சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Today at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Khan11

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்?

+4
பானுஷபானா
Muthumohamed
rammalar
கைப்புள்ள
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Empty தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்?

Post by கைப்புள்ள Wed 27 Mar 2013 - 10:56

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Mqdefault

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்?
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Empty Re: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்?

Post by rammalar Wed 27 Mar 2013 - 11:06

விடை காண சிந்திச்சுதான் இப்படி ஆயிட்டாரு..!!
-
தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? 02sld2
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24399
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Empty Re: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்?

Post by Muthumohamed Wed 27 Mar 2013 - 11:11

rammalar wrote:விடை காண சிந்திச்சுதான் இப்படி ஆயிட்டாரு..!!
-
தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? 02sld2

கைப்புள்ள நீயும் இப்படி ஆகிவிடாதே
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Empty Re: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்?

Post by கைப்புள்ள Wed 27 Mar 2013 - 11:13

விடையைச் சொல்லுங்கன்னா எடக்கு மடக்கா பதில் சொல்லிட்டு
தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Vadivelu-030707
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Empty Re: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்?

Post by Muthumohamed Wed 27 Mar 2013 - 11:18

கைப்புள்ள wrote:விடையைச் சொல்லுங்கன்னா எடக்கு மடக்கா பதில் சொல்லிட்டு
தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Vadivelu-030707

தில்லிருந்தா நீயே சொல்லு பாப்போம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Empty Re: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்?

Post by rammalar Wed 27 Mar 2013 - 11:21

இவங்களுக்கு விடை தெரியுமாம்...!
-

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? 72387_365348786912194_554526252_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24399
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Empty Re: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்?

Post by பானுஷபானா Wed 27 Mar 2013 - 11:27

:,;:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Empty Re: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்?

Post by Muthumohamed Wed 27 Mar 2013 - 11:30

rammalar wrote:இவங்களுக்கு விடை தெரியுமாம்...!
-

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? 72387_365348786912194_554526252_n

கைப்புள்ள ப்ளீஸ் காண்டக்ட் 3ஷா ஓகே
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Empty Re: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்?

Post by கைப்புள்ள Wed 27 Mar 2013 - 11:31

Muthumohamed wrote:
கைப்புள்ள wrote:விடையைச் சொல்லுங்கன்னா எடக்கு மடக்கா பதில் சொல்லிட்டு
தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Vadivelu-030707

தில்லிருந்தா நீயே சொல்லு பாப்போம்
பேசாம போறியா ,இல்ல வாய்ல கத்திய விட்டு ஆட்டவா
தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Vadivelu
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Empty Re: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்?

Post by *சம்ஸ் Wed 27 Mar 2013 - 11:33

தெரியும் ஆனால் தெரியாது :,;: :,;:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Empty Re: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்?

Post by rammalar Wed 27 Mar 2013 - 11:34

சிரிக்கிறதா பார்த்தா, இவங்களுக்கும்
தெரியும் போல...!
-
தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? 578200_368235573290182_363448278_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24399
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Empty Re: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்?

Post by Muthumohamed Wed 27 Mar 2013 - 11:34

கைப்புள்ள wrote:
Muthumohamed wrote:
கைப்புள்ள wrote:விடையைச் சொல்லுங்கன்னா எடக்கு மடக்கா பதில் சொல்லிட்டு
தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Vadivelu-030707

தில்லிருந்தா நீயே சொல்லு பாப்போம்
பேசாம போறியா ,இல்ல வாய்ல கத்திய விட்டு ஆட்டவா
தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Vadivelu

அதையும் பாதிருவோமே
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Empty Re: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்?

Post by Muthumohamed Wed 27 Mar 2013 - 11:36

rammalar wrote:சிரிக்கிறதா பார்த்தா, இவங்களுக்கும்
தெரியும் போல...!
-
தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? 578200_368235573290182_363448278_n

முதலில் உங்களுக்கு தெரியுமா?
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Empty Re: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்?

Post by கைப்புள்ள Wed 27 Mar 2013 - 11:37

Muthumohamed wrote:
rammalar wrote:இவங்களுக்கு விடை தெரியுமாம்...!
-

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? 72387_365348786912194_554526252_n

கைப்புள்ள ப்ளீஸ் காண்டக்ட் 3ஷா ஓகே

இந்தப்போண்ணுக்கு வேற இடம் இல்லாம கலர் குத்திருக்கும் இடத்தைப் பாருய்யா தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? 688909 தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? 688909

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? 02trishaa
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Empty Re: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்?

Post by *சம்ஸ் Wed 27 Mar 2013 - 11:39

உன் பார்வை சரியில்ல தம்பி :% :%

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Empty Re: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்?

Post by பானுஷபானா Wed 27 Mar 2013 - 11:40

கைப்புள்ளக்கு இப்படி படமாத் தான் கண்ணுக்கு தெரியுதா...

யாரங்கே இவர் கண்ணை பிடுங்கி தூசி துடைத்து மாட்டி விடுங்கள்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Empty Re: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்?

Post by கைப்புள்ள Wed 27 Mar 2013 - 11:40

பானுகமால் wrote: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? 326371
மஹா ராணி அமெரிக்கா ஜனாதிபதியிடம் ஓடுகிறீர்களா அவரையும் நான் கேட்டேன் பதில் தரல தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? 688909
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Empty Re: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்?

Post by *சம்ஸ் Wed 27 Mar 2013 - 11:42

பானுகமால் wrote:கைப்புள்ளக்கு இப்படி படமாத் தான் கண்ணுக்கு தெரியுதா...

யாரங்கே இவர் கண்ணை பிடுங்கி தூசி துடைத்து மாட்டி விடுங்கள்
வயசி சரியில்ல என்று நினைக்கிறேன் கண்களை தூசி தட்டிவிட்டால் போச்சு

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Empty Re: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்?

Post by கைப்புள்ள Wed 27 Mar 2013 - 11:47

பானுகமால் wrote:கைப்புள்ளக்கு இப்படி படமாத் தான் கண்ணுக்கு தெரியுதா...

யாரங்கே இவர் கண்ணை பிடுங்கி தூசி துடைத்து மாட்டி விடுங்கள்
இந்த நொள்ளக்கண்ண வைத்து என்ன பண்ண தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? 188826

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Vadivelu111
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Empty Re: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்?

Post by கைப்புள்ள Wed 27 Mar 2013 - 11:49

rammalar wrote:இவங்களுக்கு விடை தெரியுமாம்...!
-

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? 72387_365348786912194_554526252_n

இவருக்கே தெரியாதாம்

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Showletter1gl0
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Empty Re: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்?

Post by *சம்ஸ் Wed 27 Mar 2013 - 11:50

கைப்புள்ள wrote:
பானுகமால் wrote:கைப்புள்ளக்கு இப்படி படமாத் தான் கண்ணுக்கு தெரியுதா...

யாரங்கே இவர் கண்ணை பிடுங்கி தூசி துடைத்து மாட்டி விடுங்கள்
இந்த நொள்ளக்கண்ண வைத்து என்ன பண்ண தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? 188826

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Vadivelu111
பூ பரிக்க போ.................

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Empty Re: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்?

Post by பானுஷபானா Wed 27 Mar 2013 - 12:09

:” :”
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Empty Re: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்?

Post by கைப்புள்ள Wed 27 Mar 2013 - 12:16

பானுகமால் wrote: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? 188826 தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? 188826
என்னாச்சிரிப்பு ககபுக ககபுகன்னு பொம்பள புள்ளயா நீ இப்ப கூட என்னாக்கோவம் வருது உனக்கு அவ்வு
தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Vadivelu1
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Empty Re: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்?

Post by எந்திரன் Wed 27 Mar 2013 - 16:47

நானும் ரொம்ப நேரம் யோசிச்சு ஒரு பதிலா கண்டுபுடிச்சு இருக்கேன் எங்க ஆபிக்ஸ் செக்யூரிட்டி வரைக்கும் போய் என்ன கேள்வி கேட்க வைத்த பெருமை எல்லாம் கைப்புள்ளயே சாரும் இறுதியில் விட கண்டுபுடிசுடோம் ல

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்?

1. தட்டான்

தட்டாதவன்

2. குட்டைப் பையன்

வாமனன்

குழப்பமா இருக்கா..

நம்ம மஹாபலிச் சக்கரவர்த்தி இருக்காரே அதாங்க நம்ம ஓணம் பண்டிகை ஹீரோ , அவர் 99 அசுவமேத யாகம் செஞ்சு முடிச்சிட்டு நூறாவது அசுவமேத யாகம் செய்யறார். அவரிடம் சென்று யார் தானம் கேட்டாலும் தட்டாமல் தருவதால் அவரே தட்டான் ஆவார் .

அதென்னங்க சட்டை போடுவது?
சட்டை எதுக்காகப் போடறோம்? நெஞ்சை மறைக்கப் போடுகிறோம்..

அப்படின்னா தட்டானுக்கு சட்டை போடுவது என்றால்?

தட்டாமல் தரும் மஹாபலி சக்கரவர்த்தி ஈகை நெஞ்சை மறைப்பது.. அதாவது தானம் தரமுடியாதபடிக்குத் தடுப்பது.

நம்ம சுக்ராச்சாரியார் என்ன செய்யறார்? மஹாபலிச் சக்ரவர்த்தியை தடுக்கிறார். எச்சரிக்கிறார். அதையும் மீறி அவன் தானம் தர நீர் வார்க்க முயற்சிக்கையில் சிறுவண்டாய் மாறி நீர் வராதபடிக்கு அடிக்கிறார்.

அப்ப நம்ம குட்டை பையன் வாமனர் என்ன செய்யறார். ஒரு குச்சியை (கட்டை) எடுத்து தலையில் குத்திவிட சுக்ராச்சாரியருக்கு ஒரு கண் ஊனமாகிடுது.

அதாங்க

தட்டானுக்குச் சட்டை போட்டால்
குட்டைப் பையன்
கட்டையால் அடிப்பான்.

இனிமேல இந்த மாறி கேள்விலாம் கேப்பீங்களா?

என்னால தேடி சுட முடியாது
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Empty Re: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்?

Post by விஜய் Wed 27 Mar 2013 - 16:49

நான் விடையுடன் வந்தேன் நீங்கள் முந்திவிட்டீர்கள் வாழ்த்துக்கள்
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்? Empty Re: தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்! அவன் யார்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum