சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Today at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31

» பல்சுவை
by rammalar Today at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; Khan11

நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; Empty நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;

Post by *சம்ஸ் Mon 15 Apr 2013 - 8:12

நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; 601294_491647930884280_1930857232_n
நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;

உடலில் நீரின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக தோலுக்கு நன்மை தரக் கூடிய ஸ்ட்ராபெர்ரி, நீர்ச்சத்து நிரம்பிய கீரை வகைகள், கோஸ் வகைகள் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் மருத்துவ குணமிக்க, இந்த உணவுகள் தோலுக்கு ஆச்சரியப்படும் வகையில் நன்மை செய்யும்.

எடையை சரியாக பராமரித்து வர வேண்டும். சரியான உணவு முறைகளும், ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்வதும், உடல் எடையை ஆரோக்கியமானதாக வைத்திருக்க உதவும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; Empty Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;

Post by ஜனநாயகன் Mon 15 Apr 2013 - 9:19

அண்ணே இந்தப் புள்ளைக்குமா நாப்பது வயசாயிடுச்சு?.
என்னண்ணே உலகம் இது?.நாப்பது வயசுல கூட சின்னப்புள்ள மாதிரி இருக்குது?.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; Empty Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;

Post by *சம்ஸ் Mon 15 Apr 2013 - 9:28

ஜனநாயகன் wrote:அண்ணே இந்தப் புள்ளைக்குமா நாப்பது வயசாயிடுச்சு?.
என்னண்ணே உலகம் இது?.நாப்பது வயசுல கூட சின்னப்புள்ள மாதிரி இருக்குது?.
நீங்களும் அப்படிதான் இருப்பீங்க தம்பி :”

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; Empty Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;

Post by நண்பன் Mon 15 Apr 2013 - 9:33

ஜனநாயகன் wrote:அண்ணே இந்தப் புள்ளைக்குமா நாப்பது வயசாயிடுச்சு?.
என்னண்ணே உலகம் இது?.நாப்பது வயசுல கூட சின்னப்புள்ள மாதிரி இருக்குது?.
அதே சந்தேகம் எனக்கும் :”

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; Empty Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;

Post by ஜனநாயகன் Mon 15 Apr 2013 - 9:33

*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:அண்ணே இந்தப் புள்ளைக்குமா நாப்பது வயசாயிடுச்சு?.
என்னண்ணே உலகம் இது?.நாப்பது வயசுல கூட சின்னப்புள்ள மாதிரி இருக்குது?.
நீங்களும் அப்படிதான் இருப்பீங்க தம்பி :”

ஐயோ அண்ணே.நான் ஆம்பளப் புள்ளண்ணே. :,;:
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; Empty Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;

Post by *சம்ஸ் Mon 15 Apr 2013 - 9:34

ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:அண்ணே இந்தப் புள்ளைக்குமா நாப்பது வயசாயிடுச்சு?.
என்னண்ணே உலகம் இது?.நாப்பது வயசுல கூட சின்னப்புள்ள மாதிரி இருக்குது?.
நீங்களும் அப்படிதான் இருப்பீங்க தம்பி :”

ஐயோ அண்ணே.நான் ஆம்பளப் புள்ளண்ணே. :,;:
ஏன் உங்களுக்கு அழகு இளமை வேண்டாமா? என்ன தம்பி இப்படி இருக்க

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; Empty Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;

Post by ஜனநாயகன் Mon 15 Apr 2013 - 9:40

*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:அண்ணே இந்தப் புள்ளைக்குமா நாப்பது வயசாயிடுச்சு?.
என்னண்ணே உலகம் இது?.நாப்பது வயசுல கூட சின்னப்புள்ள மாதிரி இருக்குது?.
நீங்களும் அப்படிதான் இருப்பீங்க தம்பி :”

ஐயோ அண்ணே.நான் ஆம்பளப் புள்ளண்ணே. :,;:
ஏன் உங்களுக்கு அழகு இளமை வேண்டாமா? என்ன தம்பி இப்படி இருக்க

பாவம்ணே இந்தப் பொம்பள புள்ளைங்க பொழச்சி போவட்டும்.அப்புறம் என் பின்னாடியே சுத்தி லைஃப எழந்துடக்கூடாதுல்ல.எத்தன பேருக்கு வாழ்க்க தர முடியும் சொல்லுங்க?.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; Empty Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;

Post by rammalar Mon 15 Apr 2013 - 9:42

நல்லது சொன்னா கேட்டுக்கணும்...
-
நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; 27-1364366292-kajal-hot-1-600
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; Empty Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;

Post by ஜனநாயகன் Mon 15 Apr 2013 - 9:45

rammalar wrote:நல்லது சொன்னா கேட்டுக்கணும்...
-
நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; 27-1364366292-kajal-hot-1-600

எதுண்ணே நல்லது?.இப்டி செவ செவன்னு ஒரு புள்ள கைய விரிச்சு கூப்டுறது நல்லதா? :,;:
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; Empty Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;

Post by நண்பன் Mon 15 Apr 2013 - 9:45

ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:அண்ணே இந்தப் புள்ளைக்குமா நாப்பது வயசாயிடுச்சு?.
என்னண்ணே உலகம் இது?.நாப்பது வயசுல கூட சின்னப்புள்ள மாதிரி இருக்குது?.
நீங்களும் அப்படிதான் இருப்பீங்க தம்பி :”

ஐயோ அண்ணே.நான் ஆம்பளப் புள்ளண்ணே. :,;:
ஏன் உங்களுக்கு அழகு இளமை வேண்டாமா? என்ன தம்பி இப்படி இருக்க

பாவம்ணே இந்தப் பொம்பள புள்ளைங்க பொழச்சி போவட்டும்.அப்புறம் என் பின்னாடியே சுத்தி லைஃப எழந்துடக்கூடாதுல்ல.எத்தன பேருக்கு வாழ்க்க தர முடியும் சொல்லுங்க?.
இது வரைக்கும் எத்தனை பெயருக்கு வாழ்க்கை கொடுத்திருக்கீங்க நாயகன் :?:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; Empty Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;

Post by ஜனநாயகன் Mon 15 Apr 2013 - 9:49

நண்பன் wrote:

அண்ணே அப்டில்லாம் ஓவரா அலட்டிக்க நான் 'நாயகன்' ஜே.கே.ரித்தீசும் இல்ல.பவர் ஸ்டாரும் இல்லண்ணே.ஒரு பாவமும் அறியாத பச்ச மண்ணுண்ணே பச்ச மண்ணு.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; Empty Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;

Post by *சம்ஸ் Mon 15 Apr 2013 - 9:50

ஜனநாயகன் wrote:
rammalar wrote:நல்லது சொன்னா கேட்டுக்கணும்...
-
நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; 27-1364366292-kajal-hot-1-600

எதுண்ணே நல்லது?.இப்டி செவ செவன்னு ஒரு புள்ள கைய விரிச்சு கூப்டுறது நல்லதா? :,;:
அதைப் பார்த்தா அழைப்பது போல் உள்ளதா உமக்கு (*

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; Empty Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;

Post by நண்பன் Mon 15 Apr 2013 - 9:55

ஜனநாயகன் wrote:
rammalar wrote:நல்லது சொன்னா கேட்டுக்கணும்...
-
நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; 27-1364366292-kajal-hot-1-600

எதுண்ணே நல்லது?.இப்டி செவ செவன்னு ஒரு புள்ள கைய விரிச்சு கூப்டுறது நல்லதா? :,;:
ஆமல்ல எதுக்கும் தயார் நிலையில் இந்தப்பெண் உள்ளாரே பயம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; Empty Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;

Post by *சம்ஸ் Mon 15 Apr 2013 - 9:56

நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:
rammalar wrote:நல்லது சொன்னா கேட்டுக்கணும்...
-
நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; 27-1364366292-kajal-hot-1-600

எதுண்ணே நல்லது?.இப்டி செவ செவன்னு ஒரு புள்ள கைய விரிச்சு கூப்டுறது நல்லதா? :,;:
ஆமல்ல எதுக்கும் தயார் நிலையில் இந்தப்பெண் உள்ளாரே பயம்
ஆமா இப்ப இந்த ஆராச்சி முக்கியம் உங்களுக்கு (*

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; Empty Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;

Post by நண்பன் Mon 15 Apr 2013 - 9:58

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:
rammalar wrote:நல்லது சொன்னா கேட்டுக்கணும்...
-
நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; 27-1364366292-kajal-hot-1-600

எதுண்ணே நல்லது?.இப்டி செவ செவன்னு ஒரு புள்ள கைய விரிச்சு கூப்டுறது நல்லதா? :,;:
ஆமல்ல எதுக்கும் தயார் நிலையில் இந்தப்பெண் உள்ளாரே பயம்
ஆமா இப்ப இந்த ஆராச்சி முக்கியம் உங்களுக்கு (*
எதுக்கு பாஸ் தலையில் அடிக்கிறீர்கள் உள்ளதும் வெளிய வரப்போகிறது `#

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; Empty Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;

Post by ஜனநாயகன் Mon 15 Apr 2013 - 9:59

அண்ணே இந்த சம்ஸ் அண்ணே கைல கட்டையோடவே ஓடி வாராரு.நான் நாளைக்கு வர்றன்னே.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; Empty Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;

Post by *சம்ஸ் Mon 15 Apr 2013 - 10:01

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:
rammalar wrote:நல்லது சொன்னா கேட்டுக்கணும்...
-
நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; 27-1364366292-kajal-hot-1-600

எதுண்ணே நல்லது?.இப்டி செவ செவன்னு ஒரு புள்ள கைய விரிச்சு கூப்டுறது நல்லதா? :,;:
ஆமல்ல எதுக்கும் தயார் நிலையில் இந்தப்பெண் உள்ளாரே பயம்
ஆமா இப்ப இந்த ஆராச்சி முக்கியம் உங்களுக்கு (*
எதுக்கு பாஸ் தலையில் அடிக்கிறீர்கள் உள்ளதும் வெளிய வரப்போகிறது `#
அப்ப இருக்கா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; Empty Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;

Post by நண்பன் Mon 15 Apr 2013 - 10:01

ஜனநாயகன் wrote:அண்ணே இந்த சம்ஸ் அண்ணே கைல கட்டையோடவே ஓடி வாராரு.நான் நாளைக்கு வர்றன்னே.
கூட நான் இருக்கிறேன் கவலய விடுங்க ஜமாய்ங்க :.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; Empty Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;

Post by நண்பன் Mon 15 Apr 2013 - 10:02

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:
rammalar wrote:நல்லது சொன்னா கேட்டுக்கணும்...
-
நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; 27-1364366292-kajal-hot-1-600

எதுண்ணே நல்லது?.இப்டி செவ செவன்னு ஒரு புள்ள கைய விரிச்சு கூப்டுறது நல்லதா? :,;:
ஆமல்ல எதுக்கும் தயார் நிலையில் இந்தப்பெண் உள்ளாரே பயம்
ஆமா இப்ப இந்த ஆராச்சி முக்கியம் உங்களுக்கு (*
எதுக்கு பாஸ் தலையில் அடிக்கிறீர்கள் உள்ளதும் வெளிய வரப்போகிறது `#
அப்ப இருக்கா
அப்போ இல்ல இப்ப இருக்கு :,

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; Empty Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;

Post by *சம்ஸ் Mon 15 Apr 2013 - 10:03

நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:அண்ணே இந்த சம்ஸ் அண்ணே கைல கட்டையோடவே ஓடி வாராரு.நான் நாளைக்கு வர்றன்னே.
கூட நான் இருக்கிறேன் கவலய விடுங்க ஜமாய்ங்க :.
அப்ப நீங்க எல்லாரும் ஒரு கூட்டமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; Empty Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;

Post by ஜனநாயகன் Mon 15 Apr 2013 - 10:04

நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:அண்ணே இந்த சம்ஸ் அண்ணே கைல கட்டையோடவே ஓடி வாராரு.நான் நாளைக்கு வர்றன்னே.
கூட நான் இருக்கிறேன் கவலய விடுங்க ஜமாய்ங்க :.

எதுக்குண்ணே என்னைய மாட்டி விடுறதுக்கா?.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; Empty Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;

Post by நண்பன் Mon 15 Apr 2013 - 10:06

ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:அண்ணே இந்த சம்ஸ் அண்ணே கைல கட்டையோடவே ஓடி வாராரு.நான் நாளைக்கு வர்றன்னே.
கூட நான் இருக்கிறேன் கவலய விடுங்க ஜமாய்ங்க :.

எதுக்குண்ணே என்னைய மாட்டி விடுறதுக்கா?.
நான் அப்படிப் பட்டவன் இல்லை ஜனநாயகன் :’
மாட்டினா வெளியில் போய் நாலு பேருகிட்ட சொல்லுவேன் அவ்வளவுதான் :.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; Empty Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;

Post by *சம்ஸ் Mon 15 Apr 2013 - 10:08

நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:அண்ணே இந்த சம்ஸ் அண்ணே கைல கட்டையோடவே ஓடி வாராரு.நான் நாளைக்கு வர்றன்னே.
கூட நான் இருக்கிறேன் கவலய விடுங்க ஜமாய்ங்க :.

எதுக்குண்ணே என்னைய மாட்டி விடுறதுக்கா?.
நான் அப்படிப் பட்டவன் இல்லை ஜனநாயகன் :’
மாட்டினா வெளியில் போய் நாலு பேருகிட்ட சொல்லுவேன் அவ்வளவுதான் :.
சொல்லுவ சொல்லுவ மாப்பு வைக்கிறன்டி உனக்கு ஆப்பு...

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; Empty Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;

Post by ஜனநாயகன் Mon 15 Apr 2013 - 10:13

ஆஹா குரூப்பா இருக்கங்கடா கோயிந்து. கெளம்பிரு. :,;:
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; Empty Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;

Post by *சம்ஸ் Mon 15 Apr 2013 - 10:20

ஜனநாயகன் wrote:ஆஹா குரூப்பா இருக்கங்கடா கோயிந்து. கெளம்பிரு. :,;:
யாருப்பா அந்த கோயிந்து உங்க சினேகிதனா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க; Empty Re: நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்க;

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum