சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   Khan11

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Page 1 of 2 1, 2  Next

Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   Empty நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by ahmad78 Mon 22 Apr 2013 - 14:05

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்னும் பழமொழிக்கேற்ப, குறைவற்ற செல்வத்தை பெற நாம் பெரிதும் முயன்று, இறுதியில் தோல்வியைத் தான் சந்திக்கிறோம். இக்காலத்தில் வளர்ந்து வரும் விஞ்ஞான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப, நோய்களும் பல்வேறு நிலைகளில், வெவ்வேறு தன்மைகளில் மாற்றமடைந்து வருகின்றன. மனிதக்குலத்தில் எண்ணற்ற நோய்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டாலும், மனிதனின் உடலை சிறிது சிறிதாக அழிவுக்கு இட்டுச் செல்வது நீரிழிவு நோய் தான். இந்நோய் எய்ட்ஸ், புற்று நோயை விட கொடியது.

நீரிழிவு நோயை முற்றிலுமாக குணப்படுத்தி விட முடியாது. ஆனால் வராமல் தடுக்கவும், கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் நம்மால் இயலும். அதுவும் உணவு முறையின் மூலமே இந்நோயின் தாக்கத்தில் இருந்து நம்மால் விடுபட முடியும். அத்துடன் தேவையான உடற்பயிற்சியும் இருந்தால், நீரிழிவு நோயை நிச்சயம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்

நீரிழிவு நோயை சமாளிப்பது சற்று கடினம் தான். எனினும், முறையான கட்டுப்பாடுடன் இருந்தால், அதன் அறிகுறிகள் வெளிப்படுவதை தவிர்க்கலாம். ஆகவே அத்தகைய நீரிழிவு நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள இங்கே சில வழிகள் தொகுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி, நீரிழிவு நோய் வருவதை தவிர்த்திடுங்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   Empty Re: நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by ahmad78 Mon 22 Apr 2013 - 14:06

உடல் எடை பராமரிப்பு
நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   19-1366348154-weightcheck
கட்டுக்கோப்பான உடல் எடை, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பது மட்டுமல்லாமல், உடலின் ஒட்டு மொத்த நலனையும் பராமரிக்கிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   Empty Re: நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by ahmad78 Mon 22 Apr 2013 - 14:07

உடற்பயிற்சி
நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   19-1366348202-exercise
முறையான உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்தை பேணிக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடற்பயிற்சி செய்வதால் ஜீவத்துவ பரிணாமம் மேம்படுகிறது என்றும் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது என்றும் ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   Empty Re: நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by ahmad78 Mon 22 Apr 2013 - 14:08

டிரான்ஸ் கொழுப்பு தவிர்க்க
நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   19-1366348454-transfood
டிரான்ஸ் கொழுப்பு உடலின் புரதம் உறிஞ்சும் தன்மையை பாதிப்பதால், இன்சுலின் சுரப்பை நிறுத்தி, இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. ஆகவே டிரான்ஸ் கொழுப்பு அடங்கிய பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பதன் மூலம் நீரிழிவு நோயிலிருந்து காத்துக் கொள்ளலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   Empty Re: நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by ahmad78 Mon 22 Apr 2013 - 14:09

சர்க்கரை வேண்டாம்
நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   19-1366348482-sweets
பதப்படுத்தப்பட்ட இனிப்புகளை கட்டுப்பாடில்லாத முழுவீச்சில் நுகர்வதால், இன்சுலின் உற்பத்தி குறைந்து நீரிழிவு நோய் அபாயம் ஏற்படும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   Empty Re: நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by ahmad78 Mon 22 Apr 2013 - 14:10

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் வேண்டாம்
நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   19-1366348510-carbsfood
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த விரும்பினால், வெள்ளை அரிசி, பாஸ்தா, பாப்கார்ன், அரிசி, பப்ஸ் மற்றும் மைதா மாவு ஆகியவற்றை தவிர்க்கவும். ஏனெனில் நீரிழிவு நோயின் போது கார்போஹைட்ரேட்டை தன்வயப்படுத்தும் திறனை உடல் இழந்து இரத்தத்தில் பெருத்த சர்க்கரை படிவை ஏற்படுத்தும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   Empty Re: நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by ahmad78 Mon 22 Apr 2013 - 14:11

நார்ச்சத்து
நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   19-1366348560-fibre
நார்ச்சத்து நிறைந்த உணவுகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மிகவும் உகந்த ஒன்றாகும். ஏனென்றால் அந்த உணவை சாப்பிடும் போது அதில் உள்ள நார்ச்சத்து உடலில் உறிஞ்சப்பட்டு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைத்து இன்சுலின் சுரப்பை சீராக்குகின்றது. உதாரணமாக, முளைக்கட்டிய பயிர்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   Empty Re: நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by ahmad78 Mon 22 Apr 2013 - 14:12

புகைப்பழக்கம் வேண்டாம்
நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   19-1366348586-smoking
புகைப்பழக்கம் இருதய ஆரோக்கியம் மற்றும் ஹார்மோன் சுரப்புகளை பாதிப்பதால் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. ஆகவே புகைப்பழக்கத்தை கைவிடுவதன் மூலம் நீரிழிவு நோயை தடுத்து ஆரோக்கியமாக வாழலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   Empty Re: நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by ahmad78 Mon 22 Apr 2013 - 14:13

பழங்கள்
நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   19-1366348607-fruits
உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், இயற்கையாகவே பழ வகைகளில் உள்ள சர்க்கரையில் கிடைப்பதால் பழங்களை தினசரி உணவுத் திட்டத்தில் சேர்த்து கொள்ள வேண்டும். குறிப்பாக சிட்ரஸ் அமிலம் நிறைந்த பழங்களை விட வாழைப்பழங்களின் சக்கரை கட்டமைப்பு சிக்கலாக உள்ளதால் வாழைப்பழங்களை அளவாக சாப்பிடவும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   Empty Re: நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by ahmad78 Mon 22 Apr 2013 - 14:14

காய்கறிகள்
நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   19-1366348637-veggies
காய்கறிகளில் இரும்புச்சத்து, துத்தநாகம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பொதிந்து உள்ளன. இந்த சத்துக்கள் உடல் சமநிலையை மேம்படுத்தி ,ஒட்டுமொத்த இருதய மற்றும் நரம்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. மேலும் இது புரதங்களை தன்வயப்படுத்தி இன்சுலின் சுரப்பை உகந்த அளவில் வைத்திருக்க உதவுகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   Empty Re: நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by ahmad78 Mon 22 Apr 2013 - 14:15

க்ரீன் டீ
நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   19-1366348655-greentea
சர்க்கரையில்லாத க்ரீன் டீ ஒரு கோப்பையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நிலையற்ற மூலக்கூறினை உடலில் ஒழித்து ஆன்டி-ஆக்ஸிடன்ட்டை தக்க வைத்து இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகின்றது. இது நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   Empty Re: நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by ahmad78 Mon 22 Apr 2013 - 14:16

காபி
நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   19-1366348676-coffee
காப்ஃபைன் இருதய நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிப்பதாக இருந்தாலும், மிதமான அளவில் உட்கொண்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வதை தடுக்கிறது. மேலும் காப்ஃபைன் பசி வேதனையை மட்டுப்படுத்தி, உடலில் தேவையில்லாத கலோரிகளை தக்க வைக்கிறது. ஆகவே அளவாக சாப்பிட வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   Empty Re: நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by ahmad78 Mon 22 Apr 2013 - 14:17

அடிக்கடி அளவாக சாப்பிடுதல்
நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   19-1366348823-junkfood
அடிக்கடி உணவு உட்கொள்வதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உறிஞ்சப்படுகின்றன மற்றும் கொழுப்பு படிவது குறைகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொழுப்பு படிதல் இல்லாமையால், இன்சுலின் சுரப்பு சமநிலைப்படுத்தப்படுகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   Empty Re: நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by ahmad78 Mon 22 Apr 2013 - 14:18

இதய ஆரோக்கியம்
நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   19-1366348840-heart
நீரிழிவு நோயின் முதல் தாக்கம் இதய ஆரோக்கிய பாதிப்பாகும். நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க, நீரிழிவு நோயாளிகள் தங்கள் கொழுப்பு அளவினை கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   Empty Re: நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by ahmad78 Mon 22 Apr 2013 - 14:19

மாட்டிறைச்சியை தவிர்க்கவும்
நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   19-1366348855-redmeat
மாட்டிறைச்சியை அதிகமாக உட்கொள்ளும் போது, அதில் உள்ள பாலிஃபீனால்கள் இரத்த கொழுப்பின் அளவை உயர்த்தும். அதிலுள்ள புரதத்தின் சிக்கலான கட்டமைப்பு காரணமாக மாட்டிறைச்சி மிகவும் மெதுவாக செரிமானம் ஆகும். இதனால், ஜீவத்துவ பரிணாம விகிதம் வீழ்ந்து, இன்சுலின் சுரப்பை பாதிக்கிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   Empty Re: நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by ahmad78 Mon 22 Apr 2013 - 14:20

இலவங்கப்பட்டை தூள்
நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   19-1366348877-cinnamon
இலவங்கப்பட்டை தூள் மசாலாப் பொருளாக மட்டுமல்லாமல் இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் பங்கு வகிக்கிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   Empty Re: நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by ahmad78 Mon 22 Apr 2013 - 14:21

மன அழுத்த நிர்வகிப்பு
நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   19-1366348900-stress
ஆக்சிடோசின் மற்றும் செரடோனின் என்னும் ஹார்மோன்கள் நரம்பு இயக்கங்களை சரியான நிலைகளில் இயங்க வழி வகுக்கின்றன. மன அழுத்தத்தினால் அட்ரினலின் அதிக அளவில் சுரந்து இன்சுலின் சுரப்புக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. மன அழுத்தத்தை குறைப்பதே நீரிழிவால் ஏற்படும் தீய விளைவுகளைக் குறைக்கும் முக்கிய வழியாகும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   Empty Re: நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by ahmad78 Mon 22 Apr 2013 - 14:22

அதிக புரத உணவு
நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   19-1366348918-protienfoods
நீரிழிவு நோயாளிகள் சிக்கலான கார்போஹைட்ரேட் மற்றும் உயர் கொழுப்பு கொண்ட உணவுகளை தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் அதிக புரதச்சத்து கொண்ட உணவு வகைகள் உடல் ஆற்றலை பராமரிக்க உகந்தது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   Empty Re: நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by ahmad78 Mon 22 Apr 2013 - 14:23

துரித உணவுகளை தவிர்க்கவும்
நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   19-1366348948-snakcs
அதிக உப்பு, பதப்படுத்தப்பட்ட சர்க்கரைகள் மற்றும் சிக்கலான கார்போஹைட்ரேட் மட்டுமின்றி, டிரான்ஸ் கொழுப்பு கொண்ட ஆரோக்கியமற்ற எண்ணெயும் இதில் நிறைந்துள்ளது. ஆகவே ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க, துரித உணவுகளை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   Empty Re: நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by ahmad78 Mon 22 Apr 2013 - 14:24

முறையான இரத்த சர்க்கரை சோதனை
நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   19-1366348980-bloodtest
இரத்த சர்க்கரை அளவை சோதனை செய்ய ரத்த குளுகோஸ் கண்காணிக்கும் சாதனத்தை வாங்கவும். இந்த சாதனங்களின் மூலம் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் உள்ளதா இல்லையா என்று தீர்மானிக்கலாம். அதற்கு இரத்தத்தின் மாதிரி தேவைப்படுகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   Empty Re: நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by ahmad78 Mon 22 Apr 2013 - 14:25

வழக்கமான ஆலோசனை
நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   19-1366348996-doctorconsult
நீரிழிவு போன்ற ஒரு வியாதிக்கு நிலையான மருத்துவ பரிசோதனை தேவைப்படுகிறது. கவனமான ஆய்வுக்கு உட்பட்டால், இரத்த சர்க்கரை அளவை உகந்த அளவில் வைத்திருக்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   Empty Re: நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by ahmad78 Mon 22 Apr 2013 - 14:26

சரியான தூக்கம்
நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   19-1366349014-sleep
குறைவான மணி நேரம் தூங்குபவர்களை விட, 7-8 மணி நேரம் தூங்குபவர்கள் நீரிழிவு நோய் வயப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தூக்கம் மூளையை அமைதிப்படுத்துவதுடன் ஹார்மோன் சுரப்பையும் சமநிலைப்படுத்துகிறது என அறிவியல் கூற்றுகள் உள்ளன. ஏனெனில் தூக்கமின்மை ஹார்மோன் சமநிலையை பாதிக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   Empty Re: நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by ahmad78 Mon 22 Apr 2013 - 14:27

உப்பைத் தவிர்க்கவும்
நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   19-1366349053-salt
அளவான உப்பு உட்கொள்ளல் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் முக்கிய காரணியாக உள்ளது. ஏனென்றால் இதனால் இன்சுலின் உற்பத்தி பாதிப்படைவதால் இரண்டாம் வகை நீரிழிவு நோயின் ஆபத்துக்களை மோசமாக்க முனைகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   Empty Re: நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by ahmad78 Mon 22 Apr 2013 - 14:28

உடல் காயங்களை கவனிக்கவும்
நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   19-1366349071-inflammation
நீரிழிவு நோயாளிகளுக்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படுவதால் சிறு காயங்கள் கூட எளிதில் குணமாகாது. அதிலும் விவரிக்க முடியாத வெட்டுகளும், காயங்களும் உயர் இரத்த சர்க்கரை அளவை குறிக்கின்றன.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   Empty Re: நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by ahmad78 Mon 22 Apr 2013 - 14:29

நீர் குடிக்கவும்
நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   19-1366349089-water
நீரானது இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையை திரட்டி, அதன் மூலம் உடல் மோசமாவதை தடுக்க உதவுகிறது. தினசரி 2.5 லிட்டர் தண்ணீர் குடிப்பது உடல் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், இருதய ஆரோக்கியம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   Empty Re: நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum