சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு Khan11

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு

3 posters

Go down

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு Empty அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு

Post by *சம்ஸ் Sat 27 Apr 2013 - 7:44

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு Fac3f76a-33e1-4b3b-9bbf-11c6f004d3f2_S_secvpf
நியூ யார்க், ஏப். 27-

அமெரிக்காவின் நியூ யார்க் நகரம் நோக்கி பறந்துக் கொண்டிருந்த 4 பயணிகள் விமானங்களை கடந்த 11-9-2001 அன்று கடத்திய அல்-கொய்தா தீவிரவாதிகள், அந்த விமானங்களை நியூ யார்க்கின் கம்பீரச் சின்னமாக திகழ்ந்த இரட்டை கோபுரங்களின் மீது மோதி வெடிக்க வைத்தனர்.

இந்த தீவிரவாத தாக்குதலில் 2 ஆயிரத்து 996 பேர் பலியாகினர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

சுமார் 12 ஆண்டுகளாக நினைவுச் சின்னமாக ‘கிரவுண்ட் ஜீரோ’ என்றழைக்கப்படும் அந்த இடத்தில் ஆயிரத்து 776 அடி உயரம் கொண்ட புதிய இரட்டை கோபுரம் கட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் லோவர் மன்ஹேட்டன், கிரவுண்ட் ஜீரோ பகுதியில் உள்ள ஒரு மசூதியின் கட்டுமானப் பணிகளை பார்வையிட சென்ற அதிகாரிகள், சந்தேகப்படும் வகையில் பழுதடைந்த ஒரு இயந்திரம் காணப்படுவதாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, இரண்டு கட்டிடங்களுக்கு இடையில் ஓர் இயந்திரம் சிக்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.

அதனை வெளியே எடுத்து ஆய்வு செய்த போது, விமானம் தரையிறங்கும் வேளையில் இயக்கப்படும் உபகரணம் அது என்பது தெளிவாகியது.

இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய போயிங் விமானத்தின் பாகமாக அது இருக்கக்கூடும் என கருதிய போலீசார், அப்பகுதியில் காவலை பலப்படுத்தியுள்ளனர்.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு Empty Re: அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு

Post by நண்பன் Sat 27 Apr 2013 - 12:18

போங்கடா நீங்களும் உங்க ஆராச்சியும் #.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு Empty Re: அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு

Post by பானுஷபானா Sat 27 Apr 2013 - 12:54

நண்பன் wrote:போங்கடா நீங்களும் உங்க ஆராச்சியும் #.

இனிமே இது கிடைச்சா என்ன கிடைக்காட்டி என்ன?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு Empty Re: அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு

Post by நண்பன் Sat 27 Apr 2013 - 13:08

பானுகமால் wrote:
நண்பன் wrote:போங்கடா நீங்களும் உங்க ஆராச்சியும் #.

இனிமே இது கிடைச்சா என்ன கிடைக்காட்டி என்ன?
#. #.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு Empty Re: அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பயங்கரவாத ஒழிப்பு மாநாடு: அமெரிக்காவின் இரட்டை வேடம்
» அமைதி ஒப்பந்தத்திற்குப் பின் இஸ்ரேல் காசா மீது நடத்திய வான்வழித் தாக்குதல்
» லாகூரில் இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை கைது செய்ய உத்தரவு
» இரட்டை கோபுரம் இடிவது போன்ற வடிவத்தில் கட்டடம்
» இரட்டை கோபுரம் இடிவது போன்ற வடிவத்தில் கட்டிடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum