Latest topics
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனிby rammalar Today at 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Today at 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Today at 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Today at 20:28
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Today at 19:43
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Today at 17:10
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Today at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Today at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
தர்பூசணி ஜூஸ்
4 posters
Page 1 of 1
தர்பூசணி ஜூஸ்
கோடையில் தாகத்தை தணிப்பதற்கு தர்பூசணி ஒரு சிறந்த பழம். இத்தகைய பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை ஜூஸ் போன்று செய்து குடிக்கலாம். மேலும் அதிக பசியுடன் இருப்பவர்களோ அல்லது டயட்டில் இருப்பவர்களோ, தர்பூசணி ஜூஸை குடித்தால், பசி அடங்கிவிடும். மேலும் உடல் எடையை குறைக்க நினைப்போருக்கும், கர்ப்பிணிகளுக்கும் இந்த ஜூஸ் சிறந்தது.
அதிலும் தர்பூசணி ஜூஸ் பலவாறு செய்யப்படுகிறது. இப்போது அவற்றில் ஒருமுறையான தர்பூசணி ஜூஸை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
தர்பூசணி துண்டுகள் - 3
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
சர்க்கரை - தேவையான அளவு
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் தர்பூசணித் துண்டுகளின் தோலை சீவி, விதைகளை நீக்கிவிட வேண்டும். பின் அதனை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் தர்பூசணித் துண்டுகள், சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதனை பாத்திரத்தில் ஊற்றி, ஐஸ் கட்டிகளைப் போட்டு, சிறிது நேரம் கழித்து பரிமாறினால், சூப்பரான தர்பூசணி ஜூஸ் ரெடி!!!
குறிப்பு:
இந்த ஜூஸில் எலுமிச்சை சாற்றிற்கு பதிலாக, 1 கப் காய்ச்சி குளிர வைத்த பாலை சேர்த்தால், சுவை இன்னும் அருமையாக இருக்கும்.
http://tamil.boldsky.com/recipes/sweets/watermelon-juice-003043.html

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தர்பூசணி ஜூஸ்
நான் செய்திருக்கேன் சூப்பரா இருக்கும் :{
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தர்பூசணி ஜூஸ்
நானும் செய்திருக்கிறேன் தயாரிப்பது மிகவும் இலகுவானதும் கூட :]பானுகமால் wrote:நான் செய்திருக்கேன் சூப்பரா இருக்கும் :{
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தர்பூசணி ஜூஸ்
நண்பன் wrote:நானும் செய்திருக்கிறேன் தயாரிப்பது மிகவும் இலகுவானதும் கூட :]பானுகமால் wrote:நான் செய்திருக்கேன் சூப்பரா இருக்கும் :{
அடப் போங்கப்பா அந்த கொட்டைய எடுத்துட்டு போடுறதுக்குள்ள பழமாவே சாப்பிடலாம் போல :,;:
Last edited by பானுகமால் on Thu 18 Apr 2013 - 11:24; edited 1 time in total
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தர்பூசணி ஜூஸ்
:” :”பானுகமால் wrote:நண்பன் wrote:நானும் செய்திருக்கிறேன் தயாரிப்பது மிகவும் இலகுவானதும் கூட :]பானுகமால் wrote:நான் செய்திருக்கேன் சூப்பரா இருக்கும் :{
அடப் போங்கப்பா அந்த கொட்டைய எடுத்துட்டு போடுறதுக்குள்ள பழமாவே சாப்பிடலாம் போல :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தர்பூசணி ஜூஸ்
சுட்ட பழத்தை எடுத்தால் உங்களுக்கு அந்த தொல்லை வராது அக்கா :’பானுகமால் wrote:நண்பன் wrote:நானும் செய்திருக்கிறேன் தயாரிப்பது மிகவும் இலகுவானதும் கூட :]பானுகமால் wrote:நான் செய்திருக்கேன் சூப்பரா இருக்கும் :{
அடப் போங்கப்பா அந்த கொட்டைய எடுத்துட்டு போடுறதுக்குள்ள பசமாவே சாப்பிடலாம் போல :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தர்பூசணி ஜூஸ்
சுட்ட பழமா?நண்பன் wrote:சுட்ட பழத்தை எடுத்தால் உங்களுக்கு அந்த தொல்லை வராது அக்கா :’பானுகமால் wrote:நண்பன் wrote:நானும் செய்திருக்கிறேன் தயாரிப்பது மிகவும் இலகுவானதும் கூட :]பானுகமால் wrote:நான் செய்திருக்கேன் சூப்பரா இருக்கும் :{
அடப் போங்கப்பா அந்த கொட்டைய எடுத்துட்டு போடுறதுக்குள்ள பசமாவே சாப்பிடலாம் போல :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தர்பூசணி ஜூஸ்
நண்பன் wrote:சுட்ட பழத்தை எடுத்தால் உங்களுக்கு அந்த தொல்லை வராது அக்கா :’பானுகமால் wrote:நண்பன் wrote:நானும் செய்திருக்கிறேன் தயாரிப்பது மிகவும் இலகுவானதும் கூட :]பானுகமால் wrote:நான் செய்திருக்கேன் சூப்பரா இருக்கும் :{
அடப் போங்கப்பா அந்த கொட்டைய எடுத்துட்டு போடுறதுக்குள்ள பசமாவே சாப்பிடலாம் போல :,;:
பழத்தை சுடனுமா :?:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தர்பூசணி ஜூஸ்
சுட்ட பழம் என்றால் நன்கு பழுத்த கனிந்த பழம் என்று பொருள்பானுகமால் wrote:நண்பன் wrote:சுட்ட பழத்தை எடுத்தால் உங்களுக்கு அந்த தொல்லை வராது அக்கா :’பானுகமால் wrote:நண்பன் wrote:நானும் செய்திருக்கிறேன் தயாரிப்பது மிகவும் இலகுவானதும் கூட :]பானுகமால் wrote:நான் செய்திருக்கேன் சூப்பரா இருக்கும் :{
அடப் போங்கப்பா அந்த கொட்டைய எடுத்துட்டு போடுறதுக்குள்ள பசமாவே சாப்பிடலாம் போல :,;:
பழத்தை சுடனுமா :?:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தர்பூசணி ஜூஸ்
ஓ அப்படியா பார்க்கலாம் ...இனிமே சுட்டப் பழம் வாங்குறேன் :.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தர்பூசணி ஜூஸ்
ஔவையார் சொன்ன கதையாச்சு இது @.பானுகமால் wrote:ஓ அப்படியா பார்க்கலாம் ...இனிமே சுட்டப் பழம் வாங்குறேன் :.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அன்னாசி ஜூஸ்
» முலாம் பழ ஜூஸ்
» பப்பாளி ஜூஸ்.
» புதினா ஜூஸ்
» சிகரெட்டை நிறுத்திட்டீங்களா? உடனே இத படிங்கப்பா..
» முலாம் பழ ஜூஸ்
» பப்பாளி ஜூஸ்.
» புதினா ஜூஸ்
» சிகரெட்டை நிறுத்திட்டீங்களா? உடனே இத படிங்கப்பா..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|