Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
முத்தம்..!
+5
எந்திரன்
*சம்ஸ்
பானுஷபானா
நண்பன்
முfதாக்
9 posters
Page 1 of 1
முத்தம்..!
வெள்ளைச்சேலயில் பதிந்த சிவப்புப் பளிங்குகள்
சுளித்துகொள்கின்றன எனைக்கண்ட போது
சாயத்தின் கனதியில் மேலும் மிளிரும்
சாயங்கால வேளைகளின் எச்சங்களாக
ஓடிக்களைத்து வீட்டிற்கு வந்தபோது
முகத்திலே மூச்சிரைத்துகொண்டிருக்கின்றன
கோடிழுக்கப்பட்ட கொவ்வைப்பழங்கள் இரண்டு
மேலும் கீழுமாய் உரசிக்கொண்டு
உராய்தலில் உயிரின் மூச்சு மும்மடங்காகிறது
மூச்சு வெப்பம் அறைவெப்பத்தை ஆறாக்குகிறது
நாவோ உமிழ்நீர் பாய்ச்சியும் முடியாமல் போக
வெப்பப்பிரளயத்தில் வெந்து துடிக்கிது உடலும்
தீக்குச்சி உரசாமல் உடல்கள் உரசியதில்
ஊரே பற்றி எரிவது போல இருக்கிறது
ஏசிக்குளிர் தாண்டிய தகனம்
தகர்த்தெழுகிறது தழுவலினைத்தாண்டியும்
மின்சாரத் தாக்கங்கள் மேலும் வலுவடைய
கணத்தாக்கங்கள் பிணைத்தாக்கங்களாகின்றன
உமிழ்நீர் ஏனோ அமுதசுரபியாகிறது
உறுஞ்ச உறுஞ்ச நிறைகிறது உள்-நா மேலும்
நாவினை நா மொய்த்து நோவில்லா நோவினை
கொழுத்தும் வெய்யிலில் குடை இன்றி இருவர்
அழுத்தும் அழுத்தலில் பழுக்கிறது மேலும்
பழமாகாப் பழம் நான்கும் பற்றி
Last edited by பானுகமால் on Thu 21 Mar 2013 - 10:48; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை)
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: முத்தம்..!
மின்சாரத் தாக்கங்கள் மேலும் வலுவடைய
கணத்தாக்கங்கள் பிணைத்தாக்கங்களாகின்றன
உமிழ்நீர் ஏனோ அமுதசுரபியாகிறது
உறுஞ்ச உறுஞ்ச நிறைகிறது உள்-நா மேலும்
நாவினை நா மொய்த்து நோவில்லா நோவினை
பிச்சி உதறிட்டீங்க பாஸ் சும்மா சொல்லக்கூடாது கவிஞர் வாலியின் வாரிசுதான் நீங்கள் கவிதையில் @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முத்தம்..!
/) /) /) (/ (/ (/பானுகமால் wrote: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முத்தம்..!
கவிதையை படிக்கும் போது உள்-நா மேல் ஓங்குகிறது உதடுகள் துடிக்கிறது முத்தமிட உண்மையில் உன் வரிக்கு ஈர்ப்பு சக்தி அதிகம் நண்பா.அனுபவ முத்தமா? இல்லை ரசனையின் உச்சமா? எப்படியோ கவிதை அருமை வாழ்த்துக்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முத்தம்..!
நண்பன் wrote:/) /) /) (/ (/ (/பானுகமால் wrote: :,;:
எதுக்கு இல்ல எதுக்குங்குறேன் `#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முத்தம்..!
எதுக்கு உள்ள வந்தீங்க இது யுத்தக் களம் முத்தக் களம் :” :”பானுகமால் wrote:நண்பன் wrote:/) /) /) (/ (/ (/பானுகமால் wrote: :,;:
எதுக்கு இல்ல எதுக்குங்குறேன் `#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முத்தம்..!
நண்பன் wrote:எதுக்கு உள்ள வந்தீங்க இது யுத்தக் களம் முத்தக் களம் :” :”பானுகமால் wrote:நண்பன் wrote:/) /) /) (/ (/ (/பானுகமால் wrote: :,;:
எதுக்கு இல்ல எதுக்குங்குறேன் `#
தெரியாம உள்ள வந்துட்டேன் :!#:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முத்தம்..!
பாவம் அக்கா :!#: @.பானுகமால் wrote:நண்பன் wrote:எதுக்கு உள்ள வந்தீங்க இது யுத்தக் களம் முத்தக் களம் :” :”பானுகமால் wrote:நண்பன் wrote:/) /) /) (/ (/ (/பானுகமால் wrote: :,;:
எதுக்கு இல்ல எதுக்குங்குறேன் `#
தெரியாம உள்ள வந்துட்டேன் :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முத்தம்..!
ஆமா பச்சப்புள்ள (:)*சம்ஸ் wrote:பாவம் அக்கா :!#: @.பானுகமால் wrote:நண்பன் wrote:எதுக்கு உள்ள வந்தீங்க இது யுத்தக் களம் முத்தக் களம் :” :”பானுகமால் wrote:நண்பன் wrote:/) /) /) (/ (/ (/பானுகமால் wrote: :,;:
எதுக்கு இல்ல எதுக்குங்குறேன் `#
தெரியாம உள்ள வந்துட்டேன் :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முத்தம்..!
என்னத்தானே சொன்னிங்க பாஸ் நன்றி :+நண்பன் wrote:ஆமா பச்சப்புள்ள (:)*சம்ஸ் wrote:பாவம் அக்கா :!#: @.பானுகமால் wrote:நண்பன் wrote:எதுக்கு உள்ள வந்தீங்க இது யுத்தக் களம் முத்தக் களம் :” :”பானுகமால் wrote:நண்பன் wrote:/) /) /) (/ (/ (/பானுகமால் wrote: :,;:
எதுக்கு இல்ல எதுக்குங்குறேன் `#
தெரியாம உள்ள வந்துட்டேன் :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முத்தம்..!
நீங்கள் பச்ச மண் (:)*சம்ஸ் wrote:என்னத்தானே சொன்னிங்க பாஸ் நன்றி :+நண்பன் wrote:ஆமா பச்சப்புள்ள (:)*சம்ஸ் wrote:பாவம் அக்கா :!#: @.பானுகமால் wrote:நண்பன் wrote:எதுக்கு உள்ள வந்தீங்க இது யுத்தக் களம் முத்தக் களம் :” :”பானுகமால் wrote:நண்பன் wrote:/) /) /) (/ (/ (/பானுகமால் wrote: :,;:
எதுக்கு இல்ல எதுக்குங்குறேன் `#
தெரியாம உள்ள வந்துட்டேன் :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முத்தம்..!
வரே வா அடிக்குது குளிரு துடிக்குது தளிரு :+
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: முத்தம்..!
அப்படியென்னா என்னை சொல்லயா? :!#:நண்பன் wrote:நீங்கள் பச்ச மண் (:)*சம்ஸ் wrote:என்னத்தானே சொன்னிங்க பாஸ் நன்றி :+நண்பன் wrote:ஆமா பச்சப்புள்ள (:)*சம்ஸ் wrote:பாவம் அக்கா :!#: @.பானுகமால் wrote:நண்பன் wrote:எதுக்கு உள்ள வந்தீங்க இது யுத்தக் களம் முத்தக் களம் :” :”பானுகமால் wrote:நண்பன் wrote:/) /) /) (/ (/ (/பானுகமால் wrote: :,;:
எதுக்கு இல்ல எதுக்குங்குறேன் `#
தெரியாம உள்ள வந்துட்டேன் :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முத்தம்..!
முத்தம் முத்தம் .... :!#: :!#:*சம்ஸ் wrote:அப்படியென்னா என்னை சொல்லயா? :!#:நண்பன் wrote:நீங்கள் பச்ச மண் (:)*சம்ஸ் wrote:என்னத்தானே சொன்னிங்க பாஸ் நன்றி :+நண்பன் wrote:ஆமா பச்சப்புள்ள (:)*சம்ஸ் wrote:பாவம் அக்கா :!#: @.பானுகமால் wrote:நண்பன் wrote:எதுக்கு உள்ள வந்தீங்க இது யுத்தக் களம் முத்தக் களம் :” :”பானுகமால் wrote:நண்பன் wrote:/) /) /) (/ (/ (/பானுகமால் wrote: :,;:
எதுக்கு இல்ல எதுக்குங்குறேன் `#
தெரியாம உள்ள வந்துட்டேன் :!#:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: முத்தம்..!
அனுபவ சாலிகளே எதுவும் சொல்ல வில்லை என்றால் எப்படி?veel wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முத்தம்..!
நீங்களே பாருங்க பாஸ் :” :”முfதாக் wrote:என்னங்கடா நடக்குது இங்க ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|