சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  Khan11

சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?

4 posters

Go down

சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  Empty சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?

Post by ahmad78 Thu 18 Apr 2013 - 9:34

புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலும் எப்போதும் முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது கருமையான உதட்டைப் பார்த்து கவலைப்படுகிறீர்களா? அப்படியெனில் முதலில் சிகரெட் பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் கருமையான உதடுகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் சிகரெட் தான். அதிலும் இத்தகைய கருமையான உதடுகள் ஏற்படுவதற்கு நீண்ட நாட்களாக சிகரெட் பிடிப்பதே காரணம்.

ஏனெனில் சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் என்னும் அல்கலாய்டு தான், உதடுகளை கருமையாக்குகின்றன. அதுமட்டுமின்றி, சிகரெட் பிடிக்கும் போது, இரத்தக் குழாய்கள் கடினமாகி, ஆக்ஸிஜனை எடுத்துத் செல்லும் இரத்த அணுக்களின் அளவும், இரத்த ஓட்டமும் குறைந்து, முகம் மற்றும் உதட்டிற்கு செல்லும் சீரான இரத்த ஓட்டம் தடைபட்டு, நிறமானது மங்கிவிடுகிறது. மேலும் சிலருக்கு முகத்தில் வறட்சியுடன், சருமமானது வெளுத்து, ஆங்காங்கு ஒருவித புள்ளிகளுடன் இருக்கும். இதற்கு சிகரெட்டின் இருக்கும் நிக்கோட்டின் இரும்புச்சத்து உடலில் உறிஞ்சுவதை தடுத்து, சருமத்தின் இயற்கையான நிறத்தை இழக்கச் செய்கிறது.

எனவே இத்தகைய பிரச்சனைகள் அனைத்தையும் தடுப்பதற்கு முதலில் சிகரெட் பிடிப்பதை தவிர்த்து, உதட்டின் கருமையைப் போக்கும் ஒருசில நல்ல பலனைத் தரும் இயற்கைப் பொருட்களை பயன்படுத்த வேண்டும். அந்த பொருட்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம், அதைப் படித்து தெரிந்து கொண்டு, அதனை தவறாமல் பின்பற்றி வந்தால், உதட்டில் உள்ள கருமை நீங்கி, உங்கள் துணையிடம் நீங்கள் போய் முத்தம் கேட்பது போய், அவர்களே வந்து முத்த மழையைப் பொழிவார்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  Empty Re: சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?

Post by ahmad78 Thu 18 Apr 2013 - 9:35

தேன்
சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  17-1366185679-honeyss-600
மருத்துவ குணம் அதிகம் நிறைந்த தேனும் உதட்டில் உள்ள கருமையை போக்க உதவும். அதற்கு பாதாம், ஓட்ஸ், எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றை நன்கு அரைத்து, உதட்டில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், உதட்டில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, உதடு பொலிவாக இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  Empty Re: சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?

Post by ahmad78 Thu 18 Apr 2013 - 9:37

பாதாம் பால்/பாதாம் எண்ணெய்
சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  17-1366185765-almonoil-2-600
தினமும் உதட்டிற்கு பாதாம் பால் அல்லது பாதாம் எண்ணெயை பலமுறை தடவ வேண்டும். இதனால் சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் வறட்சியின் காரணமாக உண்டாகும் கருமை நிறத்தை மாற்றலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  Empty Re: சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?

Post by ahmad78 Thu 18 Apr 2013 - 9:38

மாதுளை
சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  17-1366185844-pomegranates-600
மாதுளை சாற்றினை தினமும் இரவில் படுக்கும் போது தடவி வந்தால், உதட்டில் உள்ள கருமையை போக்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  Empty Re: சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?

Post by ahmad78 Thu 18 Apr 2013 - 9:38

எலுமிச்சை
சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  17-1366186534-lemsa-600
எலுமிச்சை ஒரு சிறந்த ப்ளீச்சிங் பொருள். இத்தகைய எலுமிச்சையின் சாற்றை மட்டும் உதட்டில் தடவி 4-5 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவி, இறுதியில் லிப்-பாம் போட்டுக் கொண்டால், உதட்டில் இருக்கும் கருமை நீங்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  Empty Re: சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?

