சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 3:46 pm

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 3:39 pm

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 3:22 pm

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 2:37 pm

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 2:27 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 11:40 am

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 11:34 am

» ஒற்றை மலர்!
by rammalar Today at 11:17 am

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm

» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am

ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை Khan11

ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை

5 posters

Go down

ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை Empty ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை

Post by rammalar Wed Apr 17, 2013 12:14 am

ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை Tm3

-
கணவன் மேல் உண்மையான அன்பில்லாதவளாக
இருக்கிற மனைவி, கணவன் எக்கேடு கெட்டாலும்
நமக்கென்னவென்று பேசாமலிருப்பாள்.

நன்மாதோ, எந்தத் துன்பத்தைப் பொறுத்தாலும்
கணவனுடைய தீயொழுக்கத்தை மட்டும் ஒருநாளும்
பொறுக்கமாட்டாள்.

கணவனுடைய தீயொழுக்கத்தை வெளியிலும் சொல்லாமல்,
அவனையுஞ் சினவாமல், அல்லும் பகலும் ஓயாத
வருத்தமும், துக்கமும், பொறாமையுங் கொண்டு தகுந்த
உணவு உறக்கமில்லாமல், மனம் புண்ணாகி மடிவாளென்பது
உறுதியே!

ஓவியக்காரர் சுவரில் எழுதும் ஓவியங்களை வந்து பார்க்கும்படி
ஒரு கணவன் தன் மனவியை அழைக்க, “அவள் ஆண்
ஓவியமாயிருந்தால் நான் பார்க்க மாட்டேன்;
பெண் ஓவியமாயிருந்தால் நீர் பார்க்க உடன்பட மாட்டேனென்று’
மறுமொழி சொன்னாள்.

“”ஓவியர்நீள் சுவரெழுதும் ஓவியத்தைக் கண்ணுறுவான்

தேவியையா மழைத்திடஆண் சித்திரமேல் நான்பாரேன்;

பாவையர்தம் முருவெனில்நீர் பார்க்கமனம் பொறேனென்றாள்

காவிவிழி மங்கையிவள் கற்புவெற்பின் வற்புளதால்”

(நீதி நூல், கணவர்-மனைவியர் இயல்பு, பாடல்-19)
-

ஓவியத்திற்கூடப் பெண் வடிவத்தை ஆடவர்கள் பார்க்கக்
கூடாதென்கிற மனவுறுதியுள்ள கற்பரசிகள், தம்முடைய
கணவர்கள் பிற மாதர்களைக் கூடிச் செய்யும் ஒழுங்கின்மைகளை
எப்படிப் பொறுப்பார்கள்?

ஆகையால், விலைமகளிர் முதலிய மாதர்களை ஆடவர்கள்
கனவிலும் நினைக்காமலிருப்பது மிகவும் நன்மை.

காமத்தை விலக்கஞ்செய்து சொந்த மாதர்களையே மேலாக
மதிப்பவர்களே ஆடவர்களுள் சிறந்தவர்கள்! அவர்களே நல்லவர்கள்.
-
—————————————–

(மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் “பெண்கல்வி பெண் மானம்’ நூலிலிருந்து…)
நன்றி: தமிழ்மணி (தினமணி)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24167
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை Empty Re: ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை

Post by கைப்புள்ள Wed Apr 17, 2013 1:27 am

ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை Mamta-vadivelu
:/ :/
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை Empty Re: ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை

Post by விஜய் Wed Apr 17, 2013 3:33 pm

கைப்புள்ள wrote:ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை Mamta-vadivelu
ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை 800522 ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை 800522
குரங்கிட கையில கிடைத்த பூமாலை போல சிரிப்ப பாரு வெட்கம இல்லாம
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை Empty Re: ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை

Post by பானுஷபானா Wed Apr 17, 2013 5:29 pm

:/
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை Empty Re: ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை

Post by ஜனநாயகன் Wed Apr 17, 2013 5:31 pm

:# :/
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை Empty Re: ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum