சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Today at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25

மும்பை: இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து தந்து கற்பழித்து வீடியோ எடுத்த 'பேஸ் புக்' நண்பன் கைது Khan11

மும்பை: இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து தந்து கற்பழித்து வீடியோ எடுத்த 'பேஸ் புக்' நண்பன் கைது

4 posters

Go down

மும்பை: இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து தந்து கற்பழித்து வீடியோ எடுத்த 'பேஸ் புக்' நண்பன் கைது Empty மும்பை: இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து தந்து கற்பழித்து வீடியோ எடுத்த 'பேஸ் புக்' நண்பன் கைது

Post by *சம்ஸ் Sat 30 Mar 2013 - 8:22

மும்பை: இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து தந்து கற்பழித்து வீடியோ எடுத்த 'பேஸ் புக்' நண்பன் கைது 79f78396-4c18-4087-a22a-d7570ddcf811_S_secvpf
மும்பை, மார்ச் 30-

மகாராஷ்டிரா மாநிலம், கட்கோபர் பகுதியில் வசிக்கும் 20 வயது பெண், நலசோபராவில் வசிக்கும் அமே சக்பால் என்பவருக்கு 'பேஸ் புக்' மூலம் அறிமுகமானார்.

நாளடைவில் அறிமுகம், காதலாக உருவெடுத்தது. தனது பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வரும்படி காதலிக்கு அமே சக்பால் அழைப்பு விடுத்தார்.

அவரது பேச்சை நம்பி நலசோபராவுக்கு வந்த அந்த பெண்ணிற்கு மயக்க மருந்து கலந்த குளிர்பாணத்தை தந்த காதலன், அவரை வீட்டுக்கு அருகே உள்ள லாட்ஜிற்கு அழைத்துச் சென்றார்.

லாட்ஜில் மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண், தான் கற்பழிக்கப்பட்டதை உணர்ந்தார். நிர்வாண நிலையில் தான் படுத்திருப்பதை கற்பழித்த நபர் வீடியோ எடுப்பதை பார்த்த அவர் திடுக்கிட்டார்.

தன்னை உடனடியாக திருமணம் செய்துக் கொள்ள வேண்டும். மறுத்தால், ஆபாச வீடியோவை இண்டர்நெட்டில் வெளியிட்டு விடுவேன் என அமே சக்பால் மிரட்டியுள்ளார்.

அவரது பிடியில் இருந்து சாதுர்யமாக பேசி தப்பிவந்த பெண், போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் அமே சக்பால் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்து குளிர்பாணத்தில் மயக்க மருந்து கலந்து தந்த அவரது தாயார் அபர்ணா ஆகியோரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அவர்கள் இருவரையும் ஏப்ரல் 3-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மும்பை: இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து தந்து கற்பழித்து வீடியோ எடுத்த 'பேஸ் புக்' நண்பன் கைது Empty Re: மும்பை: இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து தந்து கற்பழித்து வீடியோ எடுத்த 'பேஸ் புக்' நண்பன் கைது

Post by பானுஷபானா Sat 30 Mar 2013 - 10:55

இதெல்லாம் காதலா `#
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மும்பை: இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து தந்து கற்பழித்து வீடியோ எடுத்த 'பேஸ் புக்' நண்பன் கைது Empty Re: மும்பை: இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து தந்து கற்பழித்து வீடியோ எடுத்த 'பேஸ் புக்' நண்பன் கைது

Post by எந்திரன் Sat 30 Mar 2013 - 16:49

#. .# (*
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

மும்பை: இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து தந்து கற்பழித்து வீடியோ எடுத்த 'பேஸ் புக்' நண்பன் கைது Empty Re: மும்பை: இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து தந்து கற்பழித்து வீடியோ எடுத்த 'பேஸ் புக்' நண்பன் கைது

Post by நண்பன் Sat 30 Mar 2013 - 17:32

இது காதலா இதுதான் காதலா இதுவும் காதலா இனி உனக்கு காதலா? (* (*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மும்பை: இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து தந்து கற்பழித்து வீடியோ எடுத்த 'பேஸ் புக்' நண்பன் கைது Empty Re: மும்பை: இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து தந்து கற்பழித்து வீடியோ எடுத்த 'பேஸ் புக்' நண்பன் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்
» அரசியல் பிரசாரங்களுக்கு ' பேஸ் புக் '
» ஆபாச படம் எடுத்து மிரட்டிய பூசாரி கைது மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் பலாத்காரம்! ! ! !
» அமெரிக்காவில் 16 வயது மாணவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வீடியோ படம் எடுத்த ஆசிரியை கைது _
» பேஸ் புக்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum