சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 3:01 pm

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 2:37 pm

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 2:27 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 11:40 am

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 11:34 am

» ஒற்றை மலர்!
by rammalar Today at 11:17 am

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm

» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am

பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!! Khan11

பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!!

5 posters

Go down

பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!! Empty பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!!

Post by ahmad78 Sat May 04, 2013 3:59 pm

பெருங்காயத்திற்கு இந்திய சமையல் கலையில் ஒரு தனிப்பட்ட இடம் உண்டு. மற்ற மசாலா பொருட்களுடன் சேர்த்து சமைக்கும் போது வரும் பெருங்காயத்தின் நறுமணம், அந்த உணவிற்கு ஒரு திகைப்பூட்டும் சுவையை அளிக்கிறது. இதனை பெரும்பாலும் பருப்பு வகைகள், சாம்பார் மற்றும் பலதரப்பட்ட காரமான சைவ உணவுகளுடன் சேர்க்கப்படும்.

மேலும் பெருங்காயமானது தாளிக்கும் போதும், ஊறுகாய்க்கும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு சில மருத்துவ குணங்களும் உண்டு. இது உணவுக்குழாய் வாயுநிலை தடுப்பானாகவும், உணர்ச்சியைக் கிளறிவிடும் தடுப்பானாகவும், நுண்ணுயிர் கொல்லியாகவும், மலமிளக்கியாகவும், நரம்பு உந்தியாகவும், சளி நீக்கியாகவும் மற்றும் தூக்க மருந்தாகவும் பயன்படுகிறது. இப்போது பெருங்காயத்தால் ஏற்படும் சில உடல் நல நன்மைகளை பார்க்கலாமா?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!! Empty Re: பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!!

Post by ahmad78 Sat May 04, 2013 3:59 pm

செரிமானமின்மை


பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!! 04-1367647386-digestion


ஆதி காலத்திலிருந்து பெருங்காயம் செரிமானமின்மைக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனாலேயே இது அன்றாடம் சமைக்கும் உணவில் சேர்க்கப்படுகிறது. உணர்ச்சியைக் கிளறிவிடும் தடுப்பானாகவும் ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாகவும் இது பயன்படுவதால், செரிமானப் பிரச்சனைகளான வயிற்று வலி, வாயு, குடல் புழுக்கள், வயிற்றுப் பொருமல், எரிச்சல் ஏற்படுத்தும் குடல் புண்கள் போன்ற சிலவற்றை குணப்படுத்த உதவகிறது. சிறிது பெருங்காயத்தை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து பருகினால், செரிமான தொந்தரவுகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!! Empty Re: பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!!

Post by ahmad78 Sat May 04, 2013 4:00 pm

மாதவிடாய் பிரச்சனை



பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!! 04-1367647419-period

பெருங்காயத்தின் பயன்பாட்டினால் பெண்களுக்கு மாதவிடாயினால் ஏற்படும் பிரச்சனைகளான வயிற்று வலி, சதை பிடிப்பு, ஒழுங்கற்ற மாதவிலக்குக் காலம் மற்றும் சூதகவாய்வுகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பெண்ணுறுப்பில் ஏற்படும் புண்களுக்கும், வெண் கசிவுகளுக்கும் இது சிறந்த மருந்தாக விளங்குகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!! Empty Re: பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!!

Post by ahmad78 Sat May 04, 2013 4:00 pm

ஆண்மை குறைவு



பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!! 04-1367647441-fertility

சமையல் பொருளான பெருங்காயம் ஆண்களின் ஆண்மை குறைவை குணப்படுத்த உதவுகிறது. மேலும் இது ஆண்மையை தூண்டும் பாலுணர்வூக்கியாக விளங்குகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!! Empty Re: பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!!

Post by ahmad78 Sat May 04, 2013 4:01 pm

சுவாச பிரச்சனை



பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!! 04-1367647453-breathingprobs

சுவாச குழாய் புண்களுக்கு பயன்படுத்தப்பட்ட பழமையான மருந்து பெருங்காயம். இது ஒரு சுவாச உந்தியாக, சளியை எடுக்கும் சளி நீக்கியாகவும், நெஞ்சு அடைத்தல் நிவாரணியாகவும் செயல்படுகிறது. பெருங்காயத்தை தேன் மற்றும் இஞ்சியுடன் கலந்து குடித்தால் சுவாசக் கோளாறுகளான வறட்டு இருமல், ஆஸ்துமா, மார்புச் சளி போன்றவைகள் குணமாகும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!! Empty Re: பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!!

Post by ahmad78 Sat May 04, 2013 4:01 pm

சர்க்கரை நோய்



பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!! 04-1367647495-diabetes

பெருங்காயம் கணையச்சிரை அணுக்களை அதிக இன்சுலின் சுரக்க வைப்பதால் அது இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைக்க உதவும். எனவே பெருங்காயம் சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. இரத்த சர்க்கரை அளவை குறைக்க, பாகற்காயில் பெருங்காயத்தை சேர்த்து சாப்பிடலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!! Empty Re: பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!!

Post by ahmad78 Sat May 04, 2013 4:02 pm

உயர் இரத்த அழுத்தம்



பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!! 04-1367647517-bloodpressure

பெருங்காயத்தில் உள்ள கவ்மரின் என்ற பொருள், இரத்தத்தை மெலிவூட்டி இரத்த உறைதலை தடுக்கும். இதன் உறைவெதிர்ப்புத் தன்மை மற்றும் குணப்படுத்தும் ஆற்றல் இரத்தக் கொழுப்பைக் குறைத்து உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!! Empty Re: பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!!

Post by ahmad78 Sat May 04, 2013 4:02 pm

நரம்பு கோளாறுகள்


பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!! 04-1367647530-nerves


இந்த வாசனைப் பொருள் நரம்பு உந்தியாக செயல்படும். எனவே இதை நரம்பு தளர்ச்சி நோய், தசை வலிப்பு, மயக்க நிலை மற்றும் இதர நரம்பு சீர்குலைவுகளுக்கு பயன்படுத்தலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!! Empty Re: பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!!

Post by ahmad78 Sat May 04, 2013 4:03 pm

வலி


பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!! 04-1367647544-pain


பெருங்காயத்தை தண்ணீரில் கலந்து பருகினால் தலைவலி மற்றும் கடுமையான ஒற்றை தலைவலி நீங்கும். அதிலும் எலுமிச்சை பானத்துடன் ஒரு சிட்டிகை பெருங்காயம் கலந்து குடித்தால், பல் வலி நீங்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!! Empty Re: பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!!

Post by ahmad78 Sat May 04, 2013 4:03 pm

போதை வஸ்துவின் நச்சுமுறி



பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!! 04-1367647563-drugs

பெருங்காயம் மிகச்சிறந்த போதை வஸ்துக்களின் நச்சு முறிவாக செயல்படும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!! Empty Re: பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!!

Post by ahmad78 Sat May 04, 2013 4:04 pm

புற்று நோய்



பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!! 04-1367647610-cancer

பெருங்காயம் மிகச்சிறந்த ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாக செயல்பட்டு, உடம்பின் அணுக்களை பாதுகாக்கும். ஆய்வின்படி இது ஒரு புற்றுஎதிர்ப்பியாக இருப்பதால், புற்றுநோயை உண்டாக்கும் அணுக்கள் வளருவதை தடுக்கின்றன.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!! Empty Re: பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!!

Post by ahmad78 Sat May 04, 2013 4:05 pm

சரும நோய்கள்



பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!! 04-1367647659-skinprobs

சந்தையில் கிடைக்கும் பல சரும பாதுகாப்பு பொருட்களில் பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள் இருப்பதால், சரும சிகிச்சைக்கு உகந்ததாக இது விளங்குகிறது. இதை சருமத்தின் மேல் நேரடியாக தடவினால், தோல் தடிப்பு மற்றும் தோல் காய்ப்பு நீங்கும்.

http://tamil.boldsky.com/health/wellness/2013/health-benefits-hing-asafoetida-003144.html#slide157566


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!! Empty Re: பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!!

Post by ஜனநாயகன் Sat May 04, 2013 4:08 pm

அடேங்கப்பா :/ :”@:
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!! Empty Re: பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!!

Post by எந்திரன் Sat May 04, 2013 10:27 pm

ஜனநாயகன் wrote:அடேங்கப்பா :/ :”@:
என்னப்பா :#
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!! Empty Re: பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!!

Post by rammalar Sat May 04, 2013 11:46 pm

பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!! 800522பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!! 27122011-THN11image1
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24163
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!! Empty Re: பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!!

Post by நண்பன் Sun May 05, 2013 1:23 am

மிக மிக பயனுள்ள கட்டுரை அஹமட் :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!! Empty Re: பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum