Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
செல்போனை இயக்க பாஸ்வேர்டுகளுக்குப் பதிலாக கைரேகையை பயன்படுத்தும் புதிய முறை!
2 posters
Page 1 of 1
செல்போனை இயக்க பாஸ்வேர்டுகளுக்குப் பதிலாக கைரேகையை பயன்படுத்தும் புதிய முறை!
செல்போனை இயக்க பாஸ்வேர்டுகளுக்குப் பதிலாக கைரேகையை பயன்படுத்தும் புதிய முறை!
நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளின் காரணத்தினால் நாம் உபயோகிக்கும் செல்போன், லேப்-டாப்,
ஆன்லைன் வணிகம், வங்கிக் கணக்குகள் என ஒவ்வொன்றிற்கும் ஒரு பாஸ்வேர்டு
உபயோகிக்கிறோம். சில நேரங்களில் அவற்றை மறந்து விடுவதால் திண்டாட
நேரிடுகிறது. மேலும், அவற்றைத் திருட்டுத்தனமாக இயக்கி மோசடியில் ஈடுபட
முடிகிறது.
இவற்றை தவிர்க்க ரேகைப் பதிவு, குரல் பதிவு
மற்றும் முக அடையாளம் போன்றவை பல்வேறு துறைகளில் ரகசிய குறயீடுகளாக
பயன்படுத்தப்படுகிறது. இதுபோல் செல்போனிலும் மாற்றம் தேவை என
எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம்,
தனது அடுத்த ஐ-போன் வெளியீட்டில் கைரேகையை ரகசிய குறயீடாக பதிவு செய்து
செல்போனை இயக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதுபோன்ற
முறைகள் இ- மெயில், வங்கிக் கணக்குகள் போன்றவற்றிலும் பயன்படுத்தலாம்.
கூகுள் நிறுவனம் வாய்ஸ் போன், ஐரிஸ் ஸ்கான்னர்ஸ், பயோ மெட்ரிக் முறைகள்,
இதயத் துடிப்பின் அளவு போன்றவற்றைக் கூட ஆய்வு செய்து வருகிறது.
இந்த முறையை நிரந்தரமாக பயன்படுத்துவது பற்றிய மாற்று வழிகளைக் செல்போன்
நிறுவனங்கள் யோசித்து வருகின்றன. ஆப்பிள் நிறுவனம், ரேகைப்பதிவு மற்றும்
குரல் பதிவு கொண்ட போன்களை வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்புகள்
ஏற்பட்டுள்ளன.
இதற்கேற்ப, ஆப்பிள் நிறுவனம் போலி
கைரேகைகளைக் கண்டுபிடிக்கும் சாப்ட்வேர் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளது.
மேலும் பயோமெட்ரிக் சென்சார்களின் உரிமத்திற்கும் விண்ணப்பித்துள்ளது.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கைரேகையை ஆராயும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்.
» செல்போனை சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை...புதிய தொழில்நுட்பம்...
» கூகுளுக்குப் பதிலாக புதிய தேடல் பொறி
» அஜ்மல் புதிய பந்து வீச்சு முறை
» கணனியின் IP முகவரியினை புதுப்பிக்க புதிய முறை
» செல்போனை சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை...புதிய தொழில்நுட்பம்...
» கூகுளுக்குப் பதிலாக புதிய தேடல் பொறி
» அஜ்மல் புதிய பந்து வீச்சு முறை
» கணனியின் IP முகவரியினை புதுப்பிக்க புதிய முறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|