சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும் : இஸ்ரேலில் ஒபாமா பரபரப்பு பேச்சு. Khan11

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும் : இஸ்ரேலில் ஒபாமா பரபரப்பு பேச்சு.

4 posters

Go down

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும் : இஸ்ரேலில் ஒபாமா பரபரப்பு பேச்சு. Empty பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும் : இஸ்ரேலில் ஒபாமா பரபரப்பு பேச்சு.

Post by Muthumohamed Sat 23 Mar 2013 - 20:38

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும் : இஸ்ரேலில் ஒபாமா பரபரப்பு பேச்சு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும். அதுதான் அமைதி, பாதுகாப்புக்கு உண்மையான வழி என்று இஸ்ரேல் மக்கள் முன்னிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா பேசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பாலஸ்தீனத்தின் பல பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது.

இதை எதிர்த்து பாலஸ்தீனியர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இரு தரப்பும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் தீர்மானமும் ஐ.நா.வில் சில மாதங்களுக்கு முன்னர் நிறைவேறியது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா இஸ்ரேல் பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெருசலேமில் இஸ்ரேல் மக்கள் முன்னிலையில் ஒபாமா பேசியதாவது: பாலஸ்தீனம் தனி நாடாக, சுதந்திர நாடாக உருவாக வேண்டும். இதற்கான நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது.

பாலஸ்தீன விஷயத்தில் இஸ்ரேல் தலையிடுவது சரியல்ல. பாலஸ்தீன மக்களுக்கு சுதந்திரம் நீதி கிடைக்க வேண்டும். பாலஸ்தீனத்தில் உள்ள குழந்தைகள், இஸ்ரேல் ராணுவத்தின் முன்னிலையில் வளர முடியாது.

ஒவ்வொரு நாளும் வெளியில் செல்லாமல் பாலஸ்தீன பெற்றோர் தங்கள் குழந்தைகளை கட்டுப்படுத்தும் நிலை இருக்க கூடாது. அவர்களுக்கு சுதந்திரம், நீதி, உரிமைகள் கிடைக்க வேண்டும். இரு தரப்புக்கும் இடையில் அமைதி ஏற்பட வேண்டியது மிக முக்கியம். அதுதான் உண்மையான பாதுகாப்புக்கு வழி வகுக்கும். இவ்வாறு ஒபாமா பேசினார்.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள வெஸ்ட் பேங்க் நகருக்கும் முதல் முறையாக ஒபாமா சென்றார். அங்கு பாலஸ்தீன நிர்வாக அதிபர் மமூத் அப்பாஸ் மற்றும் பல தலைவர்களை சந்தித்து பேசினார். இஸ்ரேலுக்கு எப்போதும் அமெரிக்கா ஆதரவாகவே செயல்படும். இந்நிலையில், இஸ்ரேல் மண்ணில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஒபாமா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும் : இஸ்ரேலில் ஒபாமா பரபரப்பு பேச்சு. Empty Re: பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும் : இஸ்ரேலில் ஒபாமா பரபரப்பு பேச்சு.

Post by கைப்புள்ள Sat 23 Mar 2013 - 20:45

நம்ப முடியலய்யா
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும் : இஸ்ரேலில் ஒபாமா பரபரப்பு பேச்சு. E0ae95e0aeb0e0af81e0aea3e0aebee0aea8e0aebfe0aea4e0aebfe0aeafe0af81e0ae9fe0aea9e0af8d-e0ae95e0af81e0aeb7e0af8de0aeaae0af811
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும் : இஸ்ரேலில் ஒபாமா பரபரப்பு பேச்சு. Empty Re: பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும் : இஸ்ரேலில் ஒபாமா பரபரப்பு பேச்சு.

Post by Muthumohamed Sat 23 Mar 2013 - 20:49

கைப்புள்ள wrote:நம்ப முடியலய்யா
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும் : இஸ்ரேலில் ஒபாமா பரபரப்பு பேச்சு. E0ae95e0aeb0e0af81e0aea3e0aebee0aea8e0aebfe0aea4e0aebfe0aeafe0af81e0ae9fe0aea9e0af8d-e0ae95e0af81e0aeb7e0af8de0aeaae0af811

என்ன செய்வது எல்லாம் நம் தலை எழுத்து கைப்புள்ள
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும் : இஸ்ரேலில் ஒபாமா பரபரப்பு பேச்சு. Empty Re: பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும் : இஸ்ரேலில் ஒபாமா பரபரப்பு பேச்சு.

Post by நண்பன் Sun 24 Mar 2013 - 8:18

இறைவன் அனைத்திற்கும் ஒரு கால நேரம் வைத்துள்ளான் அது அது அந்தந்த நேரத்தில் நடக்கும் அனைத்திற்கும் இறைவன் போதுமானவன்.
இஸ்ரேல் மண்ணில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஒபாமா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும் : இஸ்ரேலில் ஒபாமா பரபரப்பு பேச்சு. Empty Re: பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும் : இஸ்ரேலில் ஒபாமா பரபரப்பு பேச்சு.

Post by Muthumohamed Sun 24 Mar 2013 - 8:29

நண்பன் wrote:இறைவன் அனைத்திற்கும் ஒரு கால நேரம் வைத்துள்ளான் அது அது அந்தந்த நேரத்தில் நடக்கும் அனைத்திற்கும் இறைவன் போதுமானவன்.
இஸ்ரேல் மண்ணில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஒபாமா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதான் உண்மையும் கூட :] :] :] :] :]
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும் : இஸ்ரேலில் ஒபாமா பரபரப்பு பேச்சு. Empty Re: பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும் : இஸ்ரேலில் ஒபாமா பரபரப்பு பேச்சு.

Post by நண்பன் Sun 24 Mar 2013 - 8:31

Muthumohamed wrote:
நண்பன் wrote:இறைவன் அனைத்திற்கும் ஒரு கால நேரம் வைத்துள்ளான் அது அது அந்தந்த நேரத்தில் நடக்கும் அனைத்திற்கும் இறைவன் போதுமானவன்.
இஸ்ரேல் மண்ணில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஒபாமா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதான் உண்மையும் கூட :] :] :] :] :]
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும் : இஸ்ரேலில் ஒபாமா பரபரப்பு பேச்சு. Empty Re: பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும் : இஸ்ரேலில் ஒபாமா பரபரப்பு பேச்சு.

Post by ansar hayath Sun 24 Mar 2013 - 12:32

Muthumohamed wrote:
நண்பன் wrote:இறைவன் அனைத்திற்கும் ஒரு கால நேரம் வைத்துள்ளான் அது அது அந்தந்த நேரத்தில் நடக்கும் அனைத்திற்கும் இறைவன் போதுமானவன்.
இஸ்ரேல் மண்ணில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஒபாமா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதான் உண்மையும் கூட :] :] :] :] :]
@. @.
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும் : இஸ்ரேலில் ஒபாமா பரபரப்பு பேச்சு. Empty Re: பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும் : இஸ்ரேலில் ஒபாமா பரபரப்பு பேச்சு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உலகம் பூராவும் எதிர்பார்க்கும் சந்திப்பு : ஒபாமா - ஹூ பேச்சு பலன் தருமா?
» எந்த மிரட்டலுக்கும் நான் பயப்படமாட்டேன்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேச்சு
» சிரிய அதிபர் பதவி விலக வேண்டும்: ஒபாமா
» தலாய் லாமாவுடனான சந்திப்பை ஒபாமா இரத்து செய்ய வேண்டும் : சீனா கோரிக்கை
» சமச்சீர் கல்வியை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum