Latest topics
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!by rammalar Today at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
மீண்டும் தமிழில் வாய்ப்பு - மகிழ்ச்சியில் சதா
+4
எந்திரன்
*சம்ஸ்
நண்பன்
rammalar
8 posters
Page 1 of 1
மீண்டும் தமிழில் வாய்ப்பு - மகிழ்ச்சியில் சதா
-
சுந்தர்.சி இயக்கும் ‘மத கஜ ராஜா’ படத்தில் குத்துபாட்டுக்கு
ஆட ஒப்புக் கொண்டிருக்கிறார்.;நடிகை சதா
-
இதுபற்றி சதா கூறும்போது, ''நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில்
நடிப்பது சந்தோஷம். தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காததால்
தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தேன். அவை வெற்றி பெறாததால்
பொருத்தமான வேடங்கள் அமையவில்லை.
இப்போது 3 தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது.
இதில் 2 படங்களில் நடிக்க உள்ளேன்’’ என்றார்.
-
-------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24396
மதிப்பீடுகள் : 1186
Re: மீண்டும் தமிழில் வாய்ப்பு - மகிழ்ச்சியில் சதா
காத்திரி சதா உனது காட்டிலும் மழை வரும் :’
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் தமிழில் வாய்ப்பு - மகிழ்ச்சியில் சதா
அவர் காட்டில் மழை வரும் என்று உங்களுக்கு எப்படி தெரியும் நண்பன் :”நண்பன் wrote:காத்திரி சதா உனது காட்டிலும் மழை வரும் :’
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மீண்டும் தமிழில் வாய்ப்பு - மகிழ்ச்சியில் சதா
வானிலை அறிக்கையில் சொன்னாங்க...*சம்ஸ் wrote:அவர் காட்டில் மழை வரும் என்று உங்களுக்கு எப்படி தெரியும் நண்பன் :”நண்பன் wrote:காத்திரி சதா உனது காட்டிலும் மழை வரும் :’
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் தமிழில் வாய்ப்பு - மகிழ்ச்சியில் சதா
-
சதா நடித்துள்ள தமிழ் படங்கள்:
-
ஜயம்
-
வர்ண ஜாலம்
-
எதிரி
-
அந்நியன்
-
ப்ரியசகி
-
திருப்பதி
-
உன்னாலே, உன்னாலே
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24396
மதிப்பீடுகள் : 1186
Re: மீண்டும் தமிழில் வாய்ப்பு - மகிழ்ச்சியில் சதா
எ வீட்டுக்கு ஒரு நாள் வந்து என்னை சந்திக்க சொல்லி இருந்தேன் ஏன் வரல சதா (*
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: மீண்டும் தமிழில் வாய்ப்பு - மகிழ்ச்சியில் சதா
ஆசை அதிமாகதான் இருக்கு "ஐம்பதிலும் ஆசைவரும் ஆசையுடன் பாசம் வரும்..இதில் அந்தரங்கம் கிடையாதம்மா.. நாள் செல்ல நாள் செல்ல சுகம்தானம்மா..! ?எந்திரன் wrote:எ வீட்டுக்கு ஒரு நாள் வந்து என்னை சந்திக்க சொல்லி இருந்தேன் ஏன் வரல சதா
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: மீண்டும் தமிழில் வாய்ப்பு - மகிழ்ச்சியில் சதா
என்ன நம்பினாலும் உங்க ரெண்டு பேரயும் நம்ம முடியாதுயா படுபாவிங்க சின்ன பொண்ணுங்க கூடு என்னமா ஆடுறானுங்க :+விஜய் wrote:ஆசை அதிமாகதான் இருக்கு "ஐம்பதிலும் ஆசைவரும் ஆசையுடன் பாசம் வரும்..இதில் அந்தரங்கம் கிடையாதம்மா.. நாள் செல்ல நாள் செல்ல சுகம்தானம்மா..! ?எந்திரன் wrote:எ வீட்டுக்கு ஒரு நாள் வந்து என்னை சந்திக்க சொல்லி இருந்தேன் ஏன் வரல சதா
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: மீண்டும் தமிழில் வாய்ப்பு - மகிழ்ச்சியில் சதா
எந்திரன் wrote:எ வீட்டுக்கு ஒரு நாள் வந்து என்னை சந்திக்க சொல்லி இருந்தேன் ஏன் வரல சதா (*
அடடே முத்திருச்சு போல்லயே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மீண்டும் தமிழில் வாய்ப்பு - மகிழ்ச்சியில் சதா
எங்க கூட விரும்பி ஆடுதிங்க அது தெரியுமா?கைப்புள்ள wrote:என்ன நம்பினாலும் உங்க ரெண்டு பேரயும் நம்ம முடியாதுயா படுபாவிங்க சின்ன பொண்ணுங்க கூடு என்னமா ஆடுறானுங்கவிஜய் wrote:ஆசை அதிமாகதான் இருக்கு "ஐம்பதிலும் ஆசைவரும் ஆசையுடன் பாசம் வரும்..இதில் அந்தரங்கம் கிடையாதம்மா.. நாள் செல்ல நாள் செல்ல சுகம்தானம்மா..! ?எந்திரன் wrote:எ வீட்டுக்கு ஒரு நாள் வந்து என்னை சந்திக்க சொல்லி இருந்தேன் ஏன் வரல சதா
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: மீண்டும் தமிழில் வாய்ப்பு - மகிழ்ச்சியில் சதா
அண்ணே விசய் அண்ணே நீங்க போட்ருக்க அந்த தோல் தொப்பி எந்த மாட்டுத் தொல்ல செஞ்சது?.
சதாகிட்ட இப்டியே போகாதீங்க.சாகாத இருக்கும்னு சொல்ல முடியாது.
சதாகிட்ட இப்டியே போகாதீங்க.சாகாத இருக்கும்னு சொல்ல முடியாது.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: மீண்டும் தமிழில் வாய்ப்பு - மகிழ்ச்சியில் சதா
யோவ் போயா விரும்பியா ஆடுதுங்க நல்லாப்பாருய்ய இதுன்ட மூஞ்சவிஜய் wrote:எங்க கூட விரும்பி ஆடுதிங்க அது தெரியுமா?கைப்புள்ள wrote:என்ன நம்பினாலும் உங்க ரெண்டு பேரயும் நம்ம முடியாதுயா படுபாவிங்க சின்ன பொண்ணுங்க கூடு என்னமா ஆடுறானுங்கவிஜய் wrote:ஆசை அதிமாகதான் இருக்கு "ஐம்பதிலும் ஆசைவரும் ஆசையுடன் பாசம் வரும்..இதில் அந்தரங்கம் கிடையாதம்மா.. நாள் செல்ல நாள் செல்ல சுகம்தானம்மா..! ?எந்திரன் wrote:எ வீட்டுக்கு ஒரு நாள் வந்து என்னை சந்திக்க சொல்லி இருந்தேன் ஏன் வரல சதா
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Similar topics
» தமிழில் மீண்டும் நடிக்கிறார் பூஜா
» ராணாவில் மீண்டும் வடிவேலுக்கு வாய்ப்பு
» 15 வருடங்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் நடிக்கவுள்ள அஜித் பட நாயகி!
» சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
» மகிழ்ச்சியில் நாயகியின் நாயகி!
» ராணாவில் மீண்டும் வடிவேலுக்கு வாய்ப்பு
» 15 வருடங்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் நடிக்கவுள்ள அஜித் பட நாயகி!
» சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது
» மகிழ்ச்சியில் நாயகியின் நாயகி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|