Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
முப்படை வீரர்களுக்கு வீர வணக்கத்துடன் சமர்ப்பணம்!
4 posters
Page 1 of 1
முப்படை வீரர்களுக்கு வீர வணக்கத்துடன் சமர்ப்பணம்!
எதிரிக்கோர் எச்சரிக்கை!
எங்களிடம் பூமனமும் உண்டு
போர்க்குணமும் உண்டு
எங்களுடன் கை கோர்த்தால்
நாங்கள் சாது
எங்கள் கைகள் விரிந்தால்
இப்பூமி தாங்காது
அன்பால் எங்களுடன் வாழ்ந்திடவா
வம்பாய் வந்தால் வீழ்ந்துடுவாய்
இனத்தால் மட்டுமே எங்கள் வேற்றுமை
மனதால் வாழும் ஒற்றுமை
எல்லையில் இருப்பது முப்படைகள்
எதிரிக்காக எங்கள் வீரர் கட்டும் பாடைகள்
ஆயிரக்கணக்கான படை வீரர்கள்
இங்கு கோடிக்கணக்கானோர் அவர் சொந்தங்கள்
முடிந்தால் எங்களுடன் வாழ்ந்து பாரடா
இல்லை மோதிப்பாரடா
தோற்றுப் போகவே வந்தியா - உம்மை
வீழ்த்தி விடுமே எங்கள்
இந்தியா...!
வாழ்க பாரதம் !! ஜெய்ஹிந்த் !!!
எங்களிடம் பூமனமும் உண்டு
போர்க்குணமும் உண்டு
எங்களுடன் கை கோர்த்தால்
நாங்கள் சாது
எங்கள் கைகள் விரிந்தால்
இப்பூமி தாங்காது
அன்பால் எங்களுடன் வாழ்ந்திடவா
வம்பாய் வந்தால் வீழ்ந்துடுவாய்
இனத்தால் மட்டுமே எங்கள் வேற்றுமை
மனதால் வாழும் ஒற்றுமை
எல்லையில் இருப்பது முப்படைகள்
எதிரிக்காக எங்கள் வீரர் கட்டும் பாடைகள்
ஆயிரக்கணக்கான படை வீரர்கள்
இங்கு கோடிக்கணக்கானோர் அவர் சொந்தங்கள்
முடிந்தால் எங்களுடன் வாழ்ந்து பாரடா
இல்லை மோதிப்பாரடா
தோற்றுப் போகவே வந்தியா - உம்மை
வீழ்த்தி விடுமே எங்கள்
இந்தியா...!
வாழ்க பாரதம் !! ஜெய்ஹிந்த் !!!
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: முப்படை வீரர்களுக்கு வீர வணக்கத்துடன் சமர்ப்பணம்!
முப்படை வீரர்களுக்கு வீர வணக்கம்
-
நாம் எப்போதுமே உணர்ச்சி வசப்படுபவர்கள்...
-
மாத்தி யோசிக்க நம்மை யாரும் அனுமதிப்பதில்லை...!
-
அருணாசல பிரதேசத்தை சொந்தம் கொண்டாடி வரும் சீனா,
காஷ்மீரின் லடாக் பகுதியில் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டு
வருகிறது.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானுக்காக சாலை போடும்
பணியை சீனா மேற்கொண்டு வருகிறது.
-
இதெல்லாம் எதிர்கொள்ள வேண்டிய பெரிய சவால்கள்...
-
என்ன செய்யப்போகிறார்கள் நம்மை வழிநடத்தும்
தலைவர்கள்...
-
-
நாம் எப்போதுமே உணர்ச்சி வசப்படுபவர்கள்...
-
மாத்தி யோசிக்க நம்மை யாரும் அனுமதிப்பதில்லை...!
-
அருணாசல பிரதேசத்தை சொந்தம் கொண்டாடி வரும் சீனா,
காஷ்மீரின் லடாக் பகுதியில் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டு
வருகிறது.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானுக்காக சாலை போடும்
பணியை சீனா மேற்கொண்டு வருகிறது.
-
இதெல்லாம் எதிர்கொள்ள வேண்டிய பெரிய சவால்கள்...
-
என்ன செய்யப்போகிறார்கள் நம்மை வழிநடத்தும்
தலைவர்கள்...
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186
Re: முப்படை வீரர்களுக்கு வீர வணக்கத்துடன் சமர்ப்பணம்!
மிகவும் அருமையாக உள்ளது ஜெய்ஹிந்த்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உலக முப்படை வீரர்களுக்கான போட்டி ஸப்ரானுக்கு வெண்கலப் பதக்கம்
» என் அன்புத்தாய்க்கு சமர்ப்பணம் இந்தப்பாடல்
» திருமணமான ஆண்களுக்கு இது சமர்ப்பணம்!
» சமர்ப்பணம், தியாகம் இரண்டும் ஒன்றா..?
» நான் அதிகமாக கண்ணீர் சிந்திய ஒரு வீடியோ காட்சி அம்மாவுக்கு சமர்ப்பணம்
» என் அன்புத்தாய்க்கு சமர்ப்பணம் இந்தப்பாடல்
» திருமணமான ஆண்களுக்கு இது சமர்ப்பணம்!
» சமர்ப்பணம், தியாகம் இரண்டும் ஒன்றா..?
» நான் அதிகமாக கண்ணீர் சிந்திய ஒரு வீடியோ காட்சி அம்மாவுக்கு சமர்ப்பணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|