Latest topics
» பல்சுவை - 6by rammalar Yesterday at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
சிரியா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சிரியா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்
இஸ்ரேல் யுத்த விமானங்கள் சிரிய தலைநகர் டமஸ்கஸை சூழவுள்ள பகுதிகள் மீது நேற்றைய தினத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதாக சிரிய அரச ஊடகம் மற்றும் செயற்பாட்டாளர்கள் உறுதி செய்துள்ளனர். ஈரானால் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் லெபனானின் ஹிஸ்புல்லாவுக்கு கைமாறுவதை தடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
சிரிய தேசிய தொலைக்காட்சி நேற்று வெளியிட்ட செய்தியில், இஸ்ரேல் ஏவுகணைகள் டமஸ்கஸின் புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் விஞ்ஞான ஆய்வு மையத்தின் மீது தாக்கியதாகவும் பலர் காயமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிரியா மீது கடந்த மூன்று தினங்களுக்குள் இஸ்ரேல் நடத்தும் இரண்டாவது வான் தாக்குதல் இதுவாகும். இதன் மூலம் இஸ்ரேல் சிரியாவில் தொடரும் உள்நாட்டு யுத்தத்தில் தலையிட ஆரம்பித்திருப்பதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
இஸ்ரேலின் தாக்குதல் எமது இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுக்கு சாதகமாக அமைந்திருப்பதாக சிரிய அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலை உறுதிசெய்த மேற்கு புலனாய்வுத் துறை, ஹிஸ்புல்லா அமைப்புக்கு விநியோகிக்க கொண்டு செல்லும் ஈரான் தயாரிப்பு ஏவுகணைக ளையே இஸ்ரேல் தாக்கி அழித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக இரவு வானில் பாரிய தீப்பிளம்பு வெளிப்படும் வீடீயோ இணையதளத்தில் பதிவேற்றப் பட்டுள்ளது.
இந்த வெடிப்பு பூமியதிர்ச்சி போல் பாரிய அதிர்வை ஏற்படுத்தியதாக டமஸ்கஸ் குடியிருப்பாளர்கள் அல் ஜkரா தொலைக்காட்சிக்கு கூறியுள்ளனர்.
டமஸ்கஸ் விமான நிலையத்திற்கு அருகில் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர் ஏ. எப். பிக்கு குறிப்பிட்டுள் ளார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இஸ்ரேல் எரிவாயு குழாய் மீது எகிப்தில் மீண்டும் தாக்குதல்
» காஸா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்
» சிரியா: கிராமத்தின் மீது ஏவுகணை தாக்குதல் - 10 குழந்தைகள் உள்பட 26 பேர் பலி
» காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: ஒருவர் பலி
» காஸா மீது இஸ்ரேல் விமான தாக்குதல்; 5 பேர் காயம்
» காஸா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்
» சிரியா: கிராமத்தின் மீது ஏவுகணை தாக்குதல் - 10 குழந்தைகள் உள்பட 26 பேர் பலி
» காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: ஒருவர் பலி
» காஸா மீது இஸ்ரேல் விமான தாக்குதல்; 5 பேர் காயம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|