சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

சிரியா: ராணுவ வீரரின் இதயத்தை மென்று தின்னும் போராளி - வீடியோ ஏற்படுத்திய பரபரப்பு Khan11

சிரியா: ராணுவ வீரரின் இதயத்தை மென்று தின்னும் போராளி - வீடியோ ஏற்படுத்திய பரபரப்பு

3 posters

Go down

சிரியா: ராணுவ வீரரின் இதயத்தை மென்று தின்னும் போராளி - வீடியோ ஏற்படுத்திய பரபரப்பு Empty சிரியா: ராணுவ வீரரின் இதயத்தை மென்று தின்னும் போராளி - வீடியோ ஏற்படுத்திய பரபரப்பு

Post by *சம்ஸ் Tue 14 May 2013 - 7:35

சிரியா: ராணுவ வீரரின் இதயத்தை மென்று தின்னும் போராளி - வீடியோ ஏற்படுத்திய பரபரப்பு 92753e3c-d7c3-47b6-af62-9850bea43a00_S_secvpf
பெய்ரூட், மே 14-

சிரியாவில் அதிபர் பஷீர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் சிலர் ஆயுதப் போராட்டங்களிலும் இறங்கியுள்ளனர். ஆயுதப் போராளிகளை வேட்டையாட பஷீர் அல் ஆசாத், ராணுவத்தை ஏவி விட்டுள்ளார்.

இந்நிலையில், போராளிகளிடம் பிடிபட்ட ராணுவ வீரரின் மார்பை பிளந்து அவரது இதயத்தை வெளியே எடுத்து ஒரு போராளி மென்று தின்னும் வீடியோ காட்சி இணையதளங்களில் உலா வருகிறது.

பரூக் படை என்னும் போராளிகள் குழுவின் தலைவனான அபு சக்கார் என்பவன், ராணுவ வீரரின் இதயத்தை மென்றபடியே 'பஷீர் நாயின் கைக்கூலிகளான ராணுவமே.. உங்கள் இதயம் மற்றும் ஈரல்களை தின்று விடுவோம் என்று இறைவன் மீது ஆணையிடுகிறோம்' என்று வெறித்தனமாக கூச்சலிடும் காட்சி இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

வீடியோவை கண்ட மனித உரிமை அமைப்புகள் மற்றும் அதிபருக்கு ஆதரவான இயக்கங்கள் இந்த காட்டுமிராண்டித் தனமான செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரியா: ராணுவ வீரரின் இதயத்தை மென்று தின்னும் போராளி - வீடியோ ஏற்படுத்திய பரபரப்பு Empty Re: சிரியா: ராணுவ வீரரின் இதயத்தை மென்று தின்னும் போராளி - வீடியோ ஏற்படுத்திய பரபரப்பு

Post by rammalar Tue 14 May 2013 - 9:35

-



சிரியா: ராணுவ வீரரின் இதயத்தை மென்று தின்னும் போராளி - வீடியோ ஏற்படுத்திய பரபரப்பு Hagel_cuசிரிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை வழங்குவது குறித்த அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்குவது தொடர்பிலான
நிலைப்பாட்டை தமது அரசாங்கம் தொடர்ந்தும் மூடிமறைக்காது என அமெரிக்க
பாதுகாப்புச் செயலாளர் சக் ஹேகல் தெரிவித்துள்ளார்.

கிளர்ச்சியாளர்களுக்கு
ஆயுதங்களை வழங்குவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக முதல் தடவையாக அமெரிக்க
சிரேஸ்ட அதிகாரியொருவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24339
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சிரியா: ராணுவ வீரரின் இதயத்தை மென்று தின்னும் போராளி - வீடியோ ஏற்படுத்திய பரபரப்பு Empty Re: சிரியா: ராணுவ வீரரின் இதயத்தை மென்று தின்னும் போராளி - வீடியோ ஏற்படுத்திய பரபரப்பு

Post by நண்பன் Tue 14 May 2013 - 9:47

அறிவுகெட்ட ஜென்மம் எதுக்கு இந்த கொல வெறி #.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரியா: ராணுவ வீரரின் இதயத்தை மென்று தின்னும் போராளி - வீடியோ ஏற்படுத்திய பரபரப்பு Empty Re: சிரியா: ராணுவ வீரரின் இதயத்தை மென்று தின்னும் போராளி - வீடியோ ஏற்படுத்திய பரபரப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜிம்பாப்வே: ராணுவ வீரரின் கண்ணைக் கட்டி கடத்திச் சென்று 4 நாட்களாக கற்பழித்த பெண்கள்
» ஜேர்மனியில் சர்க்கஸ் கங்காரு ஏற்படுத்திய பரபரப்பு (படங்கள் இணைப்பு)
» இதயத்தை தொட்ட வீடியோ விளம்பரம்
» இதயத்தை தொட்ட வீடியோ விளம்பரம்
» கண்கள் தோண்டப்பட்ட நிலையில் மயங்கிக் கிடந்த ராணுவ வீரர்: ஜம்முவில் பரபரப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum