சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

சிக்கன நடவடிக்கையின் காரணமாக அமெரிக்க ஜெட் போர் விமானங்கள் தரையிறக்கம் Khan11

சிக்கன நடவடிக்கையின் காரணமாக அமெரிக்க ஜெட் போர் விமானங்கள் தரையிறக்கம்

Go down

சிக்கன நடவடிக்கையின் காரணமாக அமெரிக்க ஜெட் போர் விமானங்கள் தரையிறக்கம் Empty சிக்கன நடவடிக்கையின் காரணமாக அமெரிக்க ஜெட் போர் விமானங்கள் தரையிறக்கம்

Post by *சம்ஸ் Thu 11 Apr 2013 - 7:46

சிக்கன நடவடிக்கையின் காரணமாக அமெரிக்க ஜெட் போர் விமானங்கள் தரையிறக்கம் A14a57d8-f349-4adb-a9db-caee575ca3c9_S_secvpf
வாஷிங்டன், ஏப். 10-

பாரக் ஒபாமா, இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றவுடன், மார்ச் மாதம் முதல், பொருளாதார சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. செவ்வாய்க் கிழமை அன்று, அமெரிக்க அரசு, தனது மூன்றாவது ஜெட் போர் விமானப் படையைத் தரை இறக்கியது, செலவினங்களைக் குறைப்பதன் முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகின்றது.

மற்ற அமெரிக்க படைத்தளங்கள், ஐரோப்பா, பசிபிக் பெருங்கடல் விமானத்தளங்களிலும், விமானங்கள் படிப்படியாகத் தரையிறக்கப்படலாம் என விமானப் போர்ப்படைத்தலைவர் ஜெனரல் மைக் ஹோஸ்டேஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். தாக்குதல் தவிர, மற்ற பிரிவுகளில் இயங்கும் ஜெட் விமானங்களும் இந்த நிதியாண்டு முடிவதற்குள், அதாவது செப்டம்பர் மாதத்திற்குள், இவ்வகையான அறிவிப்பினை எதிர்பார்க்கலாம் எனக் கருதப்படுகின்றது.

45,000 மணி நேரத்திற்கும் குறைவான அளவே பறக்கும் ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபடுவது என்பதுவும் இந்த சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருக்கக்கூடும். ஆப்கானிஸ்தானில் பணியில் ஈடுபட்டுள்ள முக்கிய படைகள் தவிர, மற்றவை சுழல் முறையில் இயக்கப்பட்டால், சிக்கன நடவடிக்கையில் நாம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும் என்ற கருத்தையும் ஹோஸ்டேஜ் தெரிவித்துள்ளார்.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» லிபியாவில் தாக்குதல் நடத்தாமல் கனடிய போர் விமானங்கள் திரும்பின
» இலங்கை வான் பகுதியி்ல அதிரடியாக பறந்த 10 அமெரிக்க போர் விமானங்கள்
» சிலி எரிமலை வெடிப்பு: விமானங்கள் அவசரமாக தரையிறக்கம்.
» ஈரானில் போர் பதற்றம்: அணு ஆயுதங்கள் உள்ள அமெரிக்க போர் கப்பல் துறைமுக பகுதியில் நிறுத்தம்...???
» ஆசனத்திற்கு சண்டை போட்டதால் அமெரிக்க விமானம் தரையிறக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum