சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?  Khan11

கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?

+3
பானுஷபானா
rammalar
*சம்ஸ்
7 posters

Go down

கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?  Empty கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?

Post by *சம்ஸ் Tue 14 May 2013 - 21:05

கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?

காதலின் முதல் மொழி முத்தம். நம் அன்பிற்குரியவர் நம்மீது கோபத்தோடு இருந்தால் கூட ஒரு முத்தத்தின் மூலம் கோபத்தை மாற்றிவிடலாம். முத்தமிடும் இடம் எங்கு என்பதைப் பொருத்து அதன் அர்த்தங்களும் மாறுகின்றன. உங்களின் எண்ணத்தை வெளிப்படுத்தும் சங்கேத பாஷையாகக் கூட முத்தத்தை பயன்படுத்தலாமாம். எங்கு முத்தமிட்டால் என்ன அர்த்தம் என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படித்துப் பாருங்களேன்.



காதலர்கள் அதிக அளவில் முத்தமிட நினைக்கும் இடம் உதடுகள் உதட்டில் முத்தமிட்டால் நான் உன்னை நேசிக்கிறேன் என்று அர்த்தமாம்.

கைகளில் முத்தமிட்டால் நான் உன்னை பக்தியுடன் வணங்குகிறேன் என்று அர்த்தமாம்.

கண்ணத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி என்று பாரதியாரே பாடியிருப்பார். ஆனால் கண்ணத்தில் முத்தமிட்டால் நான் உன்னுடன் நட்பாக இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தமாம்.

நாசியின் மீது முத்தமிட்டால் நீ ரொம்ப அழகா இருக்கே என்று அர்த்தமாம். கழுத்தில் முத்தமிட்டால் நீ எனக்கு வேண்டும் என்று அர்த்தமாம். அதே சமயம் காதின் மீது முத்தமிட்டால் சும்மா வேடிக்கைக்காக முத்தமிட்டேன் என்று அர்த்தமாம்.

கண் இமைகளின் மீது முத்தமிட்டால் உன்னுடன் நான் எப்பொழுதும் இருக்க விரும்புகிறேன். நெற்றியின் மீது முத்தமிட்டால் நான் உன்னை மதிக்கிறேன் என்றும் நீ எனக்கு வேண்டும் என்றும் அர்த்தம் கொள்ளலாமாம்.

அப்புறம் நம் நேசத்தைப் பொருத்து நாம் நேசிப்பவர்களைப் பொருத்து எங்குவேண்டும் என்றாலும் முத்தமிட்டுக் கொள்ளலாமாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?  Empty Re: கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?

Post by rammalar Wed 15 May 2013 - 7:26

கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?  Vj_day_kiss
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?  Empty Re: கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?

Post by rammalar Wed 15 May 2013 - 15:34

கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?  06-1367829378-kiss-69-600
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?  Empty Re: கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?

Post by பானுஷபானா Wed 15 May 2013 - 20:24

அதிர்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?  Empty Re: கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?

Post by *சம்ஸ் Wed 15 May 2013 - 21:32

rammalar wrote:முத்தம்-69-600.jpg" alt="" />
:++


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?  Empty Re: கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?

Post by Muthumohamed Wed 15 May 2013 - 21:45

முத்தத்திற்கு ஒரு விளக்கம் அருமை
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?  Empty Re: கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?

Post by கைப்புள்ள Wed 15 May 2013 - 21:50

கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?  Vadivelu
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?  Empty Re: கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?

Post by *சம்ஸ் Wed 15 May 2013 - 21:56

கைப்புள்ள wrote:கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?  Vadivelu
(*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?  Empty Re: கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?

Post by கைப்புள்ள Wed 15 May 2013 - 22:14

*சம்ஸ் wrote:
கைப்புள்ள wrote:கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?  Vadivelu
(*
பேசிக்கிட்டு இருக்கும் போது எதுக்குயா அடிச்ச
கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?  Vadivelu09
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?  Empty Re: கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?

Post by பானுஷபானா Thu 16 May 2013 - 4:27

கைப்புள்ள wrote:கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?  Vadivelu

கருமம் கருமம் வெக்கமேஇல்லையா உமக்கு #. #. #. #.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?  Empty Re: கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?

Post by நண்பன் Thu 16 May 2013 - 9:30

கைப்புள்ள wrote:கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?  Vadivelu
கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் அழுத்திப்பிடிக்கிறார் கைப்புள்ள :+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?  Empty Re: கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?

Post by நண்பன் Thu 16 May 2013 - 9:32

பானுகமால் wrote:
கைப்புள்ள wrote:கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?  Vadivelu

கருமம் கருமம் வெக்கமேஇல்லையா உமக்கு #. #. #. #.
அதுதான் அவருக்கு இல்லையே #.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?  Empty Re: கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?

Post by பானுஷபானா Thu 16 May 2013 - 9:34

யார்கிட்டயாவது இருந்தா கொஞ்சம் குடுங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?  Empty Re: கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?

Post by நண்பன் Thu 16 May 2013 - 9:36

பானுகமால் wrote:யார்கிட்டயாவது இருந்தா கொஞ்சம் குடுங்க
ஏன் உங்களிடமும் ............
:,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?  Empty Re: கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?

Post by பானுஷபானா Thu 16 May 2013 - 9:38

நண்பன் wrote:
பானுகமால் wrote:யார்கிட்டயாவது இருந்தா கொஞ்சம் குடுங்க
ஏன் உங்களிடமும் ............
:,;: :,;:

அவரு என்கிட்டே இருந்து வாங்கமாட்டார் அதான்னு உங்ககிட்ட இருந்தாஆஆஆஆஆஆஆஆஅ குடுங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?  Empty Re: கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?

Post by rammalar Thu 16 May 2013 - 9:39

திரைப்படங்களில் முத்தக் காட்சி (U சான்று பெற்ற
படங்கள்தான்)
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?  Empty Re: கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?

Post by ahmad78 Thu 16 May 2013 - 13:25

முத்தத்திற்கு விளக்கமா!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?  Empty Re: கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?

Post by நண்பன் Thu 16 May 2013 - 13:47

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:யார்கிட்டயாவது இருந்தா கொஞ்சம் குடுங்க
ஏன் உங்களிடமும் ............
:,;: :,;:

அவரு என்கிட்டே இருந்து வாங்கமாட்டார் அதான்னு உங்ககிட்ட இருந்தாஆஆஆஆஆஆஆஆஅ குடுங்க
நீங்க கொடுங்க எடுப்பாருரூஊஊஊஊ :”


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?  Empty Re: கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?

Post by நண்பன் Thu 16 May 2013 - 13:49

rammalar wrote:திரைப்படங்களில் முத்தக் காட்சி (U சான்று பெற்ற
படங்கள்தான்)
-
சூப்பர் சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?  Empty Re: கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?

Post by *சம்ஸ் Thu 16 May 2013 - 21:25

பானுகமால் wrote:
கைப்புள்ள wrote:கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?  Vadivelu

கருமம் கருமம் வெக்கமேஇல்லையா உமக்கு #. #. #. #.
அவரிடம் இல்லாத ஒன்று அக்கா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?  Empty Re: கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum