சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரசித்தவை...
by rammalar Today at 13:49

» ஆரிய பவன்
by rammalar Today at 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

கொசுவை விரட்ட நொச்சிச் செடிகள்:- புதிய தீர்வு.. Khan11

கொசுவை விரட்ட நொச்சிச் செடிகள்:- புதிய தீர்வு..

3 posters

Go down

கொசுவை விரட்ட நொச்சிச் செடிகள்:- புதிய தீர்வு.. Empty கொசுவை விரட்ட நொச்சிச் செடிகள்:- புதிய தீர்வு..

Post by Muthumohamed Wed 27 Mar 2013 - 15:14



கொசுவை விரட்ட நொச்சிச் செடிகள்:- புதிய தீர்வு..


பொது மக்களை நீண்டகாலமாக அச்சுறுத்தி வரும் கொசுத்தொல்லைக்கு ஒரு புதிய தீர்வை முன்வைத்திருக்கிறது சென்னை மாநகராட்சி.


கொசுவை விரட்ட ரசாயன கொசு விரட்டிகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தன.
ஆனால், தற்போதுள்ள கொசுக்கள் அவற்றை சமாளித்து வாழ பழகி விட்டன.


ரசாயன கொசு விரட்டிகளை எதிர்கொள்ளத் தேவையான திறனைப் பெற்று விட்டன
கொசுக்கள். இது போன்ற கொசு விரட்டிகளுக்கு மாற்றாக நேற்று அறிவிக்கப்பட்ட
மாநகராட்சி பட்ஜெட்டில் நீர் வழித்தட ஓரங்களிலும் வீடுகள் தோறும் மருத்துவ
குணம் வாய்ந்த நொச்சிச் செடிகளை வளர்க்க ஏற்பாடு செய்யப்படும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.


மகத்துவம் மிக்க நொச்சிச் செடி: இந்த
நொச்சி என்பது ஒன்றும் புதிய செடி வகை அல்ல. சங்க காலம் தொட்டு தமிழரின்
வாழ்வில் ஒன்றாக கலந்தது என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. கோட்டுப்பூச்
சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று- என்கிறது
திருக்குறள். காலத்தின் வேகத்தில் நகரத்து மக்களால் மறக்கப்பட்டிருக்கும்
இந்த நொச்சியின் மகத்துவம் சொல்லில் அடங்காதது.



காலத்திற்கேற்ற மாற்றம்: இந்த பாரம்பரிய மருத்துவ அறிவு நவீன காலத்திற்கு
ஏற்ப இயைந்து பூச்சிக்கட்டுப்பாட்டு உபகரணங்களாகவும் வெளிவர
தொடங்கியிருக்கிறது. சங்க காலம் தொட்டு தமிழ் இலக்கியங்களில் இடம் பிடித்து
வரும் நொச்சி இனி தமிழர் இல்லங்களிலும் இடம் பிடிக்கும் என
எதிர்பார்க்கலாம்.


நன்றி:- புதிய தலைமுறை.. மாலை மலர்..




கொசுவை விரட்ட நொச்சிச் செடிகள்:- புதிய தீர்வு.. 5701_10151370294838450_1719366256_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கொசுவை விரட்ட நொச்சிச் செடிகள்:- புதிய தீர்வு.. Empty Re: கொசுவை விரட்ட நொச்சிச் செடிகள்:- புதிய தீர்வு..

Post by *சம்ஸ் Wed 27 Mar 2013 - 16:34

தகவலுக்கு நன்றி :”@:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கொசுவை விரட்ட நொச்சிச் செடிகள்:- புதிய தீர்வு.. Empty Re: கொசுவை விரட்ட நொச்சிச் செடிகள்:- புதிய தீர்வு..

Post by எந்திரன் Wed 27 Mar 2013 - 16:36

:/ :/
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

கொசுவை விரட்ட நொச்சிச் செடிகள்:- புதிய தீர்வு.. Empty Re: கொசுவை விரட்ட நொச்சிச் செடிகள்:- புதிய தீர்வு..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum