Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
கணவர் உங்கள் கைக்குள் இருக்க..
4 posters
Page 1 of 1
கணவர் உங்கள் கைக்குள் இருக்க..
ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சென்றால் குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்து நிற்கும். அதைவிடுத்து பெண்கள் எப்பொழுதும் கணவரிடம் சண்டை போட்டுக் கொண்டும், சந்தோகப்பட்டுக்கொண்டும் இருந்தால் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் போய்விடும். கணவரை உங்கள் கைக்குள் வைத்துக் கொள்ள சில வழிமுறைகள் உள்ளன.அவை என்னவென்று பார்க்கலாம்...
• வெளியில் சென்ற கணவர், தாமதமாக வீடு திரும்பினால் அவரிடம் கோபம் காட்டி எரிந்து விழாதீர்கள்.முதலில் அவரை அமர வைத்து அவர் நிதானமடைந்தவுடன் தாமதமானதற்கு காரணம் அறிந்து கொள்ளுங்கள்.
• கணவன் கோபமாகப் பேசும் போது, வாயைத் திறக்காமல் இருப்பது நல்லது.
• தூங்கப் போகும் போதோ ....சாப்பிடும் போதோ.... எந்தக் குறைகளையும் கூறுவதைத் தவிருங்கள்
• கணவர் கேட்பதற்கு மற்றும் கூறுபவைகளுக்கு அலட்சியமாக நடந்துகொள்வதோ பதில் கூறுவதோ நல்லதல்ல.
• புகுந்த வீட்டில் யாரைப் பற்றியும் குறை கூறாம்ல் இருப்பது அவசியம்
• விடுமுறை நாட்களில் தேவை இல்லாமல் வெளியில் சுற்றாமல் அவரை போதிய ஒய்வு எடுக்கச் சொல்ல வேண்டும்
• நீங்கள் அடிக்கடி அம்மா வீட்டுக்கு போகாமல் இருப்பது நல்லது
• வெளியில் செல்லும் போது கணக்காக பணம் எடுத்து செல்ல வைக்காதீர்கள்
• கணவர் வாங்கி வரும் பொருட்கள் எப்படி இருந்தாலும் அருமை என்று கூற வேண்டும். குறை ஏதும் இருந்தால் சங்கடப்படுத்தாமல் மெதுவாக எடுத்துச் சொல்லுங்கள்
• கணவரின் கை இருப்பை அறிந்து உங்கள் தேவைகளை முன்வையுங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கணவர் உங்கள் கைக்குள் இருக்க..
-
கட்டிப்பிடி வைத்யமும் செய்யலாம்..!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24064
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கணவர் உங்கள் கைக்குள் இருக்க..
போட்டோ புடிச்சிக் கூட கைக்குள்ள வெச்சுக்கலாம்.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Similar topics
» உங்கள் கணவர் குறட்டை விடுபவரா..........?
» பெண்ணே உங்கள் வருங்கால கணவர் எப்படி??
» உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ..
» கைக்குள்.
» கணவரை கைக்குள் வைப்பது எப்படி?
» பெண்ணே உங்கள் வருங்கால கணவர் எப்படி??
» உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ..
» கைக்குள்.
» கணவரை கைக்குள் வைப்பது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|