Latest topics
» ஒற்றை மலர்!by rammalar Today at 7:11
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
தெரியவரும் வாழ்ந்த தரம்..!
3 posters
Page 1 of 1
தெரியவரும் வாழ்ந்த தரம்..!
-
தொண்ணூறு வயதில்
சிவலோக பதவியடைந்த
தாத்தாவுக்கு இருந்தன
பல ஏக்கர் நிலங்களும்
பத்து பதினைந்து வீடுகளும்
சொந்தமாக
-
எழுபத்தி நான்கு வயதில்
காலமான
அப்பாவுக்கு இல்லை
எந்த சொத்தும்
எந்த கடனும்
-
ஐம்பது வயதில்
இறந்து போன
மாமாவுக்கு
இருந்தன
மகளின் திருமணத்திற்குப்
பெற்ற வரதட்சணைக் கடன்
-
முப்பத்திரண்டு வயதில்
மரணமடைந்து செத்துப்போன
நண்பனுக்கு உள்ளன
பல இலட்ச ரூபாய் கடன்கள்
மருத்துவ செலவுட்பட
-
தெரியாது வரும் மரணத்தில்
தெரிய வருகிறது
வாழ்ந்த தரம்!
-
--------------------------------------
>சிவசு
நன்றி: ஒளியும் ஒளியும் - கவிதை தொகுப்பு
தொண்ணூறு வயதில்
சிவலோக பதவியடைந்த
தாத்தாவுக்கு இருந்தன
பல ஏக்கர் நிலங்களும்
பத்து பதினைந்து வீடுகளும்
சொந்தமாக
-
எழுபத்தி நான்கு வயதில்
காலமான
அப்பாவுக்கு இல்லை
எந்த சொத்தும்
எந்த கடனும்
-
ஐம்பது வயதில்
இறந்து போன
மாமாவுக்கு
இருந்தன
மகளின் திருமணத்திற்குப்
பெற்ற வரதட்சணைக் கடன்
-
முப்பத்திரண்டு வயதில்
மரணமடைந்து செத்துப்போன
நண்பனுக்கு உள்ளன
பல இலட்ச ரூபாய் கடன்கள்
மருத்துவ செலவுட்பட
-
தெரியாது வரும் மரணத்தில்
தெரிய வருகிறது
வாழ்ந்த தரம்!
-
--------------------------------------
>சிவசு
நன்றி: ஒளியும் ஒளியும் - கவிதை தொகுப்பு
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24151
மதிப்பீடுகள் : 1186
Re: தெரியவரும் வாழ்ந்த தரம்..!
தெரியாது வரும் மரணத்தில்
தெரிய வருகிறது
வாழ்ந்த தரம்!
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» முத்தத்தின் தரம் கூடும்...!
» உங்கள் செல்போன் தரம் வாய்ந்தவையா?
» உங்களின் செல்போன் தரம் உயர்ந்ததா?
» உங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன?
» பள்ளியை தரம் உயர்த்தாததால் மக்கள் ஆவேசம்
» உங்கள் செல்போன் தரம் வாய்ந்தவையா?
» உங்களின் செல்போன் தரம் உயர்ந்ததா?
» உங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன?
» பள்ளியை தரம் உயர்த்தாததால் மக்கள் ஆவேசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|