சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை தென்ஆப்பிரிக்கா வென்றது Khan11

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை தென்ஆப்பிரிக்கா வென்றது

2 posters

Go down

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை தென்ஆப்பிரிக்கா வென்றது Empty பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை தென்ஆப்பிரிக்கா வென்றது

Post by *சம்ஸ் Mon 25 Mar 2013 - 8:10

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை தென்ஆப்பிரிக்கா வென்றது C01a72bb-f007-4b2f-a2f5-7d34366a888c_S_secvpf
பெனோனி, மார்ச் 24-

தென்ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பொனோனியில் நடைபெற்றது. டாஸ் வென்று பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, பர்கத்- ஹபீஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள்.

பர்கத் 13 ரன்களிலும், ஹபீஸ் 5 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த கம்ரான் அக்மல் 49 ரன்கள் எடுத்து அவுட் இழந்தார். அதன்பின் வந்த யூனிஸ்கான் (29), மிஸ்பா-உல்-ஹக் (24), சோயிப் மாலிக் (28) ரன்கள் அடிக்க 49.1 ரன்களில் பாகிஸ்தான் 205 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.

206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தென்ஆப்பிரிக்கா பேட்டிங்கை தொடங்கியது. டி காக் 2 ரன்னில் ஜுனைத் கான் பந்தில் கிளீன்போல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த இன்க்ராம் 15 ரன்னில் ஹபீஸ் பந்தில் ஆட்டம் இழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு அம்லாவுடன் கேப்டன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். அம்லா 22 ரன்கள் எடுத்த நிலையில் இர்பான் பந்தில் அவுட் ஆனார். அடுத்த வந்த பெஹர்டின், டி வில்லியர்ஸுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ரன்னை உயர்த்தினர். பெர்ஹர்டின் 35 ரன்னில் இர்பான் பந்தில் அஜ்மலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இறுதியில் 44 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 208 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

டி வில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி 95 ரன் எடுத்தார். மில்லர் 20 ரன் எடுத்தார். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 3-2 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா தொடரை வென்றது.

இதில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை டி வில்லியர்ஸ் பெற்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை தென்ஆப்பிரிக்கா வென்றது Empty Re: பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை தென்ஆப்பிரிக்கா வென்றது

Post by எந்திரன் Mon 25 Mar 2013 - 8:32

:)) :))
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Back to top

- Similar topics
» 3–வது ஒரு நாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா சுருண்டது: இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி
» தொடரை வென்றது பாகிஸ்தான்
» மொகாலியில் 'காலி'யானது இங்கிலாந்து: தொடரை வென்றது இந்தியா
» ஐ.பி.எல். தொடரை இலவசமாக மொபைலில் பார்க்க
» ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum