சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 8:15 pm

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 4:31 pm

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 4:29 pm

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 3:00 pm

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 2:46 pm

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 12:19 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 11:48 am

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 11:44 am

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 11:42 am

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 11:39 am

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 10:45 am

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 10:37 am

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 10:33 am

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 10:29 am

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 10:25 am

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 8:34 am

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm

» nisc
by rammalar Yesterday at 8:21 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm

» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm

» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm

» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am

வெனிசுவெலா இராஜதந்திரிகள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றம் Khan11

வெனிசுவெலா இராஜதந்திரிகள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றம்

3 posters

Go down

வெனிசுவெலா இராஜதந்திரிகள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றம் Empty வெனிசுவெலா இராஜதந்திரிகள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றம்

Post by நண்பன் Wed Mar 13, 2013 1:27 pm

வெனிசுவெலா இராஜதந்திரிகள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றம் W1303134
அமெரிக்க இராஜதந்திரிகள் வெளியேற்றப்பட்டதற்கு பதிலடியாக இரு வெனிசுவெலா இராஜதந்திரிகளை அமெரிக்கா வெளியேற்றியுள்ளது.

மரணமடைந்த வெனிசுவெலா ஜனாதிபதி ஹ¥கோ சாவெஸின் இறுதிச் சடங்குகள் நிறைவடைந்து அடுத்த தினத்தில் இரு இராஜதந்திரி களையும் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டதாக அமெரிக்க அரசு திங்கட்கிழமை அறிவித்தது. எனினும் கடந்த 2010ஆம் ஆண்டு தொடக்கம் இரு நாடுகளும் தூதுவர்களை வைத்துக்கொள்ளவில்லை.

ஆனால் வொஷிங்டன் தூதரகத்தில் இருக்கும் வெனிசுவெலாவின் இரண்டாம் நிலை செயலாளர் ஒர்லன்டோ ஜோஸ் மற்றும் நியூயோர்க் துணைத் தூதரக அதிகாரி விக்டர் கமகரோ ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். முன்னர் சாவெஸ் மரணமடைந்ததாக அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து வெனிசுவெலா அரசு அங்கிருக்கும் இரு இராஜதந்திரிகளை வெளியேற்றியது. இவர்கள் நாட்டை குழப்ப முயற்சிப்பதாக வெனிசுவெலா இடைக்கால ஜனாதிபதி நிகொலஸ் மடுரோ குற்றம்சாட்டினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெனிசுவெலா இராஜதந்திரிகள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றம் Empty Re: வெனிசுவெலா இராஜதந்திரிகள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றம்

Post by Muthumohamed Wed Mar 13, 2013 3:24 pm

இரு நாட்டிற்கும் என்றைக்கும் ஒத்துவராது என்பதே தெரிகிறது
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வெனிசுவெலா இராஜதந்திரிகள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றம் Empty Re: வெனிசுவெலா இராஜதந்திரிகள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றம்

Post by எந்திரன் Wed Mar 13, 2013 4:12 pm

Muthumohamed wrote:இரு நாட்டிற்கும் என்றைக்கும் ஒத்துவராது என்பதே தெரிகிறது
@. @.
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

வெனிசுவெலா இராஜதந்திரிகள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றம் Empty Re: வெனிசுவெலா இராஜதந்திரிகள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum