சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி  Khan11

கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி

5 posters

Go down

கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி  Empty கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி

Post by ahmad78 Sun 28 Apr 2013 - 20:39

பொதுவாக கிழங்குகளில் நிறைய சத்துக்கள் இருக்கும். அத்தகைய கிழங்குகளை அக்காலத்தில் உள்ள மக்கள் அதிகம் சாப்பிடுவார்கள். அதனால் தான் அவர்கள் மிகவும் வலுவோடும், ஆரோக்கியமானவர்களாகவும் இருக்கின்றனர். எனவே தான் வீட்டில் உள்ள பெரியோர்கள் அடிக்கடி ஏதேனும் ஒரு கிழங்கை வாங்கி வந்து சமைக்க சொல்வார்கள். ஏனெனில் கிழங்குகளில் நார்ச்சத்து அதிகம் இருக்கும். ஆனால் அவற்றில் ஒன்றான மரவள்ளிக்கிழங்கில் நார்ச்சத்துடன், கார்போஹைட்ரேட்டும் அதிகம் நிறைந்துள்ளது. இந்த கிழங்கு கேரளாவில் மிகவும் பிரபலமான ஒரு உணவுப் பொருள்.

இதுவரை இந்த கிழங்கை வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவோம். ஆனால் அத்தகைய கிழங்கை வேக வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை கேரளா ஸ்டைலில் செய்து சாப்பிட்டால், மரவள்ளிக்கிழங்கு பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த முறையில் செய்யும் மரவள்ளிக்கிழங்கை எந்நேரமும் சாப்பிடலாம்.

சரி, இப்போது அந்த மரவள்ளிக்கிழங்கை கேரளா ஸ்டைலில் எப்படி செய்வதென்று படிப்படியாக கொடுத்துள்ளோம். அதை பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

மரவள்ளிக்கிழங்கு - 1 கிலோ
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
பச்சை மிளகாய் - 2-3
பூண்டு - 5 பல்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி  Empty Re: கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி

Post by ahmad78 Sun 28 Apr 2013 - 20:42

செய்முறை:

படி: 1
கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி  26-1366957585-img-1
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மரவள்ளிக்கிழங்கை போட்டு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

படி: 2
கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி  26-1366957619-img-2
வேக வைத்த மரவள்ளிக்கிழங்கை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.

படி: 3
கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி  26-1366957634-img-3
பின்னர் பூண்டு, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் மற்றும் மஞ்சள் தூளை மட்டும் தனியாக அரைப்பதற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

படி: 4
கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி  26-1366957647-img-4
பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

படி: 5
கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி  26-1366957662-img-5
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு தாளிக்க வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி  Empty Re: கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி

Post by பானுஷபானா Sun 28 Apr 2013 - 20:44

(:) (:) சூப்பர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி  Empty Re: கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி

Post by ahmad78 Sun 28 Apr 2013 - 20:45

படி: 6
கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி  26-1366957692-img-6
அத்துடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

படி: 7
கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி  26-1366957708-img-7
பின் மசித்து வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கை சேர்த்து 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.

படி: 8
கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி  26-1366957723-img-8
அதோடு அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் வேண்டுமெனில் உப்பு சேர்க்க வேண்டும்.

படி: 9
கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி  26-1366957742-img-9
அனைத்தையும் சேர்த்த பின், அதனை 5 நிமிடம் நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும்.

படி: 10
கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி  26-1366957805-img-10
இப்போது சுவையான கேரளா ஸ்டைல் மரவள்ளிக்கிழங்கு ரெசிபி ரெடி!!!

http://tamil.boldsky.com/recipes/veg/kerala-style-tapioca-recipe-003100.html#slide149375


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி  Empty Re: கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி

Post by கைப்புள்ள Sun 28 Apr 2013 - 20:53

கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி  Meera-jasmine-and-kavya-3

கப்ப கேரளா கப்ப :/
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி  Empty Re: கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி

Post by நண்பன் Mon 29 Apr 2013 - 13:30

கைப்புள்ள wrote:கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி  Meera-jasmine-and-kavya-3

கப்ப கேரளா கப்ப :/
இதுதான் கேரளத்து கப்பங்கிளங்கோ எனக்கும் ரொம்ப பிடிக்கும் கைப்புள்ள (:)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி  Empty Re: கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி

Post by Muthumohamed Mon 29 Apr 2013 - 15:31

நல்ல சுவை மிகு பதிவு நன்றி அஹமத் அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி  Empty Re: கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி

Post by நண்பன் Mon 29 Apr 2013 - 16:42

Muthumohamed wrote:நல்ல சுவை மிகு பதிவு நன்றி அஹமத் அண்ணா
உங்க ஊரில் மாத்திரமில்லை எங்களுரிலும் இது பேமஸ்தான் முஹம்மட் பாய் :]


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி  Empty Re: கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum