சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச்சட்டம் நிறைவேற்றம் Khan11

பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச்சட்டம் நிறைவேற்றம்

2 posters

Go down

பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச்சட்டம் நிறைவேற்றம் Empty பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச்சட்டம் நிறைவேற்றம்

Post by *சம்ஸ் Wed 24 Apr 2013 - 7:46

பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச்சட்டம் நிறைவேற்றம் 02eb902f-2048-43cd-8946-d6b99aae6a83_S_secvpf
பாரிஸ், ஏப். 24-

பிரான்சில் ஓரினச்சேர்ககையாளர்களிடையே திருமணத்திற்கு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று பல்வேறு மட்டங்களில் பிரச்சினை எழுப்பப்பட்டது. நாட்டின் பாரம்பரிய பழக்கத்திற்கு எதிரான இந்த ஓரினச்சேர்க்கைக்கு பழமைவாத கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பெரும்பான்மையான கட்சிகள் ஆதரவும் தெரிவித்தன.

இந்நிலையில், தலைநகர் பாரீசில் இதுகுறித்து தொடர் போராட்டங்களும், விவாதங்களும் நடைபெற்றன. இதனையடுத்து பிரான்சின் தேசிய சட்டசபையில் இந்த ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு 331-225 வாக்குகள் பெற்று பெரும் ஆதரவுடன் நேற்று சட்டம் நிறைவேறியது.

இந்த திருமணச்சட்டத்திற்கு, எதிர்ப்பு தெரிவித்து பெரும் போராட்டம் நடக்கும் என ஆயிரக்கணக்கான போலீசார் தேசிய சட்டசபை வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான முதல் திருமணம் வரும் ஜூன் மாதம் நடக்கும் என்று நீதித்துறை மதிரி கிருஸ்டியன் தவுபிரா கூறினார். இதுபோன்று ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்திற்கு போன வாரம் நியூசிலாந்து ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச்சட்டம் நிறைவேற்றம் Empty Re: பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச்சட்டம் நிறைவேற்றம்

Post by நண்பன் Wed 24 Apr 2013 - 10:27

அடுத்த நில அதிர்வு பிரான்சில்தான் #.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரான்சில் குடிப்பழக்கத்தால் ஒவ்வொருநாளும் 134 பேர் மரணம்
» பிரான்சில் முஸ்லீம் பெண்கள் முகத்தை மூடும் ஆடை அணியத் தடை
» சவுதிஅரேபியாவில் 8 வங்காளதேசத்தினருக்கு தலை துண்டித்து மரண தண்டனை: பொதுமக்கள் முன்பு நிறைவேற்றம்
» தென்னாபிரிக்காவில் ஊடகங்களுக்கு எதிரான சட்ட மூலம் நிறைவேற்றம்
» அமெரிக்காவில் 662 பில். டொலர் சட்டமூலம் நிறைவேற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum