சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

 வேப்பம் பூ வடகமும் காத்தோட்டியம் காய் சீவலும் Khan11

வேப்பம் பூ வடகமும் காத்தோட்டியம் காய் சீவலும்

3 posters

Go down

 வேப்பம் பூ வடகமும் காத்தோட்டியம் காய் சீவலும் Empty வேப்பம் பூ வடகமும் காத்தோட்டியம் காய் சீவலும்

Post by veel Mon 18 Mar 2013 - 22:34

அகப்பை காம்பால் மாவு கிளறி
அரிசிப் பேணியால் கொத்தி
ஓலைப்பெட்டியில் அவியும்
அம்மாவின் புட்டையும்
பழங்கறிச்சட்டியையும் நான்
பதம் பார்த்ததையும்...

அக்காளும் தங்கச்சியும்
மாத்துலைக்கை போட்டு
கை வலித்த போது – விரல்களுக்கு
நான் நல்லெண்ணை தடவியதையும்...

ஒல்லித்தேங்காய்களை இணைத்து
வாய்க்காலுக்குள் நீந்தப்பழகியபோது
காற்சட்டை கழன்றதை பக்கத்துவீட்டு
பார்வதி பார்த்து சிரித்ததையையும்...

புத்து இடித்து கறையான் கொண்டுவந்து
அப்பா வளர்த்த கோழி குஞ்சுகளை
கீரியும் பிலாந்தும் சண்டை பிடித்து திண்றதையும்...

வேப்பம் பூ வடகமும்
காத்தோட்டியம் காய் சீவலும் - அப்பா
அப்பாவுக்கு பிடிக்கும்
ஆடி அமாவாசை விரதத்தையும் ...

ஓடியல் கூழும் ஒற்றைப்பனை கள்ளும்
முற்றத்து கொய்யாவின் கீழ்
சுற்றி இருந்து பருகியதையும்...

பாட்டிகளின் ஒப்பாரி ஊரில் இருந்தே
யமனை ஓடஓட கலைப்பதையும் ...

“இப்போதும் நினைக்க இனிக்கிறதே”

இதில் ஒன்றையேனும் என்
மகன் அனுபவிப்பானா…

“இப்போதே என் வீட்டுக்காரி வெளிநாடு போவோம் என்கிறாள்”
முகிலன்
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

 வேப்பம் பூ வடகமும் காத்தோட்டியம் காய் சீவலும் Empty Re: வேப்பம் பூ வடகமும் காத்தோட்டியம் காய் சீவலும்

Post by நண்பன் Mon 18 Mar 2013 - 22:38

பசுமையான நினைவுகளை உள்ளடக்கிய வரிகள் அருமையாக இருந்தது வேல் பகிர்வுக்கு நன்றி :]


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 வேப்பம் பூ வடகமும் காத்தோட்டியம் காய் சீவலும் Empty Re: வேப்பம் பூ வடகமும் காத்தோட்டியம் காய் சீவலும்

Post by *சம்ஸ் Tue 19 Mar 2013 - 9:43

நண்பன் wrote:பசுமையான நினைவுகளை உள்ளடக்கிய வரிகள் அருமையாக இருந்தது வேல் பகிர்வுக்கு நன்றி :]
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 வேப்பம் பூ வடகமும் காத்தோட்டியம் காய் சீவலும் Empty Re: வேப்பம் பூ வடகமும் காத்தோட்டியம் காய் சீவலும்

Post by veel Tue 19 Mar 2013 - 15:43

நண்பன் wrote:பசுமையான நினைவுகளை உள்ளடக்கிய வரிகள் அருமையாக இருந்தது வேல் பகிர்வுக்கு நன்றி  வேப்பம் பூ வடகமும் காத்தோட்டியம் காய் சீவலும் 930799


நன்றி ,,நண்பா..
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

 வேப்பம் பூ வடகமும் காத்தோட்டியம் காய் சீவலும் Empty Re: வேப்பம் பூ வடகமும் காத்தோட்டியம் காய் சீவலும்

Post by veel Tue 19 Mar 2013 - 15:43

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:பசுமையான நினைவுகளை உள்ளடக்கிய வரிகள் அருமையாக இருந்தது வேல் பகிர்வுக்கு நன்றி  வேப்பம் பூ வடகமும் காத்தோட்டியம் காய் சீவலும் 930799
 வேப்பம் பூ வடகமும் காத்தோட்டியம் காய் சீவலும் 111433  வேப்பம் பூ வடகமும் காத்தோட்டியம் காய் சீவலும் 111433


 வேப்பம் பூ வடகமும் காத்தோட்டியம் காய் சீவலும் 111433  வேப்பம் பூ வடகமும் காத்தோட்டியம் காய் சீவலும் 111433  வேப்பம் பூ வடகமும் காத்தோட்டியம் காய் சீவலும் 111433  வேப்பம் பூ வடகமும் காத்தோட்டியம் காய் சீவலும் 111433  வேப்பம் பூ வடகமும் காத்தோட்டியம் காய் சீவலும் 111433  வேப்பம் பூ வடகமும் காத்தோட்டியம் காய் சீவலும் 111433  வேப்பம் பூ வடகமும் காத்தோட்டியம் காய் சீவலும் 111433  வேப்பம் பூ வடகமும் காத்தோட்டியம் காய் சீவலும் 111433
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

 வேப்பம் பூ வடகமும் காத்தோட்டியம் காய் சீவலும் Empty Re: வேப்பம் பூ வடகமும் காத்தோட்டியம் காய் சீவலும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum