சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

கனடாவில் தமிழர் கொலை வழக்கில் மற்றொரு தமிழர் கைது Khan11

கனடாவில் தமிழர் கொலை வழக்கில் மற்றொரு தமிழர் கைது

3 posters

Go down

கனடாவில் தமிழர் கொலை வழக்கில் மற்றொரு தமிழர் கைது Empty கனடாவில் தமிழர் கொலை வழக்கில் மற்றொரு தமிழர் கைது

Post by *சம்ஸ் Sun 5 May 2013 - 8:21

கனடாவில் தமிழர் கொலை வழக்கில் மற்றொரு தமிழர் கைது 34548694-bab0-48e2-bfa7-ff8aa66de56d_S_secvpf
டொரண்டோ, மே.5-

கனடாவில் கிரேட்டர் டொரண்டோ நகரில் வசித்து வந்தவர் சத்யராஜ் மகேந்திரன் (வயது 21). தமிழரான இவரை கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ந்தேதி காணவில்லை. அதே நாளில், நயாகரா நீர்வீழ்ச்சி அருகே உள்ள ஆற்றங்கரையோரம் அவரது உடல் ஒதுங்கியது. இந்த சம்பவம் தொடர்பாக நயாகரா போலீசார் கடந்த 13 மாதங்களாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மகேந்திரன் கொலை செய்யப்பட்டதாகவும், அவரை அவருடைய நெருங்கிய நண்பரான மற்றொரு தமிழர் தினேஷ் சுந்தரலிங்கம் (23) கொலை செய்ததாகவும் கண்டுபிடித்தனர். அதையடுத்து, சுந்தரலிங்கத்தை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகவும், மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கனடாவில் தமிழர் கொலை வழக்கில் மற்றொரு தமிழர் கைது Empty Re: கனடாவில் தமிழர் கொலை வழக்கில் மற்றொரு தமிழர் கைது

Post by நண்பன் Sun 5 May 2013 - 16:52

நாடு கடந்த அவமானம் தமிழனுக்கு #.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கனடாவில் தமிழர் கொலை வழக்கில் மற்றொரு தமிழர் கைது Empty Re: கனடாவில் தமிழர் கொலை வழக்கில் மற்றொரு தமிழர் கைது

Post by எந்திரன் Sun 5 May 2013 - 18:50

.#
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

கனடாவில் தமிழர் கொலை வழக்கில் மற்றொரு தமிழர் கைது Empty Re: கனடாவில் தமிழர் கொலை வழக்கில் மற்றொரு தமிழர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக அமைச்சர் கொலை வழக்கில் ராமதாசின் தம்பி கைது
» கொலை வழக்கில் 53 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றவருக்கு உடனடியாக திருமணம்
» கனடாவில் தமிழ் இளைஞரை கொலை செய்தவரை இனங்காட்ட 50 ஆயிரம் டாலர்கள் சன்மானம் அறிவிப்பு
» கனடாவில் கொலைக் குற்றச்சாட்டில் இலங்கைத் தமிழ் இளைஞன் கைது!
» விடுதலைப் புலி தொடர்பான திரைப்படத்தில் நடித்த நபர் கனடாவில் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum