சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

கர்ப்பகால முகப்பரு! Khan11

கர்ப்பகால முகப்பரு!

4 posters

Go down

கர்ப்பகால முகப்பரு! Empty கர்ப்பகால முகப்பரு!

Post by *சம்ஸ் Thu 11 Apr 2013 - 7:53

கர்ப்பகால முகப்பரு! 7bf91354-396b-4cc0-a0b4-f9beb4fd8eab_S_secvpf
கர்ப்பகாலத்தில் மேற்கொள்ள வேண்டிய முகப்பரு சிகிச்சை குறித்த ஆலோசனை இது. கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளுக்கு டென்சன் அதிகரிக்கும், மன அழுத்தமும் ஏற்படும். இதுவே பருக்கள் தோன்ற காரணமாகிறது.

தினந்தோறும் தியானம், யோகா செய்து வாருங்கள். மனஅழுத்தம் குறையும். மூச்சுபயிற்சிக்கு டென்ஷனை நீக்கும் சக்தி உண்டு. சரிவிகித சத்துணவு இன்மை, எண்ணெய் பலகாரம் அதிகம் சாப்பிடுதல் ஆகியவை காரணமாகவும் பருக்கள் தோன்றும். எனவே பழம்-காய்கறிகள் செறிந்த சரிவிகித ஊட்ட உணவுகளை உட்கொள்ளவேண்டும்.

எண்ணெய் பலகாரங்களை தவிர்க்கலாம். கர்ப்பகாலத்தில் ஹார்மோன்கள் சுரப்பு அதிகரிக்கும். இதனால் முகத்தில் ஆங்காங்கே பருக்கள் தோன்றலாம். அடிக்கடி முகத்தை கழுவுங்கள். தினசரி இரண்டு தடவை, கிளின்சர் வாயிலாக, முகம் துடைக்கலாம். தேன் சிறந்த இயற்கை மருந்து.

பரு உள்ள இடத்தில் தடவி, 15 நிமிடம் ஊறவைத்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால், பருக்கள் படிப்படியாக காய்ந்து உதிர்ந்து விடும். கர்ப்பகால பருக்கள், அதிக அரிப்பு ஏற்படுத்துவதாக இருக்கும். அவசரப்பட்டு சொறியும் போது நகம் பட்டு, முகத்தில் புண்களை ஏற்படுத்திவிடும்.

எனவே பென்சாயில் பெராக்ஸைடு பூசுங்கள். அது முகப்பருவிற்கு சிறந்த நிவாரணம் தரும். முகப் பருவுக்காக போடப்படும் கிரீம்களில் `டிரிடீநாய்ன்' மற்றும் `ஐஸோடிரிடீநாய்ன்' என்ற சேர்மம் அடங்கியுள்ளது.

இது வைட்டமின் `ஏ'வான `ரெட்டினாய்க்` அமிலத்திலிருந்து உருவானது. இத்தகைய கிரீம்கள், முகப்பருவை போக்கவும், சூரியஒளியால் தோல் பாதிக்கப்படுவதையும் தடுக்கும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கர்ப்பகால முகப்பரு! Empty Re: கர்ப்பகால முகப்பரு!

Post by பானுஷபானா Thu 11 Apr 2013 - 10:30

பயனுள்ள பகிர்வு நன்றி தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கர்ப்பகால முகப்பரு! Empty Re: கர்ப்பகால முகப்பரு!

Post by Muthumohamed Thu 11 Apr 2013 - 10:31

பெண்களுக்கு தேவையான பதிவு நன்றி சம்ஸ் அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கர்ப்பகால முகப்பரு! Empty Re: கர்ப்பகால முகப்பரு!

Post by நண்பன் Thu 11 Apr 2013 - 10:44

பயனுள்ள பதிவு :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கர்ப்பகால முகப்பரு! Empty Re: கர்ப்பகால முகப்பரு!

Post by *சம்ஸ் Thu 11 Apr 2013 - 10:59

பானுகமால் wrote:பயனுள்ள பகிர்வு நன்றி தம்பி
மறுமொழிக்கு நன்றி அக்கா :] @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கர்ப்பகால முகப்பரு! Empty Re: கர்ப்பகால முகப்பரு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum