சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

நவீன சிகிச்சை முறைகளில் புற்றுநோய்க்கு தீர்வு Khan11

நவீன சிகிச்சை முறைகளில் புற்றுநோய்க்கு தீர்வு

3 posters

Go down

நவீன சிகிச்சை முறைகளில் புற்றுநோய்க்கு தீர்வு Empty நவீன சிகிச்சை முறைகளில் புற்றுநோய்க்கு தீர்வு

Post by *சம்ஸ் Wed 10 Apr 2013 - 7:51

நவீன சிகிச்சை முறைகளில் புற்றுநோய்க்கு தீர்வு 9ad4bb99-7b32-46f9-b1a4-615f8b2ae721_S_secvpf
சென்னை, ஏப். 9-

சென்னை மருத்துவ மருந்தியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் பேராசிரியர் டாக்டர் கே.விஜயசாரதி. இவர், மந்தைவெளி மார்க்கெட் அருகில் கே.கே.ஆர் மருத்துவமனையை நிறுவி கடந்த 12 ஆண்டுகளாக அனைத்து புற்று நோய்க்கும் சிகிச்சை அளித்து வருகிறார். இவர் கூறியதாவது:-

நெருப்பை போன்றது புற்றுநோய். உடலில் ஒரு பாகத்தில் ஆரம்பித்து அதன் கோடிக்கணக்கான விதைகள் ரத்தம் மூலம் மூளை, இதயம், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரலுக்கு சென்று தங்கி வளரும்.

ஆரம்பித்த பாகத்தில் ரேடியோ தெரபியோ அல்லது அறுவை சிகிச்சை செய்தாலும் நோய் குணமாவதில்லை. பெரும்பாலோருக்கு சில மாதங்களிலேயே அத்தியாவசிய பாகங்களுக்கு பரவி உயிரை பறித்து விடுகிறது.

இன்று பெரும்பாலான புற்றுநோய்க்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை சரியான கலவையில் நரம்பு வழியாக ரத்தத்தில் செலுத்தினால் சி.டி., எம் ஆர்.ஐ, பிஇடி ஸ்கேனுக்கு தெரியாமல் பரவியுள்ள புற்றுநோய் விதைகள் அழிவதுடன் முதலில் வந்த பெரிய கட்டியும் சுருங்கி சக்கை ஆகிவிடும்.

மேலும் தேவையெனில் சிறிய அறுவை சிகிச்சை அல்லது ரேடியோ தெரபியோ செய்யலாம். இத்தகைய நவீன மருந்து சிகிச்சையிலும் மார்பக புற்று, மூச்சுக்குழாய், உணவு குழாய், கர்ப்பப்பை, நாக்கு, ஆண் குறி, நுரையீரல், மலப்பை புற்று மற்றும் குழந்தைகள் புற்றுநோய்க்கு ஆபரேஷன் செய்யாமல் சிகிச்சை அளிக்கலாம்.

எய்ட்ஸ் நோயில் பிழைத்தவரில் பலருக்கு சில ஆண்டுகளில் புற்றுநோய் வருகிறது. புற்றுநோயாளிகள் சிலருக்கு எய்ட்ஸ் இருக்கிறது. சமீபத்திய நவீன சிகிச்சை முறைகளில் எய்ட்ஸ் + புற்றுநோய் நோயாளிகளுக்கும் நல்ல வைத்தியம் செய்யலாம் என்றார்.

மேலும் விவரங்களுக்கு 98840 57000/93806 57000/04442067705 என்ற எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நவீன சிகிச்சை முறைகளில் புற்றுநோய்க்கு தீர்வு Empty Re: நவீன சிகிச்சை முறைகளில் புற்றுநோய்க்கு தீர்வு

Post by பானுஷபானா Wed 10 Apr 2013 - 10:28

பயனுள்ள பகிர்வு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நவீன சிகிச்சை முறைகளில் புற்றுநோய்க்கு தீர்வு Empty Re: நவீன சிகிச்சை முறைகளில் புற்றுநோய்க்கு தீர்வு

Post by *சம்ஸ் Wed 10 Apr 2013 - 12:29

பானுகமால் wrote:பயனுள்ள பகிர்வு நன்றி
அனைவரும் பயனடையனும் என்பதுதான் நமது நோக்கம் இல்லையா அக்கா. மறுமொழிக்கு நன்றி @. :]


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நவீன சிகிச்சை முறைகளில் புற்றுநோய்க்கு தீர்வு Empty Re: நவீன சிகிச்சை முறைகளில் புற்றுநோய்க்கு தீர்வு

Post by ansar hayath Wed 10 Apr 2013 - 12:56

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:பயனுள்ள பகிர்வு நன்றி
அனைவரும் பயனடையனும் என்பதுதான் நமது நோக்கம் இல்லையா அக்கா. மறுமொழிக்கு நன்றி @. :]
@. @. :, :]
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

நவீன சிகிச்சை முறைகளில் புற்றுநோய்க்கு தீர்வு Empty Re: நவீன சிகிச்சை முறைகளில் புற்றுநோய்க்கு தீர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum