சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 8
by rammalar Yesterday at 13:08

» பாடலாசிரியர் சினேகன் வெளியிட்ட "P2"இருவர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
by rammalar Yesterday at 11:30

» பதார்த்தங்களுடன் படையல்!
by rammalar Yesterday at 8:32

» பிஸ்தா பற்றி தெரிந்து கொள்ளலாம்…
by rammalar Yesterday at 7:32

» அஞ்சாமை விமர்சனம்
by rammalar Yesterday at 7:27

» அழகான மனைவி....அன்பான துணைவி...!
by rammalar Yesterday at 6:52

» அழகான மனைவி....அன்பான மனைவி...!
by rammalar Yesterday at 6:43

» முதலிரவை மூன்று கட்டங்களாக நடத்தணும்...!
by rammalar Yesterday at 6:33

» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 5:08

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Thu 6 Jun 2024 - 17:06

» பல்சுவை - 7
by rammalar Thu 6 Jun 2024 - 16:50

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Thu 6 Jun 2024 - 6:45

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Thu 6 Jun 2024 - 5:57

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Thu 6 Jun 2024 - 5:48

» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 5 Jun 2024 - 20:36

» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:33

» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:31

» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Wed 5 Jun 2024 - 20:28

» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed 5 Jun 2024 - 17:06

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed 5 Jun 2024 - 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed 5 Jun 2024 - 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed 5 Jun 2024 - 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01

» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே... Khan11

நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...

+5
ahmad78
கைப்புள்ள
பானுஷபானா
*சம்ஸ்
நண்பன்
9 posters

Go down

நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே... Empty நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...

Post by நண்பன் Sun 21 Apr 2013 - 11:02

நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே... Ramadan_205
சுகயீனமுற்று வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நமது உடன் பிறப்பு முத்து முஹம்மதின் தந்தைக்காக நாம் இறைவனிடம் பிராத்திப்போம்.
எந்தப்பிரச்சினையுமின்றி குணமடைந்து சிறந்த ஆரோக்கியத்துடன் வீடு திரும்ம எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி செய்யவானாக ஆமீன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே... Empty Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...

Post by *சம்ஸ் Sun 21 Apr 2013 - 11:20

யா அல்லாஹ் எங்களின் சகோதரனின் தந்தை சுகயீனமாக இருக்கிறார் அவரை உனது கருணையால் குணப்படுத்திடு சிறந்த ஆரோக்கியதை கொடுத்திடு யா அல்லாஹ் சீக்கிறம் குணமடைந்து வீடு திரும்ப உதவிடு யா அல்லாஹ்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே... Empty Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...

Post by நண்பன் Sun 21 Apr 2013 - 11:23

*சம்ஸ் wrote:
யா அல்லாஹ் எங்களின் சகோதரனின் தந்தை சுகயீனமாக இருக்கிறார் அவரை உனது கருணையால் குணப்படுத்திடு சிறந்த ஆரோக்கியதை கொடுத்திடு யா அல்லாஹ் சீக்கிறம் குணமடைந்து வீடு திரும்ப உதவிடு யா அல்லாஹ்.
இறைவன் பொருந்திக்கொள்ளட்டும் நமது துஆக்களை
யா அல்லாஹ் எங்களின் இம்மை மறுமைக்கு நீயே போதுமானவன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே... Empty Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...

Post by *சம்ஸ் Sun 21 Apr 2013 - 11:25

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
யா அல்லாஹ் எங்களின் சகோதரனின் தந்தை சுகயீனமாக இருக்கிறார் அவரை உனது கருணையால் குணப்படுத்திடு சிறந்த ஆரோக்கியதை கொடுத்திடு யா அல்லாஹ் சீக்கிறம் குணமடைந்து வீடு திரும்ப உதவிடு யா அல்லாஹ்.
இறைவன் பொருந்திக்கொள்ளட்டும் நமது துஆக்களை யா அல்லாஹ் நீயே போதுமானவன்.
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே... Empty Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...

Post by பானுஷபானா Sun 21 Apr 2013 - 14:15

கவலை வேண்டாம் முஹம்மத் ஆண்டன் அருளால் நிச்சயம் உங்கள் தந்தை பூரண குணம் பெறூவார்

எல்லாம் வல்ல இறைவனை நானும் வேண்டிக் கொள்கிறேன்

Last edited by பானுகமால் on Sun 21 Apr 2013 - 16:23; edited 1 time in total
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே... Empty Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...

Post by கைப்புள்ள Sun 21 Apr 2013 - 15:12

என்ன ராசா முத்து அப்பாவுக்கு என்ன நடந்துச்சி யாராச்சும் சொல்லுங்கய்யா :!#:
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே... Empty Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...

Post by *சம்ஸ் Sun 21 Apr 2013 - 16:19

பானுகமால் wrote:கவலை வேண்டாம் முஹம்மத் அல்லாவின் அருளால் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் உங்கள் தந்தை பூரண குணம் பெறூவார்.

எல்லாம்வல்ல இறைவனை நானும் வேண்டிக் கொள்கிறேன்
இன்ஷா அல்லாஹ் சீக்கரம் குணமடைய அல்லாஹ் அருள் புரியட்டும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே... Empty Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...

Post by ahmad78 Sun 21 Apr 2013 - 19:27

பூரண குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே... Empty Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...

Post by *சம்ஸ் Mon 22 Apr 2013 - 10:13

ahmad78 wrote:பூரண குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.
ஆமீன் @. @.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே... Empty Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...

Post by veel Mon 22 Apr 2013 - 12:06

சீக்கரம் குணமடைய இறைவனை நானும் வேண்டிக் கொள்கிறேன்
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே... Empty Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...

Post by எந்திரன் Mon 22 Apr 2013 - 12:18

veel wrote:சீக்கரம் குணமடைய இறைவனை நானும் வேண்டிக் கொள்கிறேன்
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே... Empty Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...

Post by நண்பன் Sun 28 Apr 2013 - 10:32

கைப்புள்ள wrote:என்ன ராசா முத்து அப்பாவுக்கு என்ன நடந்துச்சி யாராச்சும் சொல்லுங்கய்யா :!#:
முத்து முஹம்மதின் தந்தைக்கு சுகம் இல்லை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இன்னும் வீடு திரும்ப வில்லை நீங்களும் இறைவனிடம் பிராத்தித்துக்கொள்ளுங்கள் :]

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே... Empty Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...

Post by veel Sun 28 Apr 2013 - 12:32

நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே... Ramadan_205
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே... Empty Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...

Post by நண்பன் Tue 30 Apr 2013 - 9:26

veel wrote:
நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே... Ramadan_205
மிகவும் சந்தோசம் இப்போது என்ன நிலவரம் தெரிய வில்லை :!#:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே... Empty Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...

Post by Muthumohamed Tue 30 Apr 2013 - 9:30

இந்த திரியை நான் இப்போது தான் பார்த்தேன்

திரி துவங்கிய நண்பனுக்கு கோடான கோடி நன்றிகள்

பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே... Empty Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...

Post by Muthumohamed Tue 30 Apr 2013 - 9:34

இப்போது தந்தையாரின் நிலை மிகவும் நன்றாக உள்ளது

உங்கள் அனைவரின் பிரார்த்தனையும் பலன் அளித்துள்ளது உறவுகளே
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே... Empty Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...

Post by நண்பன் Tue 30 Apr 2013 - 9:35

Muthumohamed wrote:இந்த திரியை நான் இப்போது தான் பார்த்தேன்

திரி துவங்கிய நண்பனுக்கு கோடான கோடி நன்றிகள்

பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல
நானும் நினைத்தேன் நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் என்று காரணம் வைத்திய சாலையும் ஆபிசும் வீடும் என்று ஒரு பிசியாக இருந்தீர்கள் உங்கள் நிலை எங்களுக்கு தெரிந்தது .
ஏதோ எங்களால் முடிந்தது இவ்வளவுதான் மீதி இறைவன்தான் துணை புரிய வேண்டும் ஆமீன்.
heart

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே... Empty Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...

Post by நண்பன் Tue 30 Apr 2013 - 9:36

Muthumohamed wrote:இப்போது தந்தையாரின் நிலை மிகவும் நன்றாக உள்ளது

உங்கள் அனைவரின் பிரார்த்தனையும் பலன் அளித்துள்ளது உறவுகளே
எல்லாப்புகழும் இறைவனுக்கே ( அல்ஹம்துலில்லாஹ் )

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே... Empty Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...

Post by Muthumohamed Tue 30 Apr 2013 - 10:32

நண்பன் wrote:
Muthumohamed wrote:இந்த திரியை நான் இப்போது தான் பார்த்தேன்

திரி துவங்கிய நண்பனுக்கு கோடான கோடி நன்றிகள்

பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல
நானும் நினைத்தேன் நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் என்று காரணம் வைத்திய சாலையும் ஆபிசும் வீடும் என்று ஒரு பிசியாக இருந்தீர்கள் உங்கள் நிலை எங்களுக்கு தெரிந்தது .
ஏதோ எங்களால் முடிந்தது இவ்வளவுதான் மீதி இறைவன்தான் துணை புரிய வேண்டும் ஆமீன்.
heart

:] :] :] :] :]
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே... Empty Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...

Post by எந்திரன் Tue 30 Apr 2013 - 12:07

Muthumohamed wrote:இப்போது தந்தையாரின் நிலை மிகவும் நன்றாக உள்ளது

உங்கள் அனைவரின் பிரார்த்தனையும் பலன் அளித்துள்ளது உறவுகளே
#+ #+ :”@: :”@: சந்தோசம் :]
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே... Empty Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...

Post by rammalar Tue 30 Apr 2013 - 15:18

நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே... 930799
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24451
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே... Empty Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...

Post by *சம்ஸ் Tue 30 Apr 2013 - 21:52

Muthumohamed wrote:இப்போது தந்தையாரின் நிலை மிகவும் நன்றாக உள்ளது

உங்கள் அனைவரின் பிரார்த்தனையும் பலன் அளித்துள்ளது உறவுகளே
எல்லாப்புகழும் அல்லாவுக்கே

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே... Empty Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...

Post by பானுஷபானா Tue 30 Apr 2013 - 22:00

Muthumohamed wrote:இப்போது தந்தையாரின் நிலை மிகவும் நன்றாக உள்ளது

உங்கள் அனைவரின் பிரார்த்தனையும் பலன் அளித்துள்ளது உறவுகளே

இறைவன் மிகப் பெரியவன் :flower:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே... Empty Re: நமது உறவு முத்து முஹம்மதின் தந்தைக்காக பிராத்திப்போம் உறவுகளே...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum