேன் :)
தம்பி
தம்பி
புதுமுகம்

பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

அனைவரும் கொய்யா சாப்பிடலாமே! Empty Re: அனைவரும் கொய்யா சாப்பிடலாமே!

Post by *சம்ஸ் Sun 10 Mar 2013 - 18:50

தம்பி wrote:இன்று தான் இரண்டு பெரிய கொய்யா சாப்பிட்டேன் :)
தனியா சாப்புடாதிங்க வயிரு வலிக்கும் :.”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அனைவரும் கொய்யா சாப்பிடலாமே! Empty Re: அனைவரும் கொய்யா சாப்பிடலாமே!

Post by ansar hayath Sun 10 Mar 2013 - 19:00

*சம்ஸ் wrote:
ansar hayath wrote:கொய்யா பிடிக்கும் ...தகவலுக்கு நன்றி :!+:
கொய்யா பிடிக்கும் கொய்தல் பிடிக்காது அப்படியா? :”: :”:
:silent:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

அனைவரும் கொய்யா சாப்பிடலாமே! Empty Re: அனைவரும் கொய்யா சாப்பிடலாமே!

Post by *சம்ஸ் Sun 10 Mar 2013 - 19:03

ansar hayath wrote:
*சம்ஸ் wrote:
ansar hayath wrote:கொய்யா பிடிக்கும் ...தகவலுக்கு நன்றி :!+:
கொய்யா பிடிக்கும் கொய்தல் பிடிக்காது அப்படியா? :”: :”:
:silent:
ஏன் என்னாச்சி இப்படி அமைதியாக காரணம் .


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அனைவரும் கொய்யா சாப்பிடலாமே! Empty Re: அனைவரும் கொய்யா சாப்பிடலாமே!

Post by ansar hayath Sun 10 Mar 2013 - 19:09

*சம்ஸ் wrote:
ansar hayath wrote:
*சம்ஸ் wrote:
ansar hayath wrote:கொய்யா பிடிக்கும் ...தகவலுக்கு நன்றி :!+:
கொய்யா பிடிக்கும் கொய்தல் பிடிக்காது அப்படியா? :”: :”:
:silent:
ஏன் என்னாச்சி இப்படி அமைதியாக காரணம் .
இது உங்கள் விருப்பம் ...
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

அனைவரும் கொய்யா சாப்பிடலாமே! Empty Re: அனைவரும் கொய்யா சாப்பிடலாமே!

Post by *சம்ஸ் Sun 10 Mar 2013 - 19:10

ansar hayath wrote:
*சம்ஸ் wrote:
ansar hayath wrote:
*சம்ஸ் wrote:
ansar hayath wrote:கொய்யா பிடிக்கும் ...தகவலுக்கு நன்றி :!+:
கொய்யா பிடிக்கும் கொய்தல் பிடிக்காது அப்படியா? :”: :”:
:silent:
ஏன் என்னாச்சி இப்படி அமைதியாக காரணம் .
இது உங்கள் விருப்பம் ...
அப்படியென்றால் புரியலயே :,;: :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அனைவரும் கொய்யா சாப்பிடலாமே! Empty Re: அனைவரும் கொய்யா சாப்பிடலாமே!

Post by கைப்புள்ள Sun 10 Mar 2013 - 19:17

தம்பி wrote:இன்று தான் இரண்டு பெரிய கொய்யா சாப்பிட்டேன் :)

தம்பி இங்க இன்னும் டீ வரல

அனைவரும் கொய்யா சாப்பிடலாமே! Vadivelu
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

அனைவரும் கொய்யா சாப்பிடலாமே! Empty Re: அனைவரும் கொய்யா சாப்பிடலாமே!

Post by முனாஸ் சுலைமான் Sun 10 Mar 2013 - 19:29

:”@: :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அனைவரும் கொய்யா சாப்பிடலாமே! Empty Re: அனைவரும் கொய்யா சாப்பிடலாமே!

Post by ansar hayath Sun 10 Mar 2013 - 19:31

*சம்ஸ் wrote:
ansar hayath wrote:
*சம்ஸ் wrote:
ansar hayath wrote:
*சம்ஸ் wrote:
ansar hayath wrote:கொய்யா பிடிக்கும் ...தகவலுக்கு நன்றி :!+:
கொய்யா பிடிக்கும் கொய்தல் பிடிக்காது அப்படியா? :”: :”:
:silent:
ஏன் என்னாச்சி இப்படி அமைதியாக காரணம் .
இது உங்கள் விருப்பம் ...
அப்படியென்றால் புரியலயே :,;: :,;:
நல்லது ... (*(:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

அனைவரும் கொய்யா சாப்பிடலாமே! Empty Re: அனைவரும் கொய்யா சாப்பிடலாமே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum