Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
+2
பானுஷபானா
மீனு
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
விளக்கெண்ணை எண்ணெயில் ரிசினோலியிக் ஆசிட் அதிகம் உள்ளது, இந்த ஆசிட் ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சியை சரிசெய்யக்கூடிய ஒன்று. எனவே இத்தகைய எண்ணெயை அழகு பராமரிப்பில் பயன்படுத்தினால், சருமம் அழகாவதோடு, கூந்தலும் நன்கு பொலிவோடு காணப்படும்.
• தினமும் கைகளுக்கு விளக்கெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால், கைகளில் இருக்கும் சுருக்கங்கள் படிப்படியாக மறைந்து விடும். மேலும் தினமும் இரவில் படுக்கும் முன் நகங்களில் விளக்கெண்ணெயை வைத்து வந்தால், நகங்கள் நன்கு பொலிவோடு அழகாக வறட்சியின்றி காணப்படும்.
• விளக்கெண்ணெய்யை முகத்திற்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவினால், நீர்ச்சத்து இல்லாமல் காணப்படும் சருமம் ஈரப்பசையுடன் இருக்கும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வரலாம்.
• குதிகால வெடிப்புக்கள் இருந்தால், தினமும் விளக்கெண்ணெய் தடவி வர, குதிகால்களில் இருக்கும் வறட்சி நீங்கி, வெடிப்புக்களும் விரைவில் காணாமல் போய்விடும்.
• கூந்தல் வளர்ச்சிக்கு விளக்கெண்ணெயை பயன்படுத்தி வாரத்திற்கு ஒரு முறை மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் சீவக்காய் போட்டு குளித்தால், கூந்தல் நன்கு வளர்ச்சியடையும்.
• வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, சருமத்தில் ஏற்படும் அதிகப்படியான வறட்சியைப் போக்குவதற்கு, விளக்கெண்ணெயைப் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமம் மென்மையாவதோடு, வறட்சியின்றி பொலிவோடு காணப்படும்.
• இரண்டு டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய், 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில், 15 நிமிடம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதம் மூலம் சருமத்தில் இருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை படிப்படியாக போக்கலாம்.
• சிலருக்கு இளம் வயதிலேயே முதுமை தோற்றம் காணப்படும். அவர்கள் விளக்கெண்ணெய் கொண்டு சருமத்தை தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால், தளர்ந்து காணப்படும் சருமம் இறுக்கமடைந்து, இளமை தோற்றத்தில் காணப்படும்.
நன்றி பெட்டகம்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி மீனும்மா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
ஓ இது வெளக்கெண்ண அழகு. :,;:
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
ஜனநாயகன் wrote:ஓ இது வெளக்கெண்ண அழகு. :,;:
ஓ நீங்க தானா :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
உங்களுக்குத்தான்ஜனநாயகன் wrote:ஓ இது வெளக்கெண்ண அழகு. :,;:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
கண்ணாடில பாத்து சொன்னதா இது. :”மீனு wrote:உங்களுக்குத்தான்ஜனநாயகன் wrote:ஓ இது வெளக்கெண்ண அழகு. :,;:
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
அவர்தான் விளக்கெண்ணை என்று சொல்றீங்களா அக்கா :”பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:ஓ இது வெளக்கெண்ண அழகு. :,;:
ஓ நீங்க தானா :”
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
மீனு wrote:அவர்தான் விளக்கெண்ணை என்று சொல்றீங்களா அக்கா :”பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:ஓ இது வெளக்கெண்ண அழகு. :,;:
ஓ நீங்க தானா :”
கன்ஃபியூஸ் ஆகக் கூடாது கன்ஃபார்ம் பண்ணீடனும் :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
ஓகே கன்பார்ம்பானுகமால் wrote:மீனு wrote:அவர்தான் விளக்கெண்ணை என்று சொல்றீங்களா அக்கா :”பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:ஓ இது வெளக்கெண்ண அழகு. :,;:
ஓ நீங்க தானா :”
கன்ஃபியூஸ் ஆகக் கூடாது கன்ஃபார்ம் பண்ணீடனும் :”
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
மீனு wrote:அவர்தான் விளக்கெண்ணை என்று சொல்றீங்களா அக்கா :”பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:ஓ இது வெளக்கெண்ண அழகு. :,;:
ஓ நீங்க தானா :”
ஆமா ஒங்களுக்கெல்லாம் பேதியவும் பீதியவும் உண்டாக்கும் மருந்து. #+
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
:cheers: :cheers:மீனு wrote:ஓகே கன்பார்ம்பானுகமால் wrote:மீனு wrote:அவர்தான் விளக்கெண்ணை என்று சொல்றீங்களா அக்கா :”பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:ஓ இது வெளக்கெண்ண அழகு. :,;:
ஓ நீங்க தானா :”
கன்ஃபியூஸ் ஆகக் கூடாது கன்ஃபார்ம் பண்ணீடனும் :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
மீனு wrote:ஓகே கன்பார்ம்பானுகமால் wrote:மீனு wrote:அவர்தான் விளக்கெண்ணை என்று சொல்றீங்களா அக்கா :”பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:ஓ இது வெளக்கெண்ண அழகு. :,;:
ஓ நீங்க தானா :”
கன்ஃபியூஸ் ஆகக் கூடாது கன்ஃபார்ம் பண்ணீடனும் :”
நீங்க ரெண்டு பெரும் அதான்னு தெரிஞ்சி போச்சு.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
நாங்க திரி நீங்க எண்ணை :”ஜனநாயகன் wrote:மீனு wrote:ஓகே கன்பார்ம்பானுகமால் wrote:மீனு wrote:அவர்தான் விளக்கெண்ணை என்று சொல்றீங்களா அக்கா :”பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:ஓ இது வெளக்கெண்ண அழகு. :,;:
ஓ நீங்க தானா :”
கன்ஃபியூஸ் ஆகக் கூடாது கன்ஃபார்ம் பண்ணீடனும் :”
நீங்க ரெண்டு பெரும் அதான்னு தெரிஞ்சி போச்சு.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
நாங்க ஒத்துக்குறோம் ... ஆனா நீங்க?ஜனநாயகன் wrote:மீனு wrote:ஓகே கன்பார்ம்பானுகமால் wrote:மீனு wrote:அவர்தான் விளக்கெண்ணை என்று சொல்றீங்களா அக்கா :”பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:ஓ இது வெளக்கெண்ண அழகு. :,;:
ஓ நீங்க தானா :”
கன்ஃபியூஸ் ஆகக் கூடாது கன்ஃபார்ம் பண்ணீடனும் :”
நீங்க ரெண்டு பெரும் அதான்னு தெரிஞ்சி போச்சு.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
மீனு wrote:நாங்க திரி நீங்க எண்ணை :”ஜனநாயகன் wrote:மீனு wrote:ஓகே கன்பார்ம்பானுகமால் wrote:மீனு wrote:அவர்தான் விளக்கெண்ணை என்று சொல்றீங்களா அக்கா :”பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:ஓ இது வெளக்கெண்ண அழகு. :,;:
ஓ நீங்க தானா :”
கன்ஃபியூஸ் ஆகக் கூடாது கன்ஃபார்ம் பண்ணீடனும் :”
நீங்க ரெண்டு பெரும் அதான்னு தெரிஞ்சி போச்சு.
நல்லா திரிங்க.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
ரெண்டு பொம்பளைங்க சேந்து :,;: ஐயோ அம்மா.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
நீங்க விளக்கெண்ணை ஓகேஜனநாயகன் wrote:மீனு wrote:நாங்க திரி நீங்க எண்ணை :”ஜனநாயகன் wrote:மீனு wrote:ஓகே கன்பார்ம்பானுகமால் wrote:மீனு wrote:அவர்தான் விளக்கெண்ணை என்று சொல்றீங்களா அக்கா :”பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:ஓ இது வெளக்கெண்ண அழகு. :,;:
ஓ நீங்க தானா :”
கன்ஃபியூஸ் ஆகக் கூடாது கன்ஃபார்ம் பண்ணீடனும் :”
நீங்க ரெண்டு பெரும் அதான்னு தெரிஞ்சி போச்சு.
நல்லா திரிங்க.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
:”ஜனநாயகன் wrote:ரெண்டு பொம்பளைங்க சேந்து :,;: ஐயோ அம்மா.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
ஜனநாயகன் wrote:ரெண்டு பொம்பளைங்க சேந்து :,;: ஐயோ அம்மா.
அது :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
நாங்க வெடி.வேட்டு.ஆனா ஒங்க ஆசைல மண்ணுதான் விழும்.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
ஜனநாயகன் wrote:நாங்க வெடி.வேட்டு.ஆனா ஒங்க ஆசைல மண்ணுதான் விழும்.
எண்ணா? எண்ணா? ஏண்ணா சாபமெல்லாம் குடுக்குறிங்க :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
பயனுள்ள பதிவு மீனு
நீங்கள் இருவரும் சேர்ந்து நாயகனை விரட்டி விட்டீர்கள் :”
நீங்கள் இருவரும் சேர்ந்து நாயகனை விரட்டி விட்டீர்கள் :”
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
நண்பன் wrote:பயனுள்ள பதிவு மீனு
நீங்கள் இருவரும் சேர்ந்து நாயகனை விரட்டி விட்டீர்கள் :”
உண்மைய சொன்னதும் ஓடிட்டார்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
விளையாட்டோ என்று நினைத்தேன் உண்மைதானா :”பானுகமால் wrote:நண்பன் wrote:பயனுள்ள பதிவு மீனு
நீங்கள் இருவரும் சேர்ந்து நாயகனை விரட்டி விட்டீர்கள் :”
உண்மைய சொன்னதும் ஓடிட்டார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
நண்பன் wrote:விளையாட்டோ என்று நினைத்தேன் உண்மைதானா :”பானுகமால் wrote:நண்பன் wrote:பயனுள்ள பதிவு மீனு
நீங்கள் இருவரும் சேர்ந்து நாயகனை விரட்டி விட்டீர்கள் :”
உண்மைய சொன்னதும் ஓடிட்டார்
அக்மார்க் நிஜம் தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அழகு குறிப்புகள்:'அழகு' நிறத்தால் தோற்றத்தால் வருவது அல்ல!
» அழகு குறிப்புகள்:கன்னத்தின் அழகு அதிகரிக்க......
» அழகு குறிப்புகள்:அழகு தரும் ஆப்பிள்!
» முகம் அழகு பெற --- அழகு குறிப்புகள்.,
» அழகு குறிப்புகள்.,
» அழகு குறிப்புகள்:கன்னத்தின் அழகு அதிகரிக்க......
» அழகு குறிப்புகள்:அழகு தரும் ஆப்பிள்!
» முகம் அழகு பெற --- அழகு குறிப்புகள்.,
» அழகு குறிப்புகள்.,
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|