Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
இன்டெர்நெட் டிப்ஸ்
4 posters
Page 1 of 1
இன்டெர்நெட் டிப்ஸ்
• செல்போன்களில் பதிவு செய்திருக்கும் எண்களை
கம்ப்யூட்டரில் பதிவு செய்துவிடவும். தவறுதலாக
அழித்துவிட்டாலோ, தொலைந்துவிட்டாலோ மீண்டும்
செல்போனில் ஏற்றிவிடலாம்.
• முன்பின் தெரியாத பெயர்களில் மின்னஞ்சல்கள்
வந்தால் அவற்றைத் திறந்து பார்க்க வேண்டாம்.
குறிப்பாக இணைப்புகளைக் கொண்ட மின்னஞ்சல்கள்
மீது அதிக கவனம் தேவை. கண்டிப்பாக இவை
வைரஸ்களைக் கொண்டிருக்கும்.
• ரயில், விமானப் பயணங்கள், திரைப்படங்கள்
மற்றும் நிகழ்ச்சிகளுக்கு டிக்கெட் எடுப்பதற்கான
அலைச்சலையும் நேரத்தையும் சேமிக்க ஒரே வழி,
ஆன்-லைனில் டிக்கெட் பதிவு செய்வதுதான்.
• ஆன்-லைனில் விளையாடிக் கொண்டிருக்கும்போது
சிறிய திரைகள் தோன்றி "இன்னும் பல விளையாட்டுகள்
உள்ளன. ரெடியா?' என்ற தொனியில் உங்களை
கவர்ந்திழுக்கும். "
க்ளிக்' செய்தால் உங்கள் கம்ப்யூட்டருக்குள், அழையா
விருந்தாளியாக வைரஸ் குடிபுகும்.
• கம்ப்யூட்டரில் ஏதாவது பழுது ஏற்பட்டால் நாம்
சேமித்து வைத்திருக்கும் முக்கியத் தகவல்கள்
அனைத்தும் முடக்கப்பட்டுவிடும்.
எனவே கம்ப்யூட்டரிலுள்ள முக்கிய தகவல்கள்
அனைத்தையும் "பேக்-அப்' எடுத்துக் கொள்வது அவசியம்.
• நண்பர்களிடமிருந்து உங்களுக்கு வந்த
மின்னஞ்சல்களை மற்றவர்களுடன் பகிரும்போது
கவனம் தேவை. "ஃபார்வேட்' பட்டனை அழுத்தி ம
ற்றவர்களுக்கு அனுப்புவதற்கு முன் அந்த மின்னஞ்சலில்
நண்பரின் தனிப்பட்ட விவரங்கள், அவரது தொலைபேசி
எண் இருந்தால் அவற்றை நீக்கிவிடுங்கள்.
• சோஷியல் நெட்வொர்கிங் தளங்களில் சொந்த விவரங்கள்
மற்றும் புகைப்படங்களை நண்பர்கள் அல்லது வேறு
நபர்கள் பார்ப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கலாம்.
கட்டுப்பாடுகள் விதிக்காவிட்டால் நமது சொந்த விவரங்கள்
மற்றும் புகைப்படங்களை முறைகேடாகப் பயன்படுத்தும்
கும்பல் பயன்படுத்தக் கூடும்.
-
--------------------------------
சி.ஆர்.ஹரிஹரன், கொச்சி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186
Re: இன்டெர்நெட் டிப்ஸ்
பகிர்வுக்கு நன்றீ
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|