Post by ahmad78 Thu 18 Apr 2013 - 9:39

தயிர்
சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  17-1366186620-butterds-600
பொதுவாக கருமையைப் போக்க தயிர் சிறந்த பொருள். அதிலும் உதட்டில் உள்ள கருமையை போக்குவதற்கு, தயிரை உதட்டில் தடவி, மசாஜ் செய்து ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் உதட்டில் உள்ள கருமை நீங்கி, மென்மையாக இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  Empty Re: சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?

Post by ahmad78 Thu 18 Apr 2013 - 9:40

வெண்ணெய்
சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  17-1366186065-yogurt-600
கருமையான உதடுகள் இருப்பதற்கு வறட்சியும் ஒரு காரணம். எனவே வறட்சியைப் போக்குவதற்கு உதட்டிற்கு வெண்ணெய் தடவி வந்தால், உடனே உதட்டின் வறட்சி நீங்கி, நிறம் மாறுவதைக் காணலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  Empty Re: சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?

Post by ahmad78 Thu 18 Apr 2013 - 9:41

கிளிசரின்
சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  17-1366186671-glycerines-600
கிளிசரின் ஒரு லிப்-பாம் போன்றது. எனவே கெமிக்கல் கலந்த லிப்-பாமை பயன்படுத்துவதற்கு பதிலாக, கிளிசரினைத் தடவி வந்தால், கிளிசரின் உதட்டை நீண்ட நேரம் ஈரப்பசையுடன் வைத்து, உதட்டின் கருமையையும் போக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  Empty Re: சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?

Post by ahmad78 Thu 18 Apr 2013 - 9:42

சர்க்கரை
சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  17-1366186196-sugars-6003
உதட்டிற்கு ஸ்கரப் செய்வதற்கு சர்க்கரை சிறந்த பொருள். அதிலும் சர்க்கரையை தேனுடன் சேர்த்து கலந்து, ஸ்கரப் செய்தால், சர்க்கரை உதட்டில் உள்ள இறந்த செல்களை நீக்கியும், தேன் ஈரப்பசையையும் கொடுக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  Empty Re: சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?

Post by ahmad78 Thu 18 Apr 2013 - 9:42

பீட்ரூட்
சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  17-1366186259-beetrootds-600
பீட்ரூட் உதட்டில் உள்ள கருமையை தற்காலிகமாக மறைக்கவும், நிரந்தரமாக போக்கவும் உதவும் ஒரு பொருள். அதற்கு தினமும் பீட்ரூட் துண்டை உதட்டில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவினால், உதடு நாளடைவில் அழகான நிறத்தை பெறும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  Empty Re: சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?

Post by ahmad78 Thu 18 Apr 2013 - 9:43

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின்
சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  17-1366186320-lemon-glys-60
உதட்டின் கருமையைப் போக்குவதற்கு இருக்கும் சிறந்த வழிகளுள் ஒன்று, எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரினை சரிசமமாக எடுத்துக் கொண்டு, அதனை நன்கு கலந்து, ஒரு வாரத்திற்கு தொடர்ந்து தினமும் தடவி வந்தால், உதட்டில் உள்ள கருமை நீங்கி, உதடு மென்மையாகும். மேலும் இந்த கலவையை முகத்திற்கும் பயன்படுத்தலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  Empty Re: சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?

Post by ahmad78 Thu 18 Apr 2013 - 9:44

ஆப்பிள் சீடர் வினிகர்
சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  17-1366186418-applecidervinegar-600
உதட்டின் கருமையைப் போக்க ஆப்பிள் சீடர் வினிகர் பெரிதும் உதவியாக உள்ளது. அதிலும் தினமும் இரண்டு முறை, ஆப்பிள் சீடர் வினிகரை உதட்டின் மீது தேய்த்து, ஊற வைத்து கழுவினால், நல்ல தீர்வை தராவிட்டாலும், உதட்டில் உள்ள கருமையை மறைய வைக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  Empty Re: சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?

Post by ahmad78 Thu 18 Apr 2013 - 9:44

ரோஜாப்பூ
சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  17-1366186468-roses-600
ரோஜாப்பூவின் இதழை அரைத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, குளிர வைத்து, பின் அதனை தினமும் உதட்டிற்கு தடவி வந்தால், இது உதட்டிற்கு லிப்-பாம் போன்று இருப்பதோடு, நல்ல தீர்வையும் தரும்.

http://tamil.boldsky.com/beauty/body-care/2013/dark-lips-due-smoking-try-these-003039.html#slide138562


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  Empty Re: சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?

Post by பானுஷபானா Thu 18 Apr 2013 - 10:33

பகிர்வுக்கு நன்றி
சிகெரட் பிடிக்காம கருத்துப் போன உதடுக்கு என்ன செய்யலாம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  Empty Re: சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?

Post by *சம்ஸ் Thu 18 Apr 2013 - 10:49

பகிர்விற்கு நன்றி தோழரே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  Empty Re: சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?

Post by நண்பன் Thu 18 Apr 2013 - 11:25

பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி
சிகெரட் பிடிக்காம கருத்துப் போன உதடுக்கு என்ன செய்யலாம்
உங்களுக்கு எதுக்கு இந்த கேள்வி :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  Empty Re: சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?

Post by நண்பன் Thu 18 Apr 2013 - 11:25

*சம்ஸ் wrote:பகிர்விற்கு நன்றி தோழரே
தல மிகவும் அவதானம் பிறகு நாங்க பொறுப்பல்ல ஐடியா!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  Empty Re: சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?

Post by நண்பன் Thu 18 Apr 2013 - 11:27

சிறப்பான கட்டுரைக்கு நன்றி உறதே தொடருங்கள் :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  Empty Re: சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?

Post by பானுஷபானா Thu 18 Apr 2013 - 11:28

நண்பன் wrote:
பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி
சிகெரட் பிடிக்காம கருத்துப் போன உதடுக்கு என்ன செய்யலாம்
உங்களுக்கு எதுக்கு இந்த கேள்வி :%

சும்மா பொது அறிவுக்கு கேட்டேன் :”
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  Empty Re: சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?

Post by பானுஷபானா Thu 18 Apr 2013 - 11:28

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:பகிர்விற்கு நன்றி தோழரே
தல மிகவும் அவதானம் பிறகு நாங்க பொறுப்பல்ல ஐடியா!

அவதானம் என்றால்?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  Empty Re: சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?

Post by *சம்ஸ் Thu 18 Apr 2013 - 11:29

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:பகிர்விற்கு நன்றி தோழரே
தல மிகவும் அவதானம் பிறகு நாங்க பொறுப்பல்ல ஐடியா!
புரியலயே இந்த மரமண்டுக்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  Empty Re: சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?

Post by நண்பன் Thu 18 Apr 2013 - 12:27

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி
சிகெரட் பிடிக்காம கருத்துப் போன உதடுக்கு என்ன செய்யலாம்
உங்களுக்கு எதுக்கு இந்த கேள்வி :%

சும்மா பொது அறிவுக்கு கேட்டேன் :”
கேளுங்க கேளுங்க :# :#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  Empty Re: சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?

Post by நண்பன் Thu 18 Apr 2013 - 12:28

பானுகமால் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:பகிர்விற்கு நன்றி தோழரே
தல மிகவும் அவதானம் பிறகு நாங்க பொறுப்பல்ல ஐடியா!

அவதானம் என்றால்?
கண்டதை எல்லாம் பாவித்து இருக்கும் உதட்டையும் இல்லாமல் செய்ய வேண்டாம் அவதானம் என்று சொன்னேன் நம்ம தலைக்கு :”


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  Empty Re: சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?

Post by நண்பன் Thu 18 Apr 2013 - 12:30

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:பகிர்விற்கு நன்றி தோழரே
தல மிகவும் அவதானம் பிறகு நாங்க பொறுப்பல்ல ஐடியா!
புரியலயே இந்த மரமண்டுக்கு
சாரி ராங்க் நம்பர் நீங்கதான் சிகிரட் பிடிப்பதில்லையே :’


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  Empty Re: சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?

Post by *சம்ஸ் Thu 18 Apr 2013 - 12:30

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி
சிகெரட் பிடிக்காம கருத்துப் போன உதடுக்கு என்ன செய்யலாம்
உங்களுக்கு எதுக்கு இந்த கேள்வி :%

சும்மா பொது அறிவுக்கு கேட்டேன் :”
கேளுங்க கேளுங்க :# :#
சத்தியமா நம்பிட்டோம் நீங்கள் பொது அறிவுக்கு கேட்டீங்க என்று :”


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?  Empty Re: சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum