Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
பெற்றோரின் அறிவுரையை கேளுங்கள்
3 posters
Page 1 of 1
பெற்றோரின் அறிவுரையை கேளுங்கள்
உலகிலேயே பெற்றோர்கள் தான் தங்கள் குழந்தைகள் மீது அதிகமான அன்பு வைப்பவர்கள். அத்தகைய பெற்றோர்கள் தன் குழந்தை நன்கு சந்தோஷமாக, எந்த பிரச்சனையுமின்றி இருக்க வேண்டுமென்று நினைத்து, நிறைய அறிவுறைகளைக் கூறுவார்கள்.
அவ்வாறு எந்நேரமும் இடையூறு தருவது போல் கூறும் அறிவுரைகளைப் பொறுக்க முடியாமல், பிள்ளைகள் பெற்றோர்களை எதிர்த்து பேசுவது, சில நேரங்களில் வெறுப்பது என்றெல்லாம் இருப்பார்கள். பெற்றோர்கள் அடிக்கடி அறிவுரை கூறினாலோ அல்லது எதிலும் இடையூறாக இருந்தாலோ, அப்போது அவர்களை எப்படி சமாளிப்பது என்று பார்க்கலாம்...
- பெற்றோர்கள் ஏதேனும் அறிவுறை கூறும் போது, அப்போது பொறுமையாக கேட்டுக் கொண்டு, அவர்கள் சொன்ன நல்லதை கேட்டு, கெட்டதை மறந்துவிட வேண்டும். - பெற்றோர்கள் கோபமூட்டும் வகையில் அறிவுரை கூறும் போது, கோபப்பட்டு குரலை உணர்த்தி பேசாமல், அவர்களிடம் பணிவுடன் "நீங்கள் பேசுவது எரிச்சலூட்டுவதாக உள்ளது" என்று வெளிப்படையாகவும் பணிவுடனும் சொன்னால், பெற்றோர்கள் புரிந்து கொள்வார்கள். அப்படி புரிந்து கொள்ளவில்லை என்றாலும் அடுத்து வரும் சமயங்களில் பொறுமையாக உங்களுக்கு புரிய வைக்க முயலுவார்கள்.
- பெற்றோர்களிடம் உங்களது விருப்பத்தை சொல்லி, உங்கள் வாழ்க்கை உங்களுக்கு பிடித்தவாறு எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதையும் வெளிப்படையாக சொல்ல வேண்டும். எப்போது பெற்றோர்கள், உங்களது விருப்பத்திற்கு எதிராக நடந்து, அவர்கள் விரும்பிய படி உங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனரோ, அப்போது அத்தகைய செயல்களுக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
- சில பெற்றோர்கள் உணர்ச்சசிவசமாக பேசி காரியத்தை சாதிப்பார்கள். அப்போது மன அழுத்தம் கொண்டு பெற்றோர்களுக்காக எதையும் செய்யாமல், வெளிப்படையாக அவர்களிடம் இவ்வாறெல்லாம் செய்து காரியத்தை சாதிக்கலாம் என்று நினைக்க வேண்டாம் என்று வெளிப்படையாக சொல்லி, அவர்களை மாற்றுங்கள்.
பெற்றோரிடம் மனம் விட்டு பேசினால், எதற்கும் ஒரு நல்ல முடிவு கிடைக்கும். எனவே அவர்கள் உங்கள் சொந்த உணர்ச்சிகளில் குறுக்கிடும் போது, எரிச்சலாகவோ அல்லது கோபமூட்டுவதாகவோ இருந்தால், வெளிப்படையாக சொல்லிடவிட் வேண்டும். இதனால் இனிமேல் பெற்றோர்கள் சரியாக நடந்து கொள்வார்கள்.
- என்ன தான் பெற்றோர்கள் கோபத்தை ஏற்படுத்தினாலும், அவர்கள் மீது இருக்கும் அக்கறையும் பாசமும் குறையக் கூடாது. எப்போதும் அவர்களை அனைத்து வகையிலும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெற்றோரின் அறிவுரையை கேளுங்கள்
பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» அறிவாளி எதிரியாக இருப்பினும் அவரின் அறிவுரையை கேளுங்கள்...
» குழந்தைகள் மீது பெற்றோரின் கடமைகள் மிக முக்கியமானவை
» குழந்தைகளுக்கு புற்று நோயை உருவாக்கும் பெற்றோரின் பழக்கவழக்கங்கள்!!
» பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து பிள்ளைகளை காப்பாற்றுவது பெற்றோரின் பொறுப்;பாகும்
» பிள்ளைகள் படிப்புக்கு இரட்டிப்பு செலவு: பெற்றோரின் அறியாமை
» குழந்தைகள் மீது பெற்றோரின் கடமைகள் மிக முக்கியமானவை
» குழந்தைகளுக்கு புற்று நோயை உருவாக்கும் பெற்றோரின் பழக்கவழக்கங்கள்!!
» பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து பிள்ளைகளை காப்பாற்றுவது பெற்றோரின் பொறுப்;பாகும்
» பிள்ளைகள் படிப்புக்கு இரட்டிப்பு செலவு: பெற்றோரின் அறியாமை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|