சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

உடல் பருமனாக உள்ள இதய நோயாளிகள் அதிக நாள் வாழ்கிறார்கள்: ஆராய்ச்சியில் தகவல் Khan11

உடல் பருமனாக உள்ள இதய நோயாளிகள் அதிக நாள் வாழ்கிறார்கள்: ஆராய்ச்சியில் தகவல்

4 posters

Go down

உடல் பருமனாக உள்ள இதய நோயாளிகள் அதிக நாள் வாழ்கிறார்கள்: ஆராய்ச்சியில் தகவல் Empty உடல் பருமனாக உள்ள இதய நோயாளிகள் அதிக நாள் வாழ்கிறார்கள்: ஆராய்ச்சியில் தகவல்

Post by *சம்ஸ் Tue 19 Mar 2013 - 7:49

உடல் பருமனாக உள்ள இதய நோயாளிகள் அதிக நாள் வாழ்கிறார்கள்: ஆராய்ச்சியில் தகவல் B9a0c1e9-09a6-41e2-9347-aad953336c1b_S_secvpf
லண்டன், மார்ச் 18-

இருதய நோய் பாதிக்கப்பட்டவர்களில் உடல் பருமனாக உள்ளவர்கள் அதிக நாள் உயிர் வாழ்கின்றனர் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து 4400-க்கும் மேற்பட்ட உடல் பருமன் அதிகமாக உள்ள இதய நோயாளிகளிடம் ஆராய்ச்சி செய்தபின் இக்கருத்தை விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

சாதாரண உடல்வாகு கொண்டவர்களை விட பருமனாய் உள்ள இதய நோயாளிகள் அதிக நாள் உயிர் வாழ்கிறார்கள். இதற்கு அந்த நோயாளிகள் தீவிர மருத்துவ கவனிப்பில் இருப்பதுவும் ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. மேலும், அவர்களுக்கு வழங்கப்படும் ஆலோசனையின்படி வாழ்க்கை மற்றும் உணவு முறைகளைக் கடைப்பிடிப்பதும் இவர்களின் வாழ்நாளை நீட்டிக்கச் செய்கிறது.

பிரிட்டனின் ஹார்ட் ஃபவுண்டேஷன், அவர்களிடம் ஆலோசனை பெற வந்த நோயாளிகளை ஆராய்ந்தபோது மற்றவர்களைவிட உடல் பருமன் கொண்டோர் கூடுதலாக ஏழு வருடங்கள் உயிர் வாழ்கின்றனர் என்பதை கண்டறிந்தனர். மேலும் இதய நோயாளிகளில் 31 சதவிகிதத்தினர் தற்காப்புக்காகவும் மருந்துகள் உட்கொள்ளுகின்றனர்.

இளவயதினர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் போன்ற பிரச்சினைகளுடன் இதய நோய்க்கான வாய்ப்புகளுடன் இருந்தாலும், புகைப் பழக்கம் இல்லாதிருந்தால் அவர்களின் வாழ்நாளும் நீடிக்கின்றதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உடல் பருமனாக உள்ள இதய நோயாளிகள் அதிக நாள் வாழ்கிறார்கள்: ஆராய்ச்சியில் தகவல் Empty Re: உடல் பருமனாக உள்ள இதய நோயாளிகள் அதிக நாள் வாழ்கிறார்கள்: ஆராய்ச்சியில் தகவல்

Post by பானுஷபானா Tue 19 Mar 2013 - 13:03

அதிர்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உடல் பருமனாக உள்ள இதய நோயாளிகள் அதிக நாள் வாழ்கிறார்கள்: ஆராய்ச்சியில் தகவல் Empty Re: உடல் பருமனாக உள்ள இதய நோயாளிகள் அதிக நாள் வாழ்கிறார்கள்: ஆராய்ச்சியில் தகவல்

Post by *சம்ஸ் Tue 19 Mar 2013 - 16:09

பானுகமால் wrote: அதிர்ச்சி
எதற்க்காக இந்த அதிர்ச்சி அக்கா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உடல் பருமனாக உள்ள இதய நோயாளிகள் அதிக நாள் வாழ்கிறார்கள்: ஆராய்ச்சியில் தகவல் Empty Re: உடல் பருமனாக உள்ள இதய நோயாளிகள் அதிக நாள் வாழ்கிறார்கள்: ஆராய்ச்சியில் தகவல்

Post by பானுஷபானா Wed 20 Mar 2013 - 6:45

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote: அதிர்ச்சி
எதற்க்காக இந்த அதிர்ச்சி அக்கா

தலைப்பைப் படிங்க :%
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உடல் பருமனாக உள்ள இதய நோயாளிகள் அதிக நாள் வாழ்கிறார்கள்: ஆராய்ச்சியில் தகவல் Empty Re: உடல் பருமனாக உள்ள இதய நோயாளிகள் அதிக நாள் வாழ்கிறார்கள்: ஆராய்ச்சியில் தகவல்

Post by *சம்ஸ் Wed 20 Mar 2013 - 10:52

பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote: அதிர்ச்சி
எதற்க்காக இந்த அதிர்ச்சி அக்கா

தலைப்பைப் படிங்க :%
படித்தேன் அக்கா புரியலயே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உடல் பருமனாக உள்ள இதய நோயாளிகள் அதிக நாள் வாழ்கிறார்கள்: ஆராய்ச்சியில் தகவல் Empty Re: உடல் பருமனாக உள்ள இதய நோயாளிகள் அதிக நாள் வாழ்கிறார்கள்: ஆராய்ச்சியில் தகவல்

Post by பானுஷபானா Wed 20 Mar 2013 - 11:41

உடல் பருமனா இதய நோயாளியா இருந்தா அதிக நாள் வாழலாம்னா ஆரோக்கியமானவங்க எவ்ளோ நாள் வாழலாம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உடல் பருமனாக உள்ள இதய நோயாளிகள் அதிக நாள் வாழ்கிறார்கள்: ஆராய்ச்சியில் தகவல் Empty Re: உடல் பருமனாக உள்ள இதய நோயாளிகள் அதிக நாள் வாழ்கிறார்கள்: ஆராய்ச்சியில் தகவல்

Post by *சம்ஸ் Wed 20 Mar 2013 - 11:45

பானுகமால் wrote:உடல் பருமனா இதய நோயாளியா இருந்தா அதிக நாள் வாழலாம்னா ஆரோக்கியமானவங்க எவ்ளோ நாள் வாழலாம்
நமக்களித்த உணவு முடியும் வரை :] @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உடல் பருமனாக உள்ள இதய நோயாளிகள் அதிக நாள் வாழ்கிறார்கள்: ஆராய்ச்சியில் தகவல் Empty Re: உடல் பருமனாக உள்ள இதய நோயாளிகள் அதிக நாள் வாழ்கிறார்கள்: ஆராய்ச்சியில் தகவல்

Post by ansar hayath Wed 20 Mar 2013 - 12:07

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:உடல் பருமனா இதய நோயாளியா இருந்தா அதிக நாள் வாழலாம்னா ஆரோக்கியமானவங்க எவ்ளோ நாள் வாழலாம்
நமக்களித்த உணவு முடியும் வரை :] @.
@. @.
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

உடல் பருமனாக உள்ள இதய நோயாளிகள் அதிக நாள் வாழ்கிறார்கள்: ஆராய்ச்சியில் தகவல் Empty Re: உடல் பருமனாக உள்ள இதய நோயாளிகள் அதிக நாள் வாழ்கிறார்கள்: ஆராய்ச்சியில் தகவல்

Post by பானுஷபானா Wed 20 Mar 2013 - 12:14

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:உடல் பருமனா இதய நோயாளியா இருந்தா அதிக நாள் வாழலாம்னா ஆரோக்கியமானவங்க எவ்ளோ நாள் வாழலாம்
நமக்களித்த உணவு முடியும் வரை :] @.

@. புரிஞ்சதா :cheers:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உடல் பருமனாக உள்ள இதய நோயாளிகள் அதிக நாள் வாழ்கிறார்கள்: ஆராய்ச்சியில் தகவல் Empty Re: உடல் பருமனாக உள்ள இதய நோயாளிகள் அதிக நாள் வாழ்கிறார்கள்: ஆராய்ச்சியில் தகவல்

Post by *சம்ஸ் Wed 20 Mar 2013 - 12:15

பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:உடல் பருமனா இதய நோயாளியா இருந்தா அதிக நாள் வாழலாம்னா ஆரோக்கியமானவங்க எவ்ளோ நாள் வாழலாம்
நமக்களித்த உணவு முடியும் வரை :] @.

@. புரிஞ்சதா :cheers:
:] :] :bball:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உடல் பருமனாக உள்ள இதய நோயாளிகள் அதிக நாள் வாழ்கிறார்கள்: ஆராய்ச்சியில் தகவல் Empty Re: உடல் பருமனாக உள்ள இதய நோயாளிகள் அதிக நாள் வாழ்கிறார்கள்: ஆராய்ச்சியில் தகவல்

Post by நண்பன் Wed 20 Mar 2013 - 15:48

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:உடல் பருமனா இதய நோயாளியா இருந்தா அதிக நாள் வாழலாம்னா ஆரோக்கியமானவங்க எவ்ளோ நாள் வாழலாம்
நமக்களித்த உணவு முடியும் வரை :] @.
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உடல் பருமனாக உள்ள இதய நோயாளிகள் அதிக நாள் வாழ்கிறார்கள்: ஆராய்ச்சியில் தகவல் Empty Re: உடல் பருமனாக உள்ள இதய நோயாளிகள் அதிக நாள் வாழ்கிறார்கள்: ஆராய்ச்சியில் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum