Latest topics
» தங்கம் விலை நிலவர்மby rammalar Today at 17:10
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Today at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Today at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
அமைதி ஒப்பந்தத்திற்குப் பின் இஸ்ரேல் காசா மீது நடத்திய வான்வழித் தாக்குதல்
2 posters
Page 1 of 1
அமைதி ஒப்பந்தத்திற்குப் பின் இஸ்ரேல் காசா மீது நடத்திய வான்வழித் தாக்குதல்
காசா, ஏப். 3-
மத்தியத் தரைக்கடல் பகுதியில், இஸ்ரேல் நாட்டை ஒட்டிய பகுதி காசா ஆகும். எல்லைமீறல் பிரச்சினை குறித்த சண்டைகள் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்ற நவம்பரில் நடைபெற்ற எட்டு நாள் யுத்தம், ஒரு அமைதி ஒப்பந்தத்தின் கீழ் முடிவுக்கு வந்தது.
ஆனால், கடந்த செவ்வாய் அன்று, இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஏவுகணை ஒன்று தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகின்றது. உயிர் சேதம் எதுவும் இல்லை என்றபோதிலும், அமைதி ஒப்பந்தத்திற்குப் பின்னர் முதன்முறையாக நேற்று இஸ்ரேல் காசா பகுதியில் ஒரு விமானத் தாக்குதலை நடத்தி உள்ளது என்பதை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகமும் ஒத்துக்கொண்டுள்ளது. இருப்பினும் இரு தரப்பிலும் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
கடந்த 2007ஆம் ஆண்டில், ஹமாஸ் பிரிவு முஸ்லிம்கள், காசாவில் ஆட்சியைக் கைப்பற்றியபின், தனது நாட்டின் வழியாக கட்டுமானப் பொருட்கள் செல்வதற்கு இஸ்ரேல் தடைவிதித்திருந்தது. ஆனால், அமைதி ஒப்பந்தத்திற்குப்பின், இந்த தடை நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Similar topics
» காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: ஒருவர் பலி
» காசா மீது இஸ்ரேல் தரைவழி படையெடுப்பு...இதனால் மிக மோசமான விளைவை சந்திக்கவேண்டி வரும் இஸ்ரேல்
» போலீஸ் மீது தாக்குதல் நடத்திய நடிகர் கலாபவன்மணி
» சிரியா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்
» காஸா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்
» காசா மீது இஸ்ரேல் தரைவழி படையெடுப்பு...இதனால் மிக மோசமான விளைவை சந்திக்கவேண்டி வரும் இஸ்ரேல்
» போலீஸ் மீது தாக்குதல் நடத்திய நடிகர் கலாபவன்மணி
» சிரியா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்
» காஸா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